பிரிட்டன் மகாராணியார் ஓய்வெடுக்கக்கூடிய தனிப்பட்ட இடத்தில் பயங்கர பாலியல் குற்றவாளிகள் இருக்கும் புகைப்படம் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மகாராணியின் பால்மோரல் அரண்மனையில், அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பிரபல பாலியல் குற்றவாளியும், அவரின் நெருங்கிய தோழியான பிரிட்டனை சேர்ந்த Ghislaine Maxwell-யும் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. எப்ஸ்டீன் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர். இவர் சிறுமிகள் உட்பட பல பெண்களை, ஏமாற்றி, பாலியல் தொழிலாளிகளாக்கி, பணக்காரர்களிடம் அனுப்பியிருக்கிறார். மேலும், பெண்களை ஏமாற்ற எப்ஸ்டீன்-க்கு அவரின் […]
Tag: பாலியல் குற்றவாளிகள்
பாகிஸ்தானில் இனி பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சமீப காலங்களாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பாகிஸ்தான் நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் ரசாயன முறையில் செய்வதற்கான புதிய சட்டத்தினை பாகிஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது. மேலும் இந்தச் சட்டம் […]
பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படுவதற்கான புதிய சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பாலியல் குற்றவாளிகளின் தண்டனைகளை விரிவுபடுத்துவதற்கு கடுமையான […]
பிரிட்டனில் பாலியல் குற்றங்கள் செய்து தண்டனை பெற்றவர்களின் அனைத்து ஆவணங்களிலும் ஆபத்து என்று பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பாலியல் குற்றங்கள் செய்து தண்டனை பெற்றவர்கள் எளிதில் தங்களின் பெயரை மாற்றிவிடுகிறார்கள். அதாவது சுமார் 42.44 பவுண்டுகள் கொடுத்தால், ஆவணங்கள் அனைத்திலும் பெயரை மாற்றிவிடலாம். எனவே இவ்வாறு ஆபத்து என்று பதிவு செய்திருந்தால் பெயர் மாற்றும் போது அதிகாரிகள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று தொழிலாளர் கட்சியில் உள்ள Sarah Champion என்பவர் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார். இது […]