Categories
உலக செய்திகள்

எது செய்தாலும் ஒன்னா செய்யும் இரட்டையர்கள்… அதற்காக இதையுமா…? அவர்கள் செய்ததை பாருங்கள்…!!

பிரேசிலை சேர்ந்த இரட்டை இளைஞர்கள் அறுவை சிகிச்சை செய்து பெண்களாக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த மாயா மற்றும் சோபியா ஆகிய இருவரும் இரட்டையர்கள். இவர்கள் அனைத்து இடங்களுக்கும் ஒன்றாகவே செல்வது, ஒன்றாக உடை அணிவது என்று அனைத்தையுமே ஒன்றாக செய்பவர்கள். மேலும் இவர்கள் பிறக்கும்போது ஆணாக பிறந்தவர்கள். ஆனால் எதற்காகவோ இருவரும் ஆண்களாக வளர விரும்பாமல் பாலின மாற்று அறுவை சிகிச்சையை இருவரும் சேர்ந்தே மேற்கொள்ள முடிவெடுத்தார்கள். இதற்கு அவர்களின் பெற்றோரும் சம்மதித்து […]

Categories

Tech |