பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்கள் படிக்கும்போதே பயிற்சி பெற 6 தனியார் தொழிற்சாலை நிறுவனங்களுடன்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், CM தொடங்கி வைத்த நான் முதல்வர் திட்டத்தின் நோக்கமே, படிக்கும் போது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுதான் என்று கூறினார். அதன் முன்னெடுப்பாக தான் தற்போது ஆறு தனியார் தொழிற்சாலை நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு கல்லூரியில் உதவி கவுரவ விரிவுரை யாளராக பணிபுரிந்து வந்தாலும் கட்டாயம் […]
Tag: பாலிடெக்னிக்
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வுகள் நடத்திக் கொண்டிருக்கிறது. மேலும் காலி பணியிடங்கள் குறித்த விவரம் கடந்த 2019 ஆம் வருடம் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் கொரோனா பரவல் காரணமாக தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையே கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து கடந்த 2021 டிசம்பர் மாதம் தேர்வுகளை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை அடுத்து தேர்வு எழுதிய மதுரையை […]
கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்தவர்களுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் வருகிற கல்வி ஆண்டு முதல் (2022-2023) பாலிடெக்னிக்குகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் தலா 2 இடங்கள் ஒதுக்கீடு செய்ய ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்) அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக மற்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் மொத்த இடங்களில் பாடப்பிரிவுக்கு தலா 2 இடங்கள் என்று கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தவிர ஆர்கிடெக் படிப்பில் சேர +2 […]
தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2017 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி விரிவுரையாளர் பணி இடத்தில் 1060 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் […]
நாளை, நாளை மறுநாள் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமை பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (வியாழன்), நாளை மறுநாள் (வெள்ளி) பண்டிகை விடுமுறையை தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை அன்று (அக்டோபர் 16ஆம் தேதி) விடுமுறை என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக பள்ளிகளுக்கு 16ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.. அதனை தொடர்ந்து, தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. சனிக்கிழமை தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை […]
கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் புதுவையை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் பரமசிவம். தனது 62 வயதில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயில உள்ள பரமசிவத்தின் கல்வி மீதுள்ள காதல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. எந்த சாதனைக்கும் வயது ஒரு பொருட்டே அல்ல. வயதும் முதுமையும் உடலுக்குத் தானே தவிர, அறிவுக்கும் உழைப்புக்கும் இல்லை என்பதை இன்று பல முதியவர்கள் நிரூபித்து வருகிறார்கள். அந்த வரிசையில் […]
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 13) முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இணைய வழியில் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்பிறகு பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு 24-ஆம் தேதி இணையவழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13 முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 13 முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இணைய வழியில் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்பிறகு பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு 24-ஆம் தேதி இணையவழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்றுடன் நிறைவடைகிறது. இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றுக்குள் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளையுடன் நிறைவடைகிறது. இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளைக்குள் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் பயில விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் அரசு, அரசு உதவி பெறும் ITI மற்றும் தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் பயில விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் அரசு, அரசு உதவி பெறும் ITI மற்றும் தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் […]
மாணவர்கள் 9-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் தரவரிசைப்படி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து கல்லூரி, பாலிடெக்னிக்களில் மாணவர் […]
தமிழகத்திலுள்ள 51 அரசு, 3 இணைப்பு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இணையதள விண்ணப்ப பதிவு அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தீவிரமாகப் பரவி வந்ததன் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதை […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. […]
தமிழகம் முழுவதும் கொரொனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் நடப்பு செமஸ்டர் தேர்வு இம்மாத இறுதியில் ஆன்லைனில் நடைபெற உள்ளதால், பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி […]