Categories
மாநில செய்திகள்

BREAKING : பிப்ரவரியில் குரூப்-2…. மார்ச்சில் குரூப்-4 தேர்வு….  விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!! 

பிப்ரவரியில் குரூப்-2 தேர்வுகளும், மார்ச்சில் குரூப்-4 தேர்வுகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளதாவது: குருப் 4 பிரிவில் 5,255 பணியிடங்களுக்கும்,  குரூப்-2 ஏ பிரிவில் 5831 பணியிடங்களும் காலியாக உள்ளது. 2022ஆம் ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பு வெளியாகி 75 நாட்கள் கழித்து தேர்வு நடைபெறும். தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்கள் கொண்டு வரும் வாகனங்கள் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

அம்பன் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் – பாலசந்திரன்

அம்பன் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டு இருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த புயல் தீவிரம் அடைந்து கொண்டே நகர்ந்து செல்வதால் மூன்று நாட்களுக்கு முன் வங்க கடலில் ஆம்பன் புயல் உருவானது. நேற்று இந்த புயல் அதிதீவிர சூப்பர் புயலாக மாறியது. இந்த நிலையில் தற்போது, அதி-உச்ச-உயர் புயலாக […]

Categories

Tech |