Categories
தேசிய செய்திகள்

என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கொரோனாவுக்கு பலி ….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநில என். ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.   என். ஆர் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பாலனுக்கு கடந்த 23ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடைத்து அவர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தரர். இந்த நிலையில் அதிகாலையில் சிகிச்சை பலனின்றி பாலன் உயிரிழந்துவிட்டார். 68 வயதாகும் பாலனுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் இருந்ததாக மருத்துவர்கள் […]

Categories

Tech |