பாலத்தை அகற்றிவிட்டு புதிய சிமெண்ட் பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சி பாரதி நகர் பகுதியிலிருந்து நாலாநல்லூர் பகுதிக்கு செல்ல முள்ளியாற்றின் குறுக்கே மரப்பாலம் உள்ளது. இந்த பாலம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவியர்கள், முதியவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் என […]
Tag: பாலம் கட்டி தர கோரிக்கை
தொடர் மழையால் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டது. அதனால் இறந்தவர்களின் உடலை கயிறு கட்டி இழுத்துச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா சஞ்சீவி ராயபுரம் கிராமத்தில் சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் 6 அடிக்கு மேல் ஆற்று நீர் நிரம்பி வழிகிறது. அதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல முடியாமல் கயிறு கட்டி இழுத்துச் செல்லும் நிலமை பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கிராம […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |