Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி…. இனி நேர்முகத் தேர்வு கிடையாது…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு வெளியிடப்பட்டுள்ள செய்தியில், 2017-2018 ஆம் ஆண்டுகாலம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் காலியாக இருந்த 1060 இடங்களுக்கு நேரடி நியமனம் மற்றும் பணிக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது. அதன்படி இந்த பணி தேர்வில் நேர்காணல் எதுவும் கிடையாது. தேவர்கள் போட்டி எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்,கூடுதல் கல்வி தகுதிக்கான மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவு…. உடனே இத பண்ணுங்க…. நாளையே கடைசி நாள்….!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா கடந்த மார்ச் 11ஆம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் 2017-18 ஆண்டுக்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பாலிடெக்னிக் விரிவுரையாளர்காண தேர்வுகள் 2021 டிசம்பர் 8-ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வுக்கான  தற்காலிக விடைக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2017-2018 ஆம் ஆண்டு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2019ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கணினி வழி தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் 8 முதல் டிசம்பர் 13 வரை நடைபெற்றது. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விரிவுரையாளர் வினாத்தாளை வெளியிட்ட இளம்பெண்…. வாழ்நாளில் தேர்வு எழுத தடை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுள்ளது. இந்த தேர்வு கணினி வழியாக நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வின் ஆங்கில பாடப் பிரிவுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கம்ப்யூட்டர் மூலம் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்களுக்குத் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் அனுமதிச் சீட்டு வெளியாகியுள்ளது .மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் உரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரிக்குத் தேர்வு மையம் மாறுதல் சார்ந்து தங்கள் கோரிக்கைகளை – [email protected] […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தேதி… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1060விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், 2017-2018 ஆம் ஆண்டுக்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது.அதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டன.இறுதியாக அக்டோபர் 27-ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வர்களுக்கு 500 கிலோ மீட்டர் […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு…. புதிய தேர்வு தேதி அறிவிப்புக்கு பின் ஹால் டிக்கெட் வெளியீடு….!!!

அரசு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழியில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு இரண்டு வாரம் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரம் ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி!!

அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறவிருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரம் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறவிருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரம் ஒத்திவைக்கப்படுகிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,068 விரிவுரையாளர் பணியிடங்கள் டி.ஆர்.பி  மூலம் நடைபெற உள்ளன.. டி.ஆர்.பி மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், அவர்கள் வீடுகளுக்கு அருகே உள்ள தேர்வு மையங்களில் தேர்வு நடத்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரம் ஒத்திவைப்பு…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!!

அரசு தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழியில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதற்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் டிஆர்பி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,068 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.மேலும் அக்டோபர் 28 ஆம் தேதி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

பாலி.விரிவுரையாளர் தேர்வு – 199 பேருக்கு வாழ்நாள் தடை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்திருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு பாலிடெச்னிக் கல்லூரிகளில் இருக்கும் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது, முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டதன் அடிப்படையில் பல தேர்வர்களின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் கிட்டத்தட்ட 199 பேர் மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தது. தேர்வை எழுதிய பிறகு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. அப்படி மதிப்பெண்கள் வித்தியாசம் இருந்த, முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு […]

Categories

Tech |