அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திரன் நரேன் பதவி காலத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்களை தனது இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அவர்களின் சிலருக்கு பாலில் ஆதாயத்திற்கு பதிலாக வேலையும் வழங்கி உள்ளார். இது குறித்து 21 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர்.எஸ்.ரிஷி ஆகியோர் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், […]
Tag: பாலியல் குற்றசாட்டு
அந்தமான்-நிகோபாா் தீவில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜிதேந்தா் நாராயண் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ஒழுக்கத்தை மீறும் அரசுப்பணியாளா்கள் எந்த நிலையில் பணிபுரிந்தாலும், அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசு தயங்காது. இதுபோன்ற பெண்களின் கண்ணியத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதில் எந்த வித சமரசத்துக்கும் இடமில்லை” என அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஜிதேந்தா் நாரயண் அந்தமான்-நிகோபாரில் தலைமை செயலராகப் பணிப்புரிந்தார். […]
நடிகைகள் பல பேர் மீ டூ இயக்கம் வாயிலாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தினர். இவற்றில் பிரபல இந்தி டிரைக்டர் சஜித்கானும் சிக்கி கொண்டார். இவர் மீது 10 பெண்கள் பாலியல் புகாரளித்து இருந்தனர். இந்நிலையில் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16வது சீசன் நிகழ்ச்சியில் சஜித்கானும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இதனிடையில் மீ டூ புகாரில் சிக்கிய சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்பினரும் கண்டன குரல் எழுப்பினர். இந்தி நடிகை மந்தனா […]