Categories
உலக செய்திகள்

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால்…. “ஆண்மை நீக்கப்படும்” பிரதமர் இம்ரான்கான் அதிரடி…!!

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று பாக்கிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கும் தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற அவையில் பேசிய பிரதமர் இம்ரான்கான் பாலியல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த வகையில் நேற்று அமைச்சரவை கூட்டத்தில் ரசாயன முறையில் குற்றவாளிகளுக்கு ஆண்மை […]

Categories

Tech |