Categories
அரசியல் மாநில செய்திகள்

அரபு நாடுகள்போல…. பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்: ராமதாஸ்…!!!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருவதால் வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு அரபு நாடுகள்போல கடுமையான தண்டனைகள் […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிடவும்!…. உடலை காகங்கள் கொத்தி தின்னட்டும்!… மந்திரி உஷா தாக்குர் ஆவேசம்….!!!!

மத்தியபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியானது நடைபெற்று வரும் நிலையில், அங்கு கலாசாரத் துறை மந்திரியாக உஷாதாக்குர் என்ற பெண் பதவிவகித்து வருகிறார். இந்தூர் மாவட்டத்தில் அவர் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோவ் தொகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உஷாதாக்குர்  கலந்துகொண்டார். அப்போது உஷாதாக்குர் பேசியதாவது “பெண்களை கற்பழிப்பவர்களை பகிரங்கமாக தூக்கிலிடவேண்டும். மேலும் அவர்களது உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்தக்கூட அனுமதிக்கக் கூடாது. அவர்களின் உடலை கழுகுகள் மற்றும் காகங்கள் கொத்தி தின்னட்டும். அதனை ஒவ்வொருவரும் பார்க்கும் போது, யாருக்குமே பெண்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான் பாலியல் குற்றவாளி…. அவருடைய இடம் சிறைச்சாலை…. ஜோதிமணி காட்டம்….!!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலியல் குற்றவாளி என்றும் அவர் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி காட்டமாக விமர்சித்துள்ளார். அண்மையில் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியது தொடர்பான கேள்விக்கு, பதிலளித்த சீமான், ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா ? அவர் ஒரு ராணுவத்தை அனுப்பி 26,000 பேரை அழித்து உள்ளார். ராகுல் காந்தி தனது தந்தையை கொலை செய்த குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் […]

Categories
உலக செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு இதை பண்ணுங்க…. பாலியல் குற்றவாளிக்கு சரியான தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் பரபரப்பு….!!

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டைனுக்கு சொந்தமான 2 தீவுகளை விற்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணமாக கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க நாட்டில் தொழிலதிபரான ஜெஃப்ரி எப்ஸ்டைன் என்பவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதனால் சிறைக்கு சென்றார்.  இவருக்கு சொந்தமான 2 தீவுகளை விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அந்த தொகையை கொடுக்க வேண்டும் என்று  நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும்  இந்த கரீபியன் தீவுகளுக்கான விலை 125 மில்லியன் டாலர் என கூறுகின்றனர்.  இந்த தீவில் […]

Categories

Tech |