Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“ரொம்ப குறுகலா இருக்கு” வேதனையடையும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பாலம் குறுகலாக உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கண்டிபுதூர் பகுதியில் அமராவதி பிரதான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. இதனையடுத்து இந்த பாலத்தை ஒட்டிய சாலை பகுதி பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. மேலும் சாலையின் இருபுறமும் மணல் குவியலாக உள்ளது. இந்த சாலை உடுமலையிலிருந்து தாராபுரம் பகுதிகளுக்கு செல்லும் வழித்தடமாக உள்ளது. […]

Categories

Tech |