தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் ஆர்ஜே பாலாஜி. பிஸியான காமெடியனாக இருந்து வந்த பாலாஜி எல்கேஜி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் இயக்கவும் செய்தார் ஆர் ஜே பாலாஜி. இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் நயன்தாரா, ஊர்வசி போன்றோரும் நடித்திருந்தனர். எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் […]
Tag: பாலாஜி
ஆந்திர மாநிலத்தில் இப்போது 13 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த 13 மாவட்டங்களை 2-ஆக பிரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். முன்னதாக சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திராவின் தலைநகராக அமராவதியை தலைநகராக அறிவித்து பல பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றவுடன் ஆந்திராவின் தலைநகராக 3 இடங்களை அறிவித்தார். அதன்பின் ஆந்திராவிலுள்ள 13 மாவட்டங்கள் 2ஆக பிரிப்பது […]
பிக்பாஸ் அல்டிமேட் பிரோமோவில் ஜூலி மற்றும் பாலாஜியை கலாய்க்கும் சதிஷ். மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாக்ஸ். இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக முக்கிய காரணம் கமல் தொகுத்து வழங்கியது என்றும் கூறலாம். இந்த நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது அனைத்து சீசன்களின் போட்டியாளர்களையும் தேர்ந்தெடுத்து பிக்பாக்ஸ் அல்டிமேட் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் உடல்நிலை காரணமாக கமல் தொகுப்பாளராக இருந்து விலகி தற்போது சிம்பு தொகுத்து வழங்குகின்றார். பிக்பாக்ஸ், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அளவிற்கு […]
ஆந்திர மாநிலம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் 31 மாவட்டங்களும் ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களும் இருந்தன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களின் பரப்பளவும் அதிக அளவில் இருப்பதால் மக்கள் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு சார்ந்த அலுவலகங்களுக்கு செல்ல மக்கள் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தையும் இரண்டு மாவட்டங்களாக […]
பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடியுள்ள வீடியோ காட்சிக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ஆரி வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் சில படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்த சீசனில் பெரிதும் பேசப்பட்ட ஜோடிகள் தான் பாலாஜி முருகதாஸ் […]
பிக்பாஸ் பிரபலம் சம்யுத்தா மற்றும் பாலாஜி ஆகியோர் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ காட்சிக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனை கடந்துள்ளது. இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்ற சம்யுக்தா மற்றும் பாலாஜி […]
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பாலாஜி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது . இந்த சீசனில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர். இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் […]
பிக்பாஸ் பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்து பிரபல இயக்குனர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வருடம் அக்டோபர் 4ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது . ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து இறுதிப்போட்டிக்கு ஆரி ,பாலா ,ரியோ, ரம்யா ,சோம் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று ஆரி டைட்டில் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 105 நாட்களில் இருந்த பாலாஜிக்கு கிடைத்த சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. ஆரி இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் ரன்னராக வெற்றி பெற்றவர் பாலாஜி . இந்நிலையில் பிக்பாஸில் பாலாஜிக்கு கிடைத்த சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது . அதன்படி தினசரி 10,000 என்ற வகையில் 105 நாட்கள் […]