Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் பருவ தேர்வு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான முதல் பருவ தேர்வு நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 55 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.இவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்படும் நிலையில் நடப்பு ஆண்டிற்கான முதல் பருவ தேர்வு நவம்பர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிக்கான….. சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு….!!!!!

2017 -2018 ஆம் வருடத்திற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு 2021 டிசம்பர் 8ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை கணினி வழி தேர்வு நடத்தப்பட்டது. அதன் மூலம் தேர்வு முடிவுகள் 2022 மார்ச் எட்டாம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை […]

Categories
மாநில செய்திகள்

அக்.28 முதல் அக்.31 வரை தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி முதல்  31 ஆம் தேதி வரை [நடைப்பெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. கணினி வழியில் நடத்தப்படும் தேர்வில் ஒவ்வொரு பாடத்திற்கும், ஒவ்வொரு நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு பணி தேர்வை சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை என் 14/ 2019 […]

Categories
மாநில செய்திகள்

மறு அறிவிப்பு வரும் வரை…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு வரும் வரை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்த நிலையில், கடந்த 19ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதால் விண்ணப்பிக்கும் தேதி மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களின் நலனை கருதி, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு மீண்டும்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடைநின்ற மாணவ மாணவிகளுக்கு மீண்டும் சேர்க்கை அளிக்க தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் […]

Categories

Tech |