Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் படிப்பு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கைக்கான அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் சமீபத்தில் வெளியிட்டார். இதை எடுத்து இன்று முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகளில் சேர மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் சேர்க்கை தொடங்கும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த வருடம் 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 புதிய […]

Categories

Tech |