Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் விழுந்த பாறைகள்…. 20 கி.மீ வேகத்தில் இயக்க வேண்டும்…. ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை…!!

தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு சேலம்-தர்மபுரி இடையில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடகா யஷ்வந்த்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தர்மபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டி அருகில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது பாறைகள் சரிந்து விழுந்ததில் அந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விட்டது. இதனையடுத்து மீட்பு பணி மற்றும் ரயில் தண்டவாளம் சீரமைப்பு தீவிரமாக நடைபெற்றது. அதன்பின் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அங்கிருந்து கொண்டு செல்லுதல், சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைத்தல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் மண் சரிவு…. சாலையில் கிடந்த பாறைகள்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்த ராட்சத பாறைகளை வெடி வைத்து அகற்றினர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து மைசூருக்கு செல்லும் பர்கூர் மலைப்பாதை சாலையில் செட்டிநொடி, நெய்கரை போன்ற இடங்களில் திடீரென்று மண்சரிவு ஏற்பட்டது. அப்போது ராட்சத பாறைகள் உருண்டு வந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பாறைகள் விழுந்து சாலையில் பிளவு – போக்குவரத்து நிறுத்தம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாறைகள் விழுந்து சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூர் டால்பின் நோஸ் மற்றும் பழங்குடியினர் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் பாறைகள் விழுந்து சாலை இரண்டாக பிளந்ததால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு […]

Categories

Tech |