தமிழ் சினிமாவில் கடந்த 1980-களில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்த அம்பிகா, அப்போதைய முன்னணி கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை தக்கவைத்து இருந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அனைத்து தென் இந்திய மொழிகளில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அண்மை காலமாக அவர் குணசித்திர வேடங்களில் நடித்துவருகிறார். இதனிடையில் அம்பிகா சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் புனித தோமையார் போலீஸ்நிலையத்தில் 17 வயதுள்ள சிறுமிக்கு பாலியல் […]
Tag: பாலியல் குற்றம்
தமிழ் திரையுலகில் விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை எனும் படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தனுஸ்ரீ தத்தா. இவர் கடந்த 2018 ஆம் வருடம் ஒரு போட்டியில் தான் 2009 ஆம் வருடம் நடந்த படப் பிடிப்பின் போது பாலிவுட் நடிகர் நானா படேகரால் பாலியல் துன்பத்திற்கு ஆளானேன் என குற்றம் சாட்டியுள்ளார். அதன்பின் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தா மீண்டும் […]
இங்கிலாந்து நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகி இருக்கின்ற நிலையில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றார். பிரதமர் நாற்காலியை பிடிக்க இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லீஸ் டிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ரிஷி தனது பிரச்சார அறிக்கை வெளியிட்டு பேசி இருக்கின்றார். அதில் அவர் கூறியிருக்கின்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, *பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலில் […]
வழுக்கை தலையாக இருக்கும் ஆண்களை பணியிடங்களில் கேலி செய்தால் அது பாலியல் குற்றமாகக் கருதப்படும் என்று இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் தீர்ப்பாயம் அறிவித்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டிலுள்ள மேற்கு யார்க்ஷயர் நகரத்தின் ஒரு தனியார் நிறுவனத்தில் 24 வருடங்களாக பணியாற்றி வந்த டோனி பின் என்ற நபர் கடந்த வருடம் மே மாதத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி அவர் நாட்டின் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, என் நிறுவனத்தில் இருக்கும் உயரதிகாரி என்னை […]
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 நவீன விழிப்புணர்வு வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார். சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒலி ஒளி காட்சிகளை திரையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 2 காவல்துறை விழிப்புணர்வு வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும், பொதுமக்களுக்கும் […]
தமிழகத்தில் சமீப காலமாகவே பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பெண் குழந்தைகள் மீது பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் தொடர்ந்து தமிழகத்தில் அரங்கேறி கொண்டு வருகின்றன. இந்த நிலையில் புகார் கொடுக்க வந்த செவிலியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய வைத்த வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு […]
பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது மற்றும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பள்ளிக் கல்வி, சமூக நலன் மற்றும் காவல் ஆகிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் […]
இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு பாலியல் குற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்து வந்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் மைனர் ஒருவருடன் வாய்வழி உறவு கொள்ள வற்புறுத்துவது மோசமான பாலியல் குற்றமாகாது என்று அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி அணில் குமார் தீர்ப்பளித்துள்ளார். இதன் அடிப்படையில் 10 வயது சிறுவனுடன் வாய்வழி உறவு கொண்ட நபருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனையில் 7 ஆண்டுகளாக […]
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களே குற்றவாளியாக இருக்கக்கூடிய துயரமான சூழல் தற்போது நிலவி வருவதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். கடந்த 19ஆம் நாள் கரூரை அடுத்த வெண்ணமலை பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் தொந்தரவால் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிகழ்வு தமிழகத்தையே உலுக்கிய நிலையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்யலர்களை […]
இந்தியாவில் இளம் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு கடுமையான தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை உருவாகி வருகிறது. தற்போது, கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி ஒருசில ஆசிரியர்களே மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அவலநிலை உருவாக்கி வருகிறது. […]
பள்ளி மாணவ மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். இன்று பாபநாசம் ,சேர்வலாறு அணைகளில் இருந்து 15 ஆயிரம் கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டிருக்கிறது, இதனை மருதூர் தடுப்பணையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது; “பெற்றோர்கள் குழந்தைகள் பள்ளியில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி தான் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் பல்வேறு பகுதிகளில் […]
பிரிட்டனில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பாலியல் வன்முறை தொடர்பான செயல்களில் மூழ்கிக்கிடப்பதாக புகார்கள் வந்துள்ளது . ஆசிய அமெரிக்கரான 22 வயதான சோமா சாரா என்பவர் பாதி சீனர் என்பதால் பிரிட்டனில் படித்து வரும் போது பல பிரச்சினைகளை சந்தித்து உள்ளார். பலரும் அவரிடம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ‘என்னுடன் வருகிறாயா’என்றெல்லாம் ஆபாசமாக பேசியதாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கின் போது சக தோழிகள் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த க்கஷ்டங்களை பற்றி சாராவிடம் கூறியுள்ளனர்.அதனால் சாரா everyone’s […]
பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனுக்கு மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் கிராம மக்கள் கொடூரமாக தண்டனை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியில் வசிக்கும் 21 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞனுக்கு மட்டுமல்லாது சிறுமிக்கும் தண்டனை கொடுக்கும் விதமாக அடித்து பொது இடத்தில் வைத்து கொடுமை செய்துள்ளனர். இது […]
அமெரிக்காவில் பள்ளி மாணவர்களிடம் பாலியல் ரீதியாக குற்றம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளது . அமெரிக்காவில் கிராணட் சிட்டி உயர்நிலை பள்ளியில் 59 வயதான ஜான் மாங்குயின் என்பவர் பணியாற்றி வருகிறார்.அவர் அந்த பள்ளியில் படித்து வரும் 14 லிருந்து 16 வயதான 7 மாணவர்களிடம் பாலியல் ரீதியான தவறுகள் செய்ததாக தெரிய வந்துள்ளது . உடனே தகவல் அறிந்த போலீசார் ஜான் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் பாலியல் ரீதியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் அங்கு பணிபுரியும் ஆண் ஊழியர்கள் இணையத்தில் பகிர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் ஒரு பெண் அரசாங்க ஆலோசகர் சக அரசு ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் சீண்டல் போன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் அங்கு வேலை செய்யும் ஆண் ஊழியர்கள் […]
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தனது பாதுகாப்பிலிருந்த சீறார் மீது பாலியல் ரீதியான தவறு செய்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஹர்ட்சன் கவுண்டியை சேர்ந்த 53 வயதான பிரான்சிஸ்கோ எஸ்பினல் என்பவர் தனது பராமரிப்பில் இருக்கும் 15 வயது சீறாரிடம் பலமுறை பாலியல் ரீதியான தவறு செய்ததாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரான்சிஸ்கோவை நேற்று போலீசார் கைது செய்தது.மேலும் வரும் 24ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார்.
ஒரு நபர் தனது காதலியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் திருமணம் செய்யவில்லை என்றால் அது பாலியல் குற்றச்சாட்டில் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் காதலின் மீது பாலியல் வன்கொடுமை புகாரை அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு பின்னர் ஒன்றரை வருடம் கழித்து திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக குற்றம்சாட்டினார். இதையடுத்து […]
பக்கிங்ஹாம் அரண்மனை மேகன் மக்களுக்கு எதிரான விசாரணையை தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தில் மேகன் மார்க்கல் இருந்தபோது பணியில் இருந்த முன்னாள் ஊழியர்களை கொடுமைப்படுத்தியதாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். இந்தக் குற்றம் குறித்து அரச குடும்பம் விசாரணை மேற்கொண்டுள்ளது இந்நிலையில் மார்க்கல் தனது மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை மறுத்துள்ளார். எப்ஸ்டீன் ஆண்ட்ரு 17 வயதாக இருக்கும்போது அவருடன் உடலுறவு கொள்வதற்காக பணம் ன்கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது இதனால் ஆண்ட்ரூவின் மீது […]
சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பெண் ஒருவர் 100க்கும் மேற்பட்ட காண்டம்களை பார்சல் அனுப்பி வைத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக 51 வயதுடைய புஷ்பா கனேதிவாலா என்ற பெண் நீதிபதி பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் கடந்த மாதம் ஜனவரி 19ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்தார். அதில் தோலோடு தோல் தொடர்பின்றி சிறுமியை சில்மிஷம் செய்வது போட்சோ சட்டப்படி குற்றமில்லை என்று தீர்ப்பளித்தார். […]
லண்டனில் உடலுறவு கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் இளைஞருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வழக்கை விசாரித்த நீதிபதி, “குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞர் எந்த ஒரு பெண்ணுடனும் உடலுறவு கொள்ள வேண்டும் என்றாலும், அதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் காவல்துறைக்கும் 24 மணிநேரத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜாதி,மதம் பார்க்காமல் சாதனையாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் கூடிய விரைவில் நடக்க உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்களது பரப்புரையில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று, கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டை வழியாக, பொள்ளாச்சி, ஊஞ்சவேலம்பட்டி, தேர்முட்டி, திருவள்ளுவர் திடல், காந்திசிலை ஆகிய பகுதிகளில் பரப்புரையில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமியை, அப்பகுதியை சேர்ந்த ராஜா என்ற பூ கடை வியாபாரி கொடூரமாக பலாத்காரம் செய்தார். அதன்பிறகு சிறுமியின் கழுத்தை அறுத்து கொன்று அப்பகுதியில் உள்ள புதரில் வீசிய சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. அதன் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் […]
பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை நடைமுறைக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளன. அரசு அவ்வாறு தவறுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும், குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. உலகின் ஏதாவது ஒரு இடத்திலாவது தினமும் ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அவ்வாறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு ஒரு அதிரடி சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி […]
பாகிஸ்தானில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் பெண் குழந்தைகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி பாலியல் மற்றும் கூட்டு பாலியல் குற்றங்களில் […]
வடக்கு திரிபுரா மாவட்டத்தில் காஞ்சன்பூர் பகுதியின் பரால்டி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 90 வயது மூதாட்டியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று துர்கா பூஜை என்பதால் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 35 வயதான அன்ஜன் நாமா என்பவனும் அவனுடைய நண்பனும் நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து. 90 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தவிட்டு சென்றுள்ளனர். பின்னர் […]
மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த முருகன் (47) என்பவருக்கு 16 வயதான மகள் இருக்கிறார். இந்நிலையில் தனது மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக முருகன் தனது நண்பர் தங்கமுருகன் (23) என்பவரிடம் கூறியுள்ளார். தங்க முருகன் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர். முருகன் தன்னுடைய மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதையறிந்த பெண்ணின் தாய், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
நாட்டில் பெண்களுக்கெதிராக நடைபெறும் குற்றம் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும்இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிராக 1.75 லட்சம் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆதில் 2015ஆம் ஆண்டில் 34,094 வழக்குகளும் , 2016ஆம் ஆண்டில் 38,947 […]