தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்கத்தில் நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. இதனையடுத்து, நான் கடவுள் படத்தில் ஆர்யாவுக்கு அப்பாவாக நடித்த அழகன் தமிழ்மணி இவரை பற்றி பகீர் தகவலை கூறியுள்ளார். அதில், இந்த படத்தில் நடிப்பதற்கு […]
Tag: பாலா
பிரிந்த தனது மனைவியுடன் ஒன்றாக படம் பார்க்க வந்த பாலாவின் வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருப்பார் நடிகர் பாலா. இவர் வீரம் திரைப்படத்திலும் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். 2010ஆம் வருடம் பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்ற நிலையில் சென்ற 2016 ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக […]
இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்ததால் நடிகர் பாலா கவலையில் இருக்கின்றார். தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து வருகின்றார் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா. இவர் மலையாள பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் விவாகரத்தில் முடிந்தது. இதைத் தொடர்ந்து டாக்டர் எலிசபெத் உதயனை சென்ற 2021 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அவரையும் […]
தமிழில் அன்பு திரைப்படம் வாயிலாக அறிமுகமாகிய பாலா தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம். கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் வீரம் திரைப்படத்தில் அஜித்குமாரின் தம்பிகளில் ஒருவராக வந்தார். மலையாளத்தில் அவர் அதிக படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2016ம் வருடம் பாலாவுக்கு, பாடகி அம்ருதாவுடன் திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து டாக்டரான எலிசபெத்தை, பாலா 2வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் எலிசபெத்தையும் பாலா பிரிந்துவிட்டதாகவும், அவரை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் மலையாள ஊடகங்களில் […]
சூர்யா மற்றும் பாலா இணைந்து பணியாற்றும் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் பாலா இயக்கும் புது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக இந்த கூட்டணியில் பிதா மகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இப்போது இவர்கள் மீண்டுமாக இணைந்து இருப்பதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 41” என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி […]
சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படமும் OTT யில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடிப்பில் நேரடியாக OTT யில் வெளியான திரைப்படம் ”சூரரை போற்று”. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் ”ஜெய்பீம்” திரைப்படமும் […]
சூர்யாவுடன் இணைந்து நடிப்பது குறித்து கூறியுள்ளார் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு படம் மூலம் பிரபலமான கீர்த்தி ஷெட்டி தற்போது பாலா இயக்கும் சூர்யா நடிக்கும் சூர்யா-41வது திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்கின்றார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமாரியில் நடந்து வருகின்ற நிலையில் படத்தில் நடிப்பது குறித்து பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, லிங்குசாமி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுமே தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். தமிழ் மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் படங்களில் நடிக்கும்போது நன்றாக தமிழ் பேச […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சூர்யா. சூர்யாவின் நடிப்பில் தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” படம் வெளியானது. இதையடுத்து சூர்யாவின் 41வது படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த 41வது படத்தை இயக்குனர் பாலா இயக்குவதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று இயக்க தொடங்கியதாக சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே நந்தா மற்றும் பிதாமகன் படங்கள் பெரும் வெற்றியை பெற்றுதோடு ரசிகர்கள் அதை கொண்டாடினார்கள். அதன் பிறகு 18 வருடங்கள் கழித்து […]
தமிழ் திரையுலக இயக்குனர்கள் பட்டியலில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் இயக்குனர் பாலா. இவரின் ஒவ்வொரு படங்களும் தனித்துவமாக இருக்கும். இந்த தனித்துவமே இயக்குனர் பாலாவை மற்றவர்களுக்கு மத்தியில் முன்னிறுத்தி காட்டும். ஆனால் பாலாவின் படம் என்றால் ஒரு சில குறிப்பிட்ட நடிகர்கள் நடிக்க பயப்படுவது இயல்பு. ஏனெனில் இவர் தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை படாதபாடு படுத்தி எடுத்துவிடுவாராம். பொதுவாக நடிகர்களின் லுக்கை மாற்றி அமைத்து ரசிகர்களுக்கு மத்தியில் அடையாளமே தெரியாத அளவுக்கு மாற்றி […]
சூர்யா -பாலா இணைந்திருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இயக்குனர் பாலா-சூர்யா கூட்டணி பல வருடங்களுக்குப் பிறகு சூர்யா-41 திரைப்படத்தில் இணைந்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனிடையே பயில்வான் ரங்கநாதன் பாலாவை பற்றி கூறியது தான் ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளதாவது, “பாலா ஒரு சேடிஸ்ட். அவருக்கு அழகான பெண்களை பிடிக்காது. […]
பாலா – சூர்யா கூட்டணியின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இவர் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளது. விரைவில் […]
பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பாலா இயக்குகின்ற திரைப்படத்தில் சூர்யா நடிக்கின்றார். இவர்கள் இருவரின் கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படத்தில் சூர்யா காது கேட்காத வாய் பேச முடியாத வேடத்தில் நடிப்பதாக தகவல் வந்த நிலையில், படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நேற்று தொடங்கி உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பானதுனது […]
முத்து மலருக்கு அரசியல்வாரிசுடன் ஏற்பட்ட தொடர்புக்கு யார் காரணம் என்பது தெரியவந்துள்ளது. பிரபல இயக்குனரான பாலாவுக்கு கோடீஸ்வரரின் மகளான முத்து மகளுடன் 2004ம் வருடம் திருமணம் ஆனது. இத்தம்பதியினருக்கு பிரார்த்தனா என்ற ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். பாலா முத்துமலர் பிரிய காரணம் பாலா தான் என்று கூறப்படுகின்றது. பாலாவுக்கு போதை வஸ்து பழக்கம் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் […]
விவாகரத்தான நிலையில் பாலா தற்போது படப்பிடிப்பில் களமிறங்கியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி முத்து மலரை சட்டபூர்வமாக சமூக நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதற்குள்ளேயே பாலாவின் அடுத்த திரைப்படத்தின் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றது. இவர் தற்போது சூர்யாவை வைத்து புதுப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யா இரு […]
பாலாவின் அடுத்த திரைப்படம் மற்றும் கூட்டணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. சேது திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். இவரின் ஒவ்வொரு திரைப்படங்களும் புதுவிதமான கதையை கொண்டு இருக்கும். அண்மையில் தனது மனைவி முத்துமலரை பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது பாலாவின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் சூர்யாவை வைத்து அடுத்த படத்தை […]
சூர்யா நடிக்கும் புதிய படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த படத்தின் ஷூட்டிங் மதுரையில் தொடங்க இருப்பதாகவும், அதற்காக மதுரையில் பிரமாண்ட செட் […]
விவாகரத்துக்குப் பின் பாலாவும் முத்துமலரும் திருமண விழாவில் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் 2004 ஆம் ஆண்டு கோடீஸ்வரரின் மகலான முத்துமலரை பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன்பு விவகாரத்து செய்துள்ளனர். இவர்கள் விவாகரத்துக்கு பின் தமிழச்சி தங்கபாண்டியனின் மகள் திருமண விழாவில் […]
மௌனிகாவை அவரின் கணவரான பாலுமகேந்திராவை பார்க்க விடாததுதான் பாலாவின் விவாகரத்து காரணம் என்று சிலர் கூறிவருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாலா. இவர் சேது திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இவர் அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்தவர். இயக்குனர் பாலுமகேந்திராவின் அசிஸ்டெண்டக இருந்து பின்பு இயக்குனரானார்பாலா. பாலுமகேந்திரா பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார். இவரின் முதல் மனைவி நகுலேஸ்வரி இரண்டாவது மனைவி ஷோபா மூன்றாவது மனைவி மௌனிகா. பாலுமகேந்திரா சென்ற 2014ஆம் வருடம் […]
திமுக எம்.பி.தமிழச்சி வீட்டு இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட பாலா விவாகரத்து பற்றி கவலையே இல்லாமல் பங்கேற்றுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் அண்மையில் தனது மனைவி முத்து மலரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு பாலா மற்றும் முத்து மலர் மகளுடன் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மார்ச் 5ஆம் தேதிதான் விவாகரத்து பெற்றார்கள். ஆனால் விவாகரத்து பற்றி எந்த கவலையும் […]
இயக்குனர் பாலா பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் சேது திரைப்படத்தை மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பாலா 2004 ஆம் ஆண்டு கோடீஸ்வரரின் மகளான முத்துமலரை பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். சென்ற நான்கு வருடங்களாகவே இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். முத்து […]
இயக்குனர் பாலாவும் அவரது மனைவியும் பிரிவது குறித்து கோடம்பாக்கத்தினர் கூறுவது அதிர்ச்சி அளிக்கின்றது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் தேனியைச் சேர்ந்த முத்து மலர் என்பவரை 2004 ஆம் ஆண்டு மதுரையில் கல்யாணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. மனைவி மிகவும் அழகாகவும் சிலை மாதிரி இருப்பதாகவும் அனைவரும் கூறினார்கள். இத்தம்பதியினருக்கு பிரார்த்தனா என்கிற மகள் இருக்கிறாள். இந்நிலையில் இவர்கள் திருமணமாகி பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து […]
இயக்குனர் பாலா தனது மனைவியை விவாகரத்து செய்ததற்கு இதுதான் காரணம் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சேது என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. அந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இப்படத்தின் வெற்றி இயக்குனர் பாலாவுக்கு மட்டுமல்லாமல் நடிகர் விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நடிகர் சூர்யா ஆர்யா விக்ரம் போன்ற நடிகர்கள் இவரின் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய […]
பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது […]
‘குக் வித் கோமாளி’ பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து இந்த நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் பிரபலங்களான சிவாங்கி, புகழ், மணிமேகலை மற்றும் பாலா ஆகியோரின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. […]
பாலா – சூர்யா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, இயக்குனர் பாலா இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு […]
பாலா இயக்கும் படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூர்யா முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனையடுத்து, சூர்யா இயக்குனர் பாலாவின் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி வரும் நிலையில், இந்த படத்தில் சூர்யா […]
நடிகர் சூர்யா மீண்டும் பாலா கூட்டணியில் நடிக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் சூர்யா முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ”எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து, இவர் இயக்குனர் பாலா கூட்டணியில் நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி இணைய உள்ளனர். இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் […]
பாலா தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமானபிதாமகனில் நடித்த விக்ரம் நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார். இந்நிலையில் அவன் இவன் படத்தில் சொரிமுத்து அய்யனார் கோவில் சிங்கம்பட்டி ஜமீன்தாரை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், பாலா அம்பாசமுத்திரம் […]
பாலா தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமானபிதாமகனில் நடித்த விக்ரம் நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார். இந்நிலையில் அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் இயக்குனர் பாலா நாளை கண்டிப்பாக ஆஜராக குற்றவியல் நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். […]
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலில் பிஸியாக இருந்தாலும் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது கண்ணே நம்பாதே, ஏஞ்சல், ஆர்டிக்கிள் 15 தமிழ் ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் உதயநிதி […]
டிவிட்டரில் கணக்கை துவங்கிய இயக்குனர் பாலா தனது முதல் ட்விட்டில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ‘சேது’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலா. இந்த முதல்படமே இயக்குனர் பாலாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை தந்தது. இதை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் […]
பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் இன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதைத் தொடர்ந்து மேலும் சில சீரியல்களில் நடிக்க வந்த இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாள்தோறும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். அதன் பிறகு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அவர் […]
குக் வித் கோமாளி பிரபலம் பாலாவின் பாராட்டிற்குரிய செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு சீசன் 6 போட்டியாளராக பங்கேற்று பின் டைட்டில் வின்னர் ஆனவர் தான் பாலா. இதை தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர் மீண்டும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இணைந்து பல ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை சம்பாதித்துள்ளார். இந்நிலையில் இவரது நடிப்பு திறமையை எந்தளவுக்கு பாராட்டுகிறார்களோ அதேபோல இவரது […]
இணையத்தில் வெளியான ரசிகர்களின் மீம்ஸுக்கு புகழ் அளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் புகழ் தனது நகைச்சுவை திறமையால் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் இருந்துள்ளார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான “சிரிப்புடா” நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்பு படிப்படியாக உயர்ந்து தற்போது அனைவரும் பாராட்டும் நல்ல […]
பிக்பாஸில் பாலாஜி என்பவரை கமல்ஹாசன் வெளியே அனுப்ப வேண்டும் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார். பிக் பாஸ் ஷோ என்றாலே காதல், மோதல், சண்டை என அனைத்தும் இருக்கும். ஆனால் பிக் பாஸ் சீசன் போர் துவங்கிய நாளில் இருந்து சண்டை மட்டும் தான் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் அனைவருக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வருகின்றனர். இதில் ஆரி பாலாஜியுடன் சண்டை போடுவதும், பாலாஜி ஆரி உடன் சண்டை போடுவதும் பிக்பாஸ் தொடக்க நாளில் […]