Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சாவில் ஏதோ மர்மம் இருக்கு” சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆராசூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலை ஆராசூர்-தென்சேந்தமங்கலம் செல்லும் சாலையில் பாலத்தில் அமர்ந்து கொண்டு தனது நண்பர்கள் விநாயகம், மூர்த்தி ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது ஏழுமலை பாலத்தில் இருந்து திடீரென தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதுகுறித்து ஏழுமலையின் நண்பர்கள் அவரது மனைவி ராஜலட்சுமி மற்றும் […]

Categories

Tech |