குஜராத் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த இளம் யோகா ஆசிரியை ஒருவர் சமீபத்தில் மாளவியா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவற்றில், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து அந்த முகமூடி நபரை கண்டுபிடிப்பதற்காக 4 படைகளை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அப்பகுதியில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது முகமூடி அணிந்தவாறு சந்தேகபடும் அடிப்படையில் ஒரு […]
Tag: பாலியல் சீண்டல்
கேரளாவில் வேஷ்டியால் முகத்தை மறைத்து ஆசாமி ஒருவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு என்ற 34 வயதுமிக்க ஒருவர் பாலக்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தனிமையில் வீடு திரும்பும் பெண்களை குறி வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பெண்களின் பின்னாலையே சென்று திடீரென தன் வேட்டியை அவர்களின் முகத்தில் போட்டு மூடிவிட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதேசமயம் பாலியல் சீண்டல் முடிந்ததும் கண்ணிமைக்கும் நொடியில் […]
கேரளாவை சேர்ந்தவர் விஷ்ணு (34). இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தனியாக வீடு திரும்பும் பெண்களை குறி வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படி தனியாக செல்லும் பெண்கள் பின்னாலே சென்று திடீரென்று தன்னுடைய வேட்டியை அவர்களின் முகத்தில் போட்டு மூடி விட்டு பாலியல் சீண்டாலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பாலியல் சீண்டல் முடிந்ததும் கண்ணிமைக்கும் நொடியில் மறைந்து விடுவாராம். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு […]
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி மூதாட்டியின் சகோதரர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதனால் துக்க நிகழ்ச்சிக்காக 66 வயது மூதாட்டி வயல் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்து அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஸ்ரீதர் (22) என்பவர் மூதாட்டி ஜெயலட்சுமியை வாயில் துணி வைத்து அடைத்து அருகில் உள்ள மக்காச்சோள தோட்டத்திற்கு தூக்கிச் சென்ற […]
பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பல மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சமீபத்தில் மாணவிகளுக்கு குட் டச் ,பேட் டச் குறித்து சொல்லிக் கொடுத்துள்ளார். அப்போது மாணவிகளிடம் சந்தேகங்களை கேட்கச் சொல்லி தெளிவு படுத்தினார். அப்போது 13 வயது மாணவி ஒருவர் தான் வசிக்கும் பகுதியில் மளிகை கடை வைத்துள்ள நபர் தான் கடைக்கு போகும் போதெல்லாம் சில இடங்களில் தொட்டு பேசுவது குறித்து கூறியுள்ளார். அதேபோன்று பல சிறுமிகளும் […]
“நட்பதிகாரம் 79” படம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் தேஜஸ்வி மடிவாடா. இவர் தானும் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.வாய்ப்புகளுக்காக தவிக்கும் பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் மட்டுமில்லை அனைத்து துறைகளிலும் உள்ளது. சினிமா பிரபலமானது என்பதால் அனைவரும் தெரிகிறது. நானும் நடிக்க வந்த புதிதில் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன்.தேவையில்லாத அழைப்புகள் எல்லாம் வந்தது என்று அவர் பேசியுள்ளது திரையுலகில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. “படுக்கையை பகிராமல் எப்படி உனக்கு சினிமாவில் […]
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 52) என்பவர் வரலாறு பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவரை புதன்கிழமை அன்று தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தேர்வு மேற்பார்வையாளாராக இருந்த ராஜ்குமார் மாணவியின் மேஜை அருகே நாற்காலியை போட்டுக் கொண்டு அமர்ந்து காலால் அவரை சீண்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி வெளியே தெரிந்தால் அவமானம் […]
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நபர் சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மின்னியாபொலிஸ் என்னும் பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான நீராஜ் சோப்ரா என்பவர் கடந்த 2019 ஆம் வருடம் விமானத்தில் பயணித்தபோது, தன் அருகில் இருந்த சிறுவனிடம் தவறாக நடந்திருக்கிறார். இதனால் அதிர்ந்து போன சிறுவன் அவரை திட்டியிருக்கிறார். எனினும், அவர் நிறுத்தாமல் தொந்தரவு செய்ததால், சிறுவன் புகார் தெரிவித்து விட்டார். இதனையடுத்து நீராஜ் மீது […]
பிரேசிலில் பேருந்தில் ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு சரியான தண்டனை கிடைத்திருக்கிறது. பிரேசிலில் இருக்கும் Belem என்ற பகுதியில் ஒரு இளம்பெண் பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு நபர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்திருக்கிறார். மேலும் மிகவும் மோசமாக அருவருக்கத்தக்க வகையில் நடந்திருக்கிறார். இதனால் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண், அந்த நபரின் கழுத்தை பிடித்து நெரித்துவிட்டார். அந்த பெண் தற்காப்புக் கலைகள் கற்றவர். அவர் உடற்பயிற்சி செய்து விட்டு வீடு […]
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக நடந்து கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார் எழுந்ததையடுத்து இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்ததையடுத்தும் ஆசிரியர் மீது, அந்த பள்ளியை சேர்ந்த மாணவிகள் தொடர்ந்து புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் தற்போது பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர்கள் தங்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக […]
15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் வசித்து வரும் முகம் ஒன்று அமைந்துள்ளது. முகாமை சேர்ந்தவர் நாகராஜ். பெயிண்டராக பணிபுரிந்து வரும் நாகராஜ், பவானிசாகர் அடுத்த எரங்காட்டூர் பகுதிக்கு பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார். அச்சமயம் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு நாகராஜ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை அறிந்த […]
பென்னாகரத்தில் 5 வயது குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தையிடம் கல்லூரி மாணவன் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குழந்தையின் தாய் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் தனியார் கல்லூரி மாணவன் மாதேஸ்வரன் என்பவரிடம் பென்னாகரம் […]
நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை அருகே நல்லாடை என்ற இடத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக உள்ள நாராயணசாமி என்பவர் தலைமறைவாகியுள்ளார். கல்வி களப்பணி என்ற பெயரில் மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்ற அவர் பாலியல் செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும் இது தொடர்பாக வெளியே கூறினால் செயல்முறை தேர்வில் மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் அவர் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் […]