Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்த விழுந்த பாலம்… எங்கு தெரியுமா…?

பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் பகுதியில் அமைந்துள்ள கண்டக் ஆற்றில் ரூ.13.43 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த பாலம் கட்டப்பட்ட சில வருடங்களிலேயே அதில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது சரி செய்யப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில் அணுகு சாலை இல்லாத காரணத்தினால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக பாலத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தூண்களுக்கு இடையே விரிசல் […]

Categories
தேசிய செய்திகள்

36 பாலங்கள் பாதுகாப்பற்றவை… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!!!

குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் 135 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில்  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் 3 வார காலகட்டத்தில் பாதுகாப்பு தணிக்கை செய்யுமாறு மாநில பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள பாலங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது 36 பாலங்கள் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து டோராடூரில் பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர் பேசும் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்…. குஜராத் பால விபத்தில் புதிய திருப்பம்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்….!!!!

பால விபத்து குறித்து உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குராஜத் மாநிலத்தில் உள்ள மோர்பி  பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலம்  கடந்த மாதம் 30-ஆம் தேதி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆற்றில் விழுந்து 135 பேர் உயிரிழந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் மேலாளர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியுமா பிளான் பண்ணுவீங்க?… பல உயிர்களை பறித்த “குஜராத் பாலா விபத்து”…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

குஜராத் பால விபத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள  தொங்கு பாலம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை திடீரென அறுந்து விழுந்தது. இதில் 135-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் பாலத்தை சீரமைக்க ஒப்பந்தம் எடுத்திருந்த ஓரேவா  குழும நிறுவனம் பாலத்தை ஒட்டுமொத்தமாக சீரமைத்து இருந்தால், அதற்கான செலவு  2  கோடி ஆயிருக்கும். ஆனால் பாலத்தை சீரமைக்காமல் வெறும் தொடைத்து  […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் பால விபத்து!!…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. அதிகாரிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்….!!!!!

பிரதமர் பால விபத்து குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி பகுதியில் மச்சு நதி அமைந்துள்ளது. இந்த நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. இந்நிலையில் பாலத்தில்  இருந்து பொதுமக்கள் அனைவரும் நதியில் விழுந்தனர். இந்த விபத்தில்  சிக்கி உயிரிழந்தோர்  எண்ணிக்கை இதுவரை 135 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 17 பேர் கடுகாயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]

Categories
மாநில செய்திகள்

குஜராத் பால விபத்து… ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு… உச்ச கட்ட கோபத்தில் குஜராத்… ட்ரெண்டாகும் ஹேஸ்டாக்குகள்…!!!!!!

குஜராத்தில் மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானனோர் காயமடைந்து தங்களின் குடும்பத்தினர் பலரையும் இழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையே உலுக்கியுள்ளது. மோர்பி பாலம் விபத்து நிகழ்வதற்கு ஐந்து தினங்களுக்கு முன் தான் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் குஜராத் வருடப்பிறப்பை முன்னிட்டு பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அவசர அவசரமாக பாலத்தைத் திறந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்திற்கு தொடர்புடைய […]

Categories
தேசிய செய்திகள்

இப்போ உடல் எப்படி இருக்கு?…. ஆற்றில் விழுந்தவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரதமர்….!!!!

காயமடைந்தவர்களை நேரில் சென்று பிரதமர் ஆறுதல் கூறியுள்ளார்.  இந்த காலத்தில் கடந்த 30-ஆம் தேதி மாலை 500-க்கும் மேற்பட்ட மக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலம் அருந்து விழுந்தது. இதனையடுத்து பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த அனைவரும்  ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 170 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மேலும் சிலர் ஆற்றில் விழுந்து இருக்கலாம் என அஞ்சப்படுவதால்  தேர்தல் பணி தொடர்ந்து நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

OMG: தொங்கு பாலம் விபத்து…. ஆற்றில் உடல்கள் மீட்கும் பணி தீவிரம் ….!!!!!

ஆற்றின் அடியில் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 30-ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்நிலையில் பாலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் இருந்ததால் அதிக பாரம் தாங்க முடியாமல் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-கிரீமியாவின் முக்கிய பாலத்தில் நடந்த தாக்குதல்…. 8 நபர்களை கைது செய்த ரஷ்யா…!!!

ரஷ்ய நாடுடன் கிரீமியா தீபகற்ப பகுதியை சேர்க்கும் பாலத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சந்தேகத்தின் அடிப்படையில் 8 நபர்கள் கைதாகியுள்ளனர். ரஷ்ய நாட்டுடன் கிரீமியா தீபகற்ப பகுதி சேர்க்கப்பட்ட பிறகு, அந்நாட்டு ஜனாதிபதியான விளாடிமிர் புடின் புதிதாக ஒரு பாலத்தை அமைத்தார். கடந்த 2018 ஆம் வருடத்தில் அவர் அந்த பாலத்தை திறந்து வைத்த நிலையில், 2020 ஆம் வருடத்தில் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது. இதற்கிடையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரின் ஒரு […]

Categories
உலக செய்திகள்

வெடிகுண்டு தாக்குதலில்…. ரஷ்யாவின் முக்கிய பாலம் கடும் சேதம்… வெளியான அறிவிப்பு…!!!

ரஷ்ய நாட்டுடன் கிரீமிய தீபகற்பத்தை சேர்க்கும் முக்கியமான பாலம் குண்டு வெடித்ததில் கடும் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீமிய தீபகற்ப பகுதியானது, ரஷ்ய நாட்டுடன் சேர்க்கப்பட்ட பிறகு அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், கடந்த 2018 ஆம் வருடத்தில் ஒரு புதிய பாலத்தை அமைத்தார். இந்தப் பாலம், கெர்ச் ஜனசந்தியின் இடையில் சுமார் 19 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் முக்கியமான நிலப்பரப்போடு கிரீமிய தீபகற்பத்தை ஒன்று சேர்க்கிறது. ரயில்களும், மற்ற வாகனங்களும் செல்லும் வகையில் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

பாலத்திலிருந்த 4,000 நட்டு, போல்டுகள்…. மர்ம நபர்களின் கைவரிசை…. பரபரப்பு….!!!!!

ஹரியாணாவில் பாலத்திலிருந்த 4,000 நட்டு, போல்டுகள் திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஹரியாணா மாநிலம் சகாரன்பூர் – பஞ்ச்குலா தேசிய நெடுஞ்சாலை 344-ல் யமுனா நகர் அருகில்  கட்டப்பட்டுள்ள பாலத்தை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது பாலத்திலிருந்த 4,000 நட்டு, போல்டுகள் காணாமல் போனதை கண்டு பொறியாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். எனினும் இந்த திருட்டு சம்பவம் பற்றி நெடுஞ்சாலைத்துறை சார்பாக இதுவரையிலும் எந்த புகாரும் காவல்துறையில் அளிக்கவில்லை என சதார் காவல்துறை அதிகாரி தினேஷ் குமார் […]

Categories
உலக செய்திகள்

பத்மா நதியில் பாலம்…. சாதித்துக் காட்டிய ஷேக் ஹசீனா…. வாழ்த்து தெரிவித்த இந்தியா….!!!

வங்காளதேசத்திற்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. வங்காளதேசத்தில் பத்மா நதி ஓடுகிறது. இந்த நதியில் 6.15 கிலோமீட்டர் தொலைவில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலமானது 19 தென் மேற்கு மாவட்டங்களை இணைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த பாலத்தில் சாலை மற்றும் ரயில் என 4 வழிப் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பாலத்தை வங்காள தேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா திறந்து வைக்கிறார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கடன் வாங்காமல் முற்றிலும் உள்நாட்டு நிதி உதவியை வைத்து மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

“பாங்காங் டிசோ ஏரி பகுதியில் சீனா 2-வது பாலம்”…. வெளியான தகவல்….!!!!

இந்தியா-சீனபடைகள் இடையில்  லடாக் எல்லையில் கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில் சென்ற 2020 ஆம் வருடம் ஜுன் 15ஆம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. அப்போது இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்து உள்ளது. இதையடுத்து எல்லையில் இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளும் தலா 50 ஆயிரம் வீரர்களை எல்லையில் குவித்து வைத்து இருக்கிறது. அதே சமயம் எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெறுவது குறித்து இருநாடுகளும் இதுவரை […]

Categories
உலக செய்திகள்

பான்காங் ஏரிக்கு அருகில்…. 2-ஆம் பாலம் அமைக்கும் சீனா…. வெளியான செயற்கைகோள் புகைப்படம்…!!!

லடாக்கின் கிழக்கு பகுதியில் இருக்கும் ஏரிக்கு அருகில் சீனா இரண்டாம் பாலத்தை கட்டி கொண்டிருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரியவந்திருக்கிறது. லடாக்கின் கிழக்குப்பகுதியில் அசல் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா மற்றும் சீன நாட்டு படைகளைக்கிடையே மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் 15ஆம் தேதியன்று சீனாவின் படைமிகப்பெரிய ஆயுதங்களுடன் கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அதில் சீன தரப்பிலும் அதிக உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

பாலம் இடிந்தது எப்படி…? ஐஏஎஸ் அதிகாரியின் பதிலால் அதிர்ச்சியடைந்த கட்கிரி….!!!!!!!!

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பாலம் இடிந்து விழுந்ததற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி கூறிய காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தார். பீகார் மாநிலம் சுல்தான்கஞ்ச்  என்னுமிடத்தில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வரும் சாலை பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஏப்ரல் மாதம் 29 ம் தேதி அன்று இடியுடன் கூடிய மழையின் காரணமாக இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்தது பற்றி விசாரணை நடத்த அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளதாக சுல்தான்கஞ்ச் எம்எல்ஏ […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளை கவர…. மாநிலத்தின் முதல் மிதக்கும் பாலம்… எங்கு தெரியுமா…?

கர்நாடகாவில் உள்ள மால்பே கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக மாநிலத்தின் முதல் மிதக்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகின்ற நிலையில் குளுமையான சுற்றுலா தளங்களை தேடி மக்கள் செல்கின்றனர். இங்கு உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மால்பே  கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியிருக்கின்றனர். மால்பே கடற்கரைக்கு தினமும் 4 முதல் 5 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் தற்போது வார இறுதி நாட்களில் 10 […]

Categories
பல்சுவை

பல ஆண்டுகளுக்கு முன்பு….. வெறும் செங்கலை வைத்து கட்டப்பட்ட மிகப்பெரிய பாலம்…. எங்கு இருக்கு தெரியுமா?….!!!!

வெறும் செங்கலை வைத்து மட்டும் ஜெர்மனியில் மிகப்பெரிய பாலம் ஒன்றை அமைத்துள்ளார்கள் . அதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். சாதாரணமாக செங்கலை வைத்து பலவிதமான கட்டிடங்களை கட்டுவார்கள், ஆனால் ஜெர்மனியில் செங்கலை வைத்து மிகப்பெரிய ஒரு ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இது 1851 ஆம் ஆண்டு முழுக்க முழுக்க செங்கலை வைத்து மட்டுமே கட்டப்பட்டது. இது தற்போது வரை மிகவும் உறுதி தன்மையோடு உள்ளது. மேலும் இந்த உலகில் இருக்கக்கூடிய அழகான பாலங்களில் ஒன்றாகவும் […]

Categories
பல்சுவை

தண்ணீரில் மிதக்கும் பாலமா….? இயற்கை அழகை ரசிக்க அரிய வாய்ப்பு…. எங்க இருக்கு தெரியுமா…!!

தண்ணீரிலும், தரையிலும் இருக்கும் பலவிதமான பாலங்களை நாம் பார்த்திருப்போம். சீனாவில் உள்ள Enshi city-ல் தண்ணீரில் மிதக்கும் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் 1640 மீ நீளமும், 4 1/2 அடி அகலமும் உடையது. இந்த பாலத்தை அப்பகுதியில் இருக்கும் காட்டிற்கு நடுவே அமைத்துள்ளனர். இந்நிலையில் பாலம் குறுகியதாக இருப்பதால் பெரிய வண்டிகள் இதன் வழியே போக முடியாது. சுமார் அரை கிலோமீட்டர் தூரம் தண்ணீரில் மிதக்கும் பாலத்தின் மீது நடந்து கொண்டே நாம் இயற்கை அழகை […]

Categories
உலக செய்திகள்

1 இல்ல 2 இல்ல 100 வருடமாக…. உலகையே நடுங்கவைக்கும் மர்ம பாலம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

ஸ்காட்லாந்தில் உள்ள டம்பர்டன் என்ற ஒரு டவுனில் 1895ல் ஒரு பாலம் கட்டி இருக்கிறார்கள். அந்த பாலத்தை யார் கட்டினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதை கட்டிய 50 வருடத்தில் வினோதமான விஷயங்கள் எல்லாம் நடைபெற ஆரம்பித்தது. அதாவது யாரோ ஒருவர், ஒரு குழந்தையை அந்த பலத்திற்கு அருகில் கொண்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த குழந்தையை பாலத்தில் இருந்து தூக்கிப்போட்டுவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார். ஏதோ ஒரு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று […]

Categories
உலகசெய்திகள்

WOW: உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம்… 30 ஆம் தேதி திறப்பு… எங்கு தெரியுமா….?

வியட்னாமில் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் வரும் 30ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட உள்ளது. வியட்நாமில் Bach long என அழைக்கப்படும் இந்தப் பாலம் 2,73.5 அடி நீளத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. வியட்நாமில் வருகிற 30-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்ற மறு ஒருங்கிணைப்பு தினத்தின்போது இந்த பாலம் திறந்து வைக்கப்பட இருக்கிறது. உலகின் நீளமான கண்ணாடி பாலம் என்ற சாதனைக்காக இந்த பாலம் கின்னஸ் அமைப்பிடம் விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 6 மேம்பாலங்கள்… அமைச்சர் கே.என் நேரு அதிரடி அறிவிப்பு…!!!!!

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து கே என் நேரு வெளியிட்ட அறிவிப்புகள்,சென்னை மாநகராட்சியில் கூவம் ஆற்றின் குறுக்கே யூனியன் சாலையும், பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் சின்ன நோலம்பூர் மற்றும் ஓம் சக்தி நகர் போன்ற இடங்களில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் ரூபாய் 120 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது. கொருக்குப்பேட்டையில் உள்ள மணலி சாலையில் 2b ரயில்வே நந்திக்கடலில் ரூபாய் 150 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யாவின் தொடர் தாக்குதல் … தரைமட்டமான பாலம் …. அவதியில் மக்கள்…!!!!!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலிலிருந்து மக்கள் வெளியேறி உதவியை பாலம் தரைமட்டமாக்கப்பட்டது. உக்ரைன் நாட்டில் செர்னிஹிவ்  நகரை ரஷியப் படைகள் சுற்றி வளைத்து இருக்கின்றனர். இந்த நகரில் தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடையாது. மேலும் இங்கு பொதுமக்கள் வெளியேற உதவும் முக்கிய பாலத்தை ரஷ்ய படைகள் குண்டு வீசி அளித்திருக்கின்றனர். இந்த பாலம் தான் மக்களுக்கு மனிதநேய உதவிகள் சென்றடைய உதவியது. மேலும் இந்த பாலம் அங்கு உள்ள டெஸ்னா ஆற்றை கடந்து  செர்னிஹிவ் நகரை தலைநகர் கீவ்வுடன்  இணைகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஊரகப்பகுதிகளில் பாலங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற போது ஊரக பகுதிகளில் புதிய பாலங்கள் கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 114 இடங்களில் புதிய பாலங்கள் கட்ட தமிழ்நாடு அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இந்த 114 பாலங்கள் கட்டுமான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கியிருப்பதோடு, ரூபாய் 336 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்னதாக கிராம ஊரக வேலை வாய்ப்பு உள்ளிட்ட செயல்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

கரணம் தப்பினால் மரணம்….  உடைந்த பாலத்தில் ஆபத்தான பயணம்…. பெரும் கலக்கம்….!!!

சென்னை அருகே செய்யாறு வெள்ளத்தில் உடைந்துபோன பாலத்தில் மக்கள் கடந்து செல்வது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள காஞ்சிபுரம் செய்யாறு வெள்ளத்தில் 80% உடைந்துபோன பாலத்தில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கிராம மக்கள் நடந்து செல்கின்றனர். 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் அந்த தரைப்பாலம் கனமழை காரணமாக முற்றிலும் சேதமடைந்தது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆற்றில் தண்ணீர் குறைந்தும் மீண்டும் போக்குவரத்து […]

Categories
மாவட்ட செய்திகள்

தாம்போதி பாலத்தில் 2 அடி உயரத்திற்கு சூழ்ந்துள்ள மழைநீர்… மாற்றுப்பாதையில் இயக்கப்படும் திருச்செந்தூர், தூத்துக்குடி பேருந்துகள்….!!

ஆத்தூர் அருகே உள்ள தாம்போதி பாலத்தில் மழை வெள்ளம் செல்வதால் திருச்செந்தூர் தூத்துக்குடி வழியாக செல்லும் பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆறுமுகநேரி, ஆத்தூர்,காயல்பட்டினம், குரும்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருச்செந்தூர் தூத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ள ஆத்தூர் தாம்போதி மேம்பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இந்த பாலத்தில் சுமார் இரண்டு அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக போக்குவரத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உயிரை பணயம் வைத்து போறோம்” அச்சத்தில் கிராம மக்கள்…. விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட இடையபட்டி கிராமத்தில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றனர். இவற்றில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வில்வனூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த 2 கிராமங்களுக்கும் இடையில் வசிஸ்ட நதி செல்கிறது. இதற்கிடையில் ஆற்றில் அடிக்கடி தண்ணீர் செல்வதால் வில்வனூர் பகுதி மக்கள் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக இடையபட்டி கிராமம் வழியாகத்தான் வெளியூர் செல்ல […]

Categories
உலக செய்திகள்

பாலத்தில் தொங்கவிடப்பட்ட…. ஆண் சடலங்கள்…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!

பாலத்தில் தொங்கவிடப்பட்ட ஆண் சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் தங்களது விரோதிகளுடன் சில சமயம் மோதிக்கொள்ளும் போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் தற்பொழுது பாலத்தில் தொங்கவிட்டபடி ஒன்பது ஆண் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரின் உடலானது நெடுஞ்சாலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கொலைகள் அப்பகுதியில் செயல்படும் ரவுடி கும்பல்களுக்கிடையே ஏற்படும் மோதலில் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல” கிராம மக்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதுகொத்தாம்பாடி கிராமத்தில் பெரும்பாலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சிற்றாற்றை கடந்துதான் பொதுமக்கள் செல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால் அந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பெத்தநாயக்கன்பாளையம் அருகிலுள்ள பனை ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதனையடுத்து புதுகொத்தாம்பாடி வழியாக வரும் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. தகர்க்கப்பட்ட பாலம்…. குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்….!!

வெடிப்பொருட்கள் வைத்து பாலம் தகர்க்கப்பட்டதினால் அதிக அளவில் குப்பைகள் சேர்ந்துள்ளன. ஜெர்மனியில் உள்ள சல்ஸ்பச்டல் நகர் அமைந்துள்ளது. அந்நகரில் உள்ள ஆயிரம் அடி பாலத்தில் தினமும் 90,000 வாகனங்கள் பயணம் செய்யும். இந்த பாலத்தில் உள்ள ரோலர் பீயரிங் பழுதடைந்துள்ளது. இதனால் அதன் ஒரு பகுதி மணலில் புதைந்தது. இதன் காரணமாக பாலமானது 5 மாத காலமாக  மூடப்பட்டது. இதனை அடுத்து பழுதடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலத்தை கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டது. அதற்காக  220 […]

Categories
தேசிய செய்திகள்

என்ன இப்படி ஆயிடுச்சு…. “நடுரோட்டில் பாலத்திற்கு கீழே சிக்கிய ஏர் இந்தியா விமானம்”… வைரலாகும் வீடியோ…!!!

ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுரோட்டில் பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியின் ஐஜிஐ விமான நிலையத்தின் அருகே உள்ள டெல்லி-கூர்கான் ஹைவே பாதையில் பாலத்திற்கு கீழே விமானம் ஒன்று சிக்கிக் கொண்டது. இந்த விமானத்தில் பாதி பாகம் பாலத்தை கடந்து, மீதி பாகம் கடக்க முடியாமல் சிக்கிக் கொண்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து ஏர் இந்தியா நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம்… திடீரென்று இடிந்து விழுந்து விபத்து…!!!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் உள்ள, பந்த்ரா கோலா காம்ப்ளக்ஸ் என்ற இடத்தில், விகேசி பிரதான சாலை மற்றும் சாந்த குரூஸ் – செம்பூர் இணைப்பு சாலைக்கிடையே மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று காலை 4.30 மணி அளவில் மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த பாலத்தின் கீழ் சிக்கியவர்களை காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப சிரமமாக இருக்கு…. வாய்க்காலின் குறுக்கே பாலம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

இறந்தவரின் சடலத்தை வாய்க்கால் வழியாக கொண்டு செல்லும் அவலநிலையை தடுக்க பாலம் அமைத்து தரவேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீரியங்கோட்டை ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வந்த மகாலிங்கம் என்பவர் உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து  மயானத்திற்கு போகும் பாதையின் குறுக்கில் கிளை பாசன வாய்க்கால் இருக்கிறது. இதில் தற்போது தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் மகாலிங்கத்தின் சடலத்தை அவரது உறவினர்கள் வாய்க்காலில் இறங்கி தூக்கிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே வாய்க்காலின் குறுக்கே பாலம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி விபத்து ஏற்படுது…. தடுப்பு சுவர் கட்ட வேண்டும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பாலத்தின் மேல் இருபுறத்திலும் தடுப்பு சுவர் கட்ட வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுக்கம்பாளையம் கிராமத்தில் 3 சாலை சந்திப்பு இருக்கின்றது. இதற்கு அருகில் மழை நீர் ஓடையின் மேல் தரைப்பாலம் உள்ளது. இவ்வழியாக புங்கமுத்தூர், சி.பொ சாலை, செல்லப்பம்பாளையம், கம்பாலப்பட்டி, பெரிய பார்ப்பனூத்து போன்ற கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இதில் தரைப்பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்கள் பக்கவாட்டில் அடிக்கடி சரிந்து விபத்து ஏற்படும் அபாயம் நிகழ்கிறது. மேலும் பக்க வாட்டில் சிறிய […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த டேராடூன் பாலம்… ஆற்றுக்குள் மூழ்கிய வாகனங்கள்…!!!

உத்தரகண்ட் மாநிலத்தில், டேராடூன் பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் டேராடூன்-ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தில் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. இது முக்கியமான வழித்தடம் என்பதால் எப்பொழுதும் அங்கு வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். பாலம் திடீரென்று இடிந்து விழுந்த காரணத்தினால் பல வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு […]

Categories
மாநில செய்திகள்

பாம்பன் ரயில் பாலத்தில்…. மீண்டும் மோதிய மிதவை…!!!

இந்தியாவுடன் ராமேஸ்வரம் தீவை பாம்பனில் ரயில் மற்றும் சாலை பாலங்கள் இணைத்து வருகின்றது. இதில் ரயில் பாலம் ஒன்று நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ளதால் பாம்பன் கடலில் மீண்டும் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு பிரதமர் மோடி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில்பாதை பணிக்காக நேற்று கேரளாவில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிளியனூர்- புனவாசல் இணைப்பு பாலம்…. நடைபெறும் தீவிர பணி…. நன்றி தெரிவித்த மக்கள்….!!

கிளியனூர்- புனவாசல் இணைப்பு பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிளியனூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிளியனூர் கிராமத்திற்க்கும், புனவாசல் கிராமத்திற்கும் இடையே இணைப்பு பாலம் 80 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இந்த பாலத்தை கிளியனூர், புனவாசல் மற்றும் பல கிராமங்களில் இருப்பவர்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நாளடைவில் பாலம் சேதமடைந்து, தடுப்புச் சுவர்கள் இடிந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு மோசமான […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

2,21,50,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு …. நடைபெறும் தீவிர பணி…. பொதுமக்களின் தகவல்….!!

பாலம் கட்டுவதற்கு பாரத பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கண்ணம்பாடி என்ற பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் அகலம் குறைவாக காணப்பட்டதால் இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ மட்டும் சென்று வந்தது. ஆனால் தற்போது இந்த பாலம் பழுதடைந்ததாலும், வாகன போக்குவரத்து அதிகரிப்பு காரணத்தாலும் புதிய பாலம் கட்டுவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை இடையே பாலம்”… தமிழக முதல்வர் வாக்குறுதி..!!

விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே பாலம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி பெற மாவட்டம் செழிக்க அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக, பாஜக பிரதிநிதிகள் இல்லாததால் குறைகள் அரசுக்கு தெரிவிப்பதில்லை. அதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளைநிலம் வழியாக ரயில்வே பாலம் – எதிர்ப்பு..!!

தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் ஊருக்கு வெளியே பாலம் அமைத்தால் விவசாயம் அழிந்து விடும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகூடு ஊர் வழியாக ரயில்வே பாலம் அமைக்க கோரி மாவட்ட காங்கிரஸ் பஞ்சாயத்து ராஜ் அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவ்அமைப்பினர் தலைவர் டாக்டர் சாமுவெல் ஜார்ஜ் விரிகூடு ஊருக்கு வெளியே பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் […]

Categories

Tech |