Categories
உலக செய்திகள்

உலகிலே முதன் முறையாக… 5 மணி நேர சிகிச்சைக்கு பின்…. பெண்ணாக மாறிய இரட்டையர்கள்…!!

 உலகிலேயே முதன் முதலாக இரட்டையர்கள் சேர்ந்து பாலின அறுவைசிகிச்சை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  பிரேசில் நாட்டை சேர்ந்த இரட்டையர்கள் மாயா மற்றும் சோபியா. இவர்கள் இருவரும் பிறக்கும் போது ஆண்கள் ஆனால் பெண்களாக தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நிரந்தரமாக பெண்ணாக மாறுவதற்காக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று இந்த இரண்டு இரட்டையர்களும் சேர்ந்தே முடிவெடுத்துள்ளனர். இதற்கு அவர்கள் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஜோஸ் கார்லோஸ் மார்ட்டின் என்ற மருத்துவர் 5 […]

Categories

Tech |