Categories
மாநில செய்திகள்

OMG: உச்சம் தொடும் மூலப்பொருட்களின் விலை…. பாலிபேக் 40% அதிகரிப்பு…. எதற்காக தெரியுமா?…..!!!!!

திருப்பூரில் 150 பாலிபேக் உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. அங்கு பாலிபுரொப்லின், பாலிஎத்திலீன் மூலப்பொருட்களை பயன்படுத்தி பின்னல்ஆடை ரகங்களை பேக்கிங் செய்வதற்கான பாலிபேக் தயார் செய்யப்படுகிறது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு சந்தைக்காக தயார் செய்யப்படும் ஆடை ரகங்கள் துணிகளை பாதுகாப்பதில் பாலிபேக் குகளின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. பெட்ரோலிய பொருளான நாப்தாவில் இருந்து பெறப்படும் பாலி புரொப்லின், பாலி எத்திலீன் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் டன்னுக்கு 21 ஆயிரம் ரூபாய் […]

Categories

Tech |