Categories
தேசிய செய்திகள்

“600 கிலோ வெடிப்பொருட்கள்” 6 வினாடிகள்…. இரட்டை கோபுரத்தை இடித்த நிறுவனத்தின் அடுத்த டார்கெட்….!!!!

புனேவில் அமைந்துள்ள மிகப்பெரிய பழமையான சாந்தினி செளக் பாலம் நாளை அதிகாலை 2 மணிக்கு வெடிவைத்து தகர்க்கப்படவிருக்கிறது. மும்பையை சேர்ந்த நிறுவனம் டெல்லியில் ஏற்கனவே இரட்டை கட்டிடங்களை தகர்த்து வெற்றி கொடி நாட்டியிருக்கும் நிறுவனம்தான் நாளை இந்த பாலத்தையும் தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் ராஜேஷ் தேஸ்முக் கூறியது, அதிகாலை 2 மணிக்கு ஒரு சில வினாடிகளில் பாலம் தரைமட்டமாக்கப்படும். அதன் பிறகு உடனடியாக இடிபாடுகள் அகற்றும் பணி தொடங்கி விடும். […]

Categories

Tech |