Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் முறைகேடு… 66 பேருக்கு வாழ்நாள் தடை… ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி!!

2017 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அதில் முறைகேடு நடந்ததால் தேர்வு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, ஆசிரியர் தேர்வு வாரியம்  தேர்வில்  முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேருக்கு வாழ்நாள் தடை விதித்தது.. இந்நிலையில் பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மேலும் 66 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது..

Categories

Tech |