Categories
மாநில செய்திகள்

நாளை நடைபெறவிருந்த அண்ணா மற்றும் சென்னை பல்கலை, பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய கடற்கரை மாவட்டங்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த புயலானது மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு முதல் கொண்டு நாளை அதிகாலை வரையில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கக் கூடிய சூழ்நிலையில், தொடர்ந்து மழையின் தாக்கமும், புயலின் வேகமும் அதிகரிக்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |