Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்…. பாறையால் நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

விளையாடிக்கொண்டிருந்த போது பெரிய பாறை கல் உருண்டு விழுந்ததில் சிறுவன் பலியான  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பெரிய புதூர் பகுதியில் கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கோகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் இருந்துள்ளது. இவர்களில் விக்னேஷ் என்ற சிறுவன் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் மூன்று பேரும் இணைந்து கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தனது […]

Categories

Tech |