பீகாரில் ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்னதாகவே இடிந்து விழுந்தது. இன்று காலை (டிச..18) பாலம் இடிந்து விழுந்தது பற்றி தகவல் கிடைத்ததும் பல்லியா எஸ்டிஓ ரோஹித் குமார், எஸ்டிபிஓ குமார் வீர் திரேந்திரா, சிஓ சதீஷ்குமார் சிங், சிஐ அகிலேஷ் ராம் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பீகார் மாநிலத்தில் தலைவிரித்தாடும் ஊழல் விஷயத்தை பாலம் உடைந்த சம்பவம் அம்பலமாக்கி விட்டதாக கூறப்படுகிறது. இப்பாலத்தை கட்டிக்கொண்டிருந்த […]
Tag: பாலம் விபத்து
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு தொங்கு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் கடந்த 26-ம் தேதி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பிறகு நேற்று சத் பூஜை செய்வதற்காக ஏராளமான மக்கள் பாலத்தின் மீது ஏறி உள்ளனர். அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பின் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அரசு […]
குஜராத் மாநிலம் மோர்ஹி பகுதியில் மச்சு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த ஆற்றைக் கடக்க அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்குள்ள கேபிள் பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வழக்கம் போல நேற்று மாலையும் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 140 ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சிக்கிய 177 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாலம் […]
குஜராத்தில் பாலம் அருந்து விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள கேபிள் பாலத்தில் நேற்று மாலை 6 மணியளவில் 400க்கும் மேற்பட்டோர் சென்றபோது, எடை தாங்காமல் அந்த பாலம் அருந்து விழுந்தது. இதனால் 400க்கும் மேற்பட்டோர் மச்சு ஆற்றில் தவறி விழுந்தனர். இதனையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. இரவு பகலாக மீட்ப பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் 140-க்கும் மேற்பட்டவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. […]
குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக சென்றபோது கேபிள் பாலம் திடீரென அறுந்து விழுந்ததில் முதற் கட்டமாக 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது 60க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகியுள்ளதாக அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார். மேலும் பாலத்தில் 500 பேர் இருந்ததாகவும், ஆற்றுக்குள் 400 க்கும் மேற்பட்டோர் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பலி […]
குஜராத் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் 2 லட்சமும், மாநில அரசு சார்பில் 4 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் தற்போது 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சத்பூஜைக்காக சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. மேலும் பாலத்தில் 500 பேர் இருந்ததாகவும், ஆற்றுக்குள் 400 க்கும் மேற்பட்டோர் விழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆற்றில் விழுந்த […]
மோர்பி சம்பவத்தில் உயிரிழந்தவ 32 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 4 லட்சம் மற்றும் காயமடைந்தோருக்கு தலா 50,000 நிதி வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சத்பூஜைக்காக சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. மேலும் ஆற்றில் விழுந்த பலரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். மோர்பியில் இடிந்து விழுந்த பாலம் புனரமைப்பு […]