எல்ஐசி நிறுவனத்தின் ஜீவன் உமாங் காப்பீடு திட்ட பாலிசிதாரரின் குடும்பத்திற்கு வருமானத்தையும் பாதுகாப்பையும் வழங்குகின்றது. இந்த திட்டத்தில் 26 வயதில் 4.5 லட்சம் காப்பீடு திட்டத்தை தேர்ந்தெடுத்தால் மாதம் தோறும் 1350 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் மூலமாக வருடத்திற்கு 15 ஆயிரத்து 882 ரூபாய் சேமிக்கப்படுகிறது. 30 வருடங்களாக இந்த தொகை செலுத்தப்படும் நிலையில் 4.76 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். 30 வருடங்கள் பிரீமியம் செலுத்தி விட்டால் 31 ஆம் ஆண்டிலிருந்து எல்ஐசி நிறுவனமே வருடத்திற்கு […]
Tag: பாலிசி
எல் ஐ சி நிறுவனம் தன் வர்ஷா என்ற புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் பயனாளிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என்ற இரண்டு அம்சங்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரே ஒரு பிரிமியம் மட்டும் செலுத்தினால் போதும். பாலிசிதாரர் உயிரிழந்து விட்டால் அவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவியும் உயிரோடு இருந்தால் மெச்சூரிட்டி தேதியில் மொத்த தொகையும் உத்திரவாதமாக கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் இரண்டு வகைகள் உள்ளன. பத்து லட்சம் ரூபாய்க்கு பிரீமியம் […]
இந்தியாவின் முன்னணி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் தற்போது வாட்ஸ் அப்பில் இன்சூரன்ஸ் வழங்கும் செயல்முறையை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. வாட்ஸ் அப்பின் சமீபத்திய அப்டேட்டில் அதற்கான அணுகுமுறையை பெற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில் பெரிய அளவிலான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை கூட வாடிக்கையாளர்கள் மிக எளிய மற்றும் பாதுகாப்பான முறையில் கிடைப்பதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது. உங்களின் முழு பாலிசிக்கான செயல்முறையும் வாட்ஸ் அப்பின் மூலமாக செய்து முடிக்க முடியும். இந்த […]
சரியான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்பாராத சிரமங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடிகிறது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் கட்டாயம் இது போன்ற திட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் அது அவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக அமைக்கிறது. அதே போல் பெண் குழந்தைகளுக்கான பாலிசியை தேர்ந்தெடுக்கும் போது சரியான காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும். பெண் குழந்தையின் எதிர்கால செலவு அது படிப்பு அல்லது திருமணம் எதுவாக இருந்தாலும் அதனை சிறப்பாக மாற்றும் கடமை […]
காப்பீடு என வரும் போது ஏராளமானவர்கள் எல்.ஐ.சி நிறுவனத்தையே தற்போதுவரை தேர்வு செய்கின்றனர். பலதரப்பட்ட மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, முதலீடு, சேமிப்பு என பலவகையான நோக்கங்களை எல்.ஐ.சி காப்பீட்டு திட்டங்கள் வழங்குகிறது. அண்மையில் எல்ஐசி குழந்தைகளுக்காக ஜீவன் தருண் என்ற ஒரு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஆயுள் காப்பீட்டு திட்டம் சேமிப்பு,பாதுகாப்பு என 2 அம்சங்களின் கலவை ஆக அறிமுகமாகியுள்ளது என்றும் இது குழந்தைகளின் எதிர் கால கல்விக்கு தேவையான நிதியுதவியை வழங்குகிறது என்றும் […]
இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் கோடிக்கணக்கான மக்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். எனினும் உரிய தேதியில் பிரீமியம் செலுத்தாவிட்டால் பாலிசிகள் காலாவதி ஆகிவிடும். அந்தவகையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்வதற்கான சிறப்பு முகாமை பிப்ரவரி 7ஆம் தேதி முதல் எல்ஐசி நிறுவனம் தொடங்கியது.இந்த சிறப்பு முகாம் இன்றுடன் (மார்ச் 25) முடிவுக்கு வருகிறது. இந்த சிறப்பு முகாமில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் பிரீமியம் செலுத்தாமல் விட்ட பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம். கொரோனா நெருக்கடி காலகட்டம் என்பதை […]
காலாவதியான எல்ஐசி பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி நிறுவனம் காலக்கெடு வழங்கியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எல்ஐசி ஆனது ஒட்டுமொத்த மிகப்பெரிய அளவிலான பாலிசிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் எல்ஐசி பாலிசி பிரீமியம் கட்டாமல் இருக்கும் பட்சத்தில் பாலிசி காலாவதி ஆகி விட்டால் வைத்திருப்பவர்களும் எல்ஐசி ஒரு ஆப்ஷன் வழங்குகிறது. காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ளலாம். எல்ஐசி வரும் மார்ச் 25-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கியுள்ளது. இந்த கால கெடுவுக்குள் […]
கன்யாதான் பாலிசி தொடர்பான முக்கியமான தகவலை எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சில நாட்களாகவே எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பாலிசி தொடர்பான செய்தி வைரலாக பரவி வருகிறது. இந்த பாலிசியில் நாள் ஒன்றுக்கு 120 ரூபாய் டெபாசிட் செய்தால் 25 ஆண்டுகளில் 27லட்சம் ரூபாய் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த பாலிசியில் பெயர் கன்யாதான். பெண் குழந்தை உள்ள பெற்றோர்கள் இந்த பாலிசியை எடுக்கலாம். அந்த குழந்தை பிறந்தவுடன் அதன் திருமணச் செலவுகளுக்கு இந்த பாலிசி மிகவும் உதவும் […]
ஒரே ப்ரீமியம் செலுத்தினால், மாதம் ரூ. 14 ஆயிரம் பென்ஷன் கிடைக்கும். இந்த திட்டத்தை பற்றி இதில் பார்ப்போம். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வருங்கால தேவைக்கும் பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறது. மத்திய, மாநில அரசு மூலம் இது நடத்தப்படுவதால் இதில் முதலீடு செய்வதில் பாதுகாப்பானது என்று மக்கள் நம்புகின்றனர். அண்மையில் எல்ஐசி நிறுவனம் பழைய பாலிசி ஒன்றை மீண்டும் புதிப்பித்துள்ளது. ஜீவன் அக்ஷய் பாலிசி ஒரு வருடாந்திர சேமிப்பு […]
எல்ஐசி வாடிக்கையாளர்கள் தங்களது காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சலுகைகளுடன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பலர் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்தும், போதிய வருமானம் இன்றியும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும், எல்ஐசி பாலிசிதாரர்கள் தமது காப்பீட்டு ப்ரீமியத் தொகையை செலுத்துவதையும், நிறுத்திவிட்டனர். அவர்களுக்கு உதவும் வகையில், இந்தியாவின் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் சலுகைகளை தற்போது பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ளது. இந்தச் சலுகை அக்டோபர் […]
எல்ஐசி நிறுவனம் புதிதாக ஆரோக்கிய ரக்ஷக் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. மருத்துவ அவசர தேவைகளுக்கு நிதி ஆதரவு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இதில் என்ன ஸ்பெஷல் என்றால், பாலிசிதாரருக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்துக்கும் மருத்துவ அவசரநிலை காலகட்டங்களில் உதவுவது இந்த பாலிசியின் நோக்கம் என எல்ஐசி தெரிவித்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள், * பாலிசிதாரர், கணவன் அல்லது துணைவி, பெற்றோர் ஆகியோருக்கு (18 முதல் 65 வயது) ஆரோக்கிய ரக்ஷக் மருத்துவக் காப்பீடு வழங்குகிறது. மேலும், 91 […]
60 வயதிற்கு பிறகு கவலை இல்லாமல் வாழ எல்ஐசியில் ஒரு சிறந்த திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ஜீவன் ஆனந்த் பாலிசி திட்டம். இந்த திட்டம் எல்ஐசியின் சிறந்த முதலீட்டு திட்டம் ஆகும். நீங்கள் உங்களது 35 வயதில் இந்தத் திட்டத்தில் இணைந்தால், மாதத்திற்கு 2,500 செலுத்தி வந்தால் போதுமானது. ஒரு ஆண்டுக்குப் பிறகு உங்களுக்கு 22,500 ரூபாய் பணம் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும். இதில் போனஸ் தொகையாக ரூபாய் 10,000 கூடுதலாக கிடைக்கும். 20 […]
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும். இதில் கோடிக்கணக்கான மக்கள் முதலீடு செய்கின்றனர். எல்ஐசி என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனம் என்பதால் இங்கு முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று மக்கள் கருதுகின்றனர். இந்த நிறுவனம் பல திட்டங்களை கொண்டுள்ளது. தற்போது ஜீவன் சாந்தி எனும் புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது இந்த மாதம் 21ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளது. ஆன்லைன் வாயிலாகவும், எல்ஐசி அலுவலகத்திற்கு […]
இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் பான் கார்டு தொலைந்துவிட்டால் யாரை அணுகுவது எப்படி பெறுவது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். இன்ஷூரன்ஸ் பாலிசி தொலைந்து போனால் , அதன் நகலை எப்படி பெறுவது என்பது குறித்த முதலில்பார்ப்போம். முதலில் பாலிசியை விநியோகம் செய்த கிளையை அணுக வேண்டும். முகவரி சான்று, புகைப்பட அடையாள சான்றின் நகல்களில், நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல் இணைக்க வேண்டும். இதற்கு கட்டணமாக […]
மாதம் 15 ஆயிரம் முதலீடு செய்து வந்தால் உங்களுக்கு ஒரு கோடி கிடைக்கும் என்ற அருமையான திட்டத்தை பற்றி இதில் பார்ப்போம். எல்ஐசியின் crorepati life benefit என்ற திட்டத்தில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரர் ஆக முடியும். அப்படி என்றால் என்ன? எல்ஐசி திட்டத்தில் உங்கள் சார்பாக டெபாசிட் செய்யப்படும் தொகை மிகக் குறைவு. ஆனால் நன்மைகள் அதிகம். எவ்வளவு டெபாசிட் செய்யவேண்டும் மாதத்திற்கு 15000 ரூபாய் டெபாசிட் […]