Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நடக்கும் பாலியல் குற்றங்கள்… ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாதிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஒரு புலனாய்வு பிரிவு மேற்கொண்ட ஆய்வின்படி நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து இருக்கிறது. எனினும் அந்த வழக்குகள் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையின் விகிதமானது 0.2 சதவீதம் தான் இருக்கிறது. 2017 ஆம் வருடத்தில் 3327 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கு அடுத்த வருடத்தில் அந்த […]

Categories
உலக செய்திகள்

பாலின பாகுபாடு புகார்…. ரூ. 922 கோடி இழப்பீடு வழங்க…. ஒப்புக்கொண்ட கூகுள் நிறுவனம்….!!

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய 15,500 பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. பாலின பாகுபாட்டை கடைபிடித்தாகக் கூறி கூகுள் நிறுவனம் 11 கோடியே 8 லட்சம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பின் படி (சுமார் ரூ.922 கோடி) இழப்பீடு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா  நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் கூகுள் தளத்தில், பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பெண்களைக் காட்டிலும் அந்நிறுவனத்தில் ஆண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக புகார் […]

Categories
தேசிய செய்திகள்

எந்த பாகுபாடும் இல்லை…. இனி இருபாலருக்கும் ஒரே சீருடை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

மாணவர்களிடம் ஏற்படும் பாலின பாகுபாட்டை போக்குவதற்காக கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆண், பெண் என இரு பாலின மாணவர்களுக்கும், ஒரே சீருடை வழங்கப்பட்டுள்ளது. அண்மைகாலமாக பாலின சமத்துவம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக, பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பங்காக பள்ளி சீருடையில் ஒற்றுமை காட்டும் விதமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு யுனிசெக்ஸ் சீருடையை அறிமுகப்படுத்தியது. மேலும் கேரளாவில் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் பாலின பாகுபாடு கூடாது… பிரதமர் மோடி அறிவுரை…!!!

நாட்டில் பாலின அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற அலிகார் பல்கலைக்கழகம் அமைந்து நூற்றாண்டுகளில் நிறைவடைந்தது. அதனை கொண்டாடும் நிகழ்வில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் பேசிய அவர், “முஸ்லிம் பெண்களின் கல்வி, மேம்பாட்டில் அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை அரசு வழங்கியுள்ளது. பாலின அடிப்படையில் எந்த […]

Categories

Tech |