Categories
தேசிய செய்திகள்

முடி வெட்ட வருபவர்களின் ஆசையை தூண்டி… ‘ஸ்பாக்கள் பெயரில் நடைபெறும் கொடுமை’… கூண்டோடு தூக்கிய போலீஸ்….!!!

புதுச்சேரி மாநிலத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலத்தில் மசாஜ் ஸ்பா என்ற பெயரில் பல ஸ்பாக்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆண்களுக்கு முடி வெட்டுதல், சேவிங் மசாஜ், போன்றவற்றை செய்து வருகின்றனர். இதை அனைத்தையும் பெண்களை விட்டு செய்வதால் பல வாலிபர்கள் அங்கு குவிந்து வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் மசாஜ் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மருத்துவமனையில் பாலியல் தொழில்… பரபரப்பு சம்பவம்…!!!

பெரம்பூர் பெரவள்ளூர் பேப்பர் மில் சாலையில், பிசியோதெரபி கிளினிக் ஒன்றில் பாலியல் தொழில் நடைபெற்று வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில், பெண்களின் வறுமையை பயன்படுத்தி பலரும் அவர்களை பாலியல் தொழில் ஈடுபடுத்துகின்றனர். அதுமட்டுமில்லாமல், பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல்தொழில் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. காவல்துறையினரும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில்… உரிமையாளர் மற்றும் 5 பணியாளர்கள் கைது…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக உரிமையாளர் மற்றும் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் இளைஞர் ஒருவர் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். அந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குவாலியர் காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார், அந்த சென்டரில் சோதனை நடத்தியதில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்டரின் உரிமையாளர் மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி…”3 வருடம், 600 பேர்”… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பொதுவாக தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மற்றும் அவர்களின் நடத்தை கொஞ்சம் வீரமாகவே இருக்கும். மதுரையில் வாழும் மக்கள் அனைவரும் துணிச்சலாக செயல்களில் ஈடுபடுவது உண்டு. இருப்பினும் இந்த செயலில் அனைவரையும் முகம் சுளிக்க வைத்து இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மதுரை அருகே கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோர் இன்றி தவித்த பத்து வயது சிறுமியை கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்பவர் அழைத்துச் சென்று வளர்த்து வந்தார். அவரை நம்பி சென்ற சிறுமியை ஜெயலட்சுமி பாலியல் தொழிலில் […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் தொழிலாளர்களுக்கு… ரூபாய் 5000… மகாராஷ்டிரா அரசு அதிரடி..!!

கொரோனா ஊரடங்கால் தவித்து வரும் பாலியல் தொழிலாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உதவித்தொகை வழங்க அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்க குழந்தைகள் நல அமைச்சர் யசோமதி தாக்கூர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பின்படி பாலியல் தொழிலாளர்களுக்கு ரூபாய் 5 ஆயிரமும், அவர்களுக்கு குழந்தைகள் இருப்பின் கூடுதலாக 2,500 ரூபாயும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளார். அக்டோபர் முதல் நவம்பர் வரை இந்த பணம் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். […]

Categories

Tech |