Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!… ஒரு தலைமையாசிரியர் இப்படியா நடந்துக்கணும்?… படிக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் சராங்கர்-பிலாய்கர் மாவட்டத்திலுள்ள சரியா எனும் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் கஜேந்திர பிரசாத் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது உறவினர்களிடம் தெரிவித்ததை அடுத்து தலைமை ஆசிரியரை கிராமத்தினர் கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தது வந்து, பள்ளியில் பதுங்கி இருந்த தலைமையாசிரியரை மீட்டு காவல்துறை வாகனத்துக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

“வேலைக்கு சென்ற இடத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”… தனியார் நிறுவன ஊழியர் கைது… நடந்தது என்ன…??

பெங்களூரில் உள்ள  கூடலூர் பகுதியில் பரமசிவமூர்த்தி (47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயதான தந்தை மற்றும் தாய் இருக்கின்றனர். அவர்களை கவனித்துக் கொள்வதற்காகவும், வீட்டு வேலை செய்வதற்காகவும் பெண் வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதனால் வில்சன் கார்டனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் பரமசிவமூர்த்தி வேலைக்கார பெண் வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த நிறுவனமும் 21 வயது இளம்பெண்ணை அனுப்பி வைத்துள்ளது. அதன்படி அந்த இளம் பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

விடுதியில் பாலியல் தொந்தரவு… வார்டனை ஆயுதங்களால் சரமாறியாக தாக்கிய மாணவிகள்… பெரும் பரபரப்பு…!!!!!!

கர்நாடகாவில் மாண்டியா மாவட்டம் காட்டேரி கிராமத்தில் அரசு பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தசன்ய மூர்த்தி என்பவர் அந்த விடுதியில் தலைமை வார்டனாக  பணியாற்றி வருகிறார். இவர் அவ்வபோது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த மாணவிகள் அவரை கம்பு, கட்டைகள் உள்ளிட்டவற்றால் சரமாறியாக  அடித்து தாக்கியுள்ளனர். இது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“என்னாது, நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருக்கின்றதா.?”… பிரபல நடிகை ஓபன் டாக் ..!!!

பெண்கள் பாதுகாப்பு சங்கத்தை நடிகை சுவாசிகா சாடியுள்ளார். சமீப காலமாகவே மலையாள திரை உலகில் பாலியல் தொல்லை இருப்பதாகவும் படம் வாய்ப்பு தருவதற்கு படுக்கை அறைக்கு அழைப்பதாகவும் நடிகைகள் சிலர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். மேலும் இந்த தொல்லைகளில் இருந்து பாதுகாப்பதற்காக நடிகைகள் ரம்யா நம்பீசன், பார்வதி, ரேவதி உள்ளிட்டோர் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பு சங்கத்தை ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் இந்த சங்கத்தை நடிகை சுவாசிகா விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, மலையாளத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அட்ஜஸ்ட் பண்ண சொன்னாங்க”…. அது என்னன்னு தெரியாம நானும் ஓகே சொல்லிட்டேன்…. பகீர் கிளப்பிய பிரபல நடிகை….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி மேனன். இவர் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நான் கவர்ச்சியாக ஆடை அணிய மாட்டேன். இதனால் பலரும் என்னிடம் எதுவுமே காட்ட மாட்டிங்கிளா என்று கேட்பார்கள். அதோடு சில சமயங்களில் இணையதளங்களிலும் கூட மோசமான விமர்சனங்கள் வரும். என் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் சினிமாவை விட்டு விலகிடுவேன்”…. நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்….!!!!!

சினிமாவில் பொதுவாக பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து கூறியுள்ளார்கள். இந்த பாலியல் புகாரில் பிரபலமான நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் கூட சிக்கியுள்ளனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பதாக நடிகைகள் அனைவரும் கூறுவது உண்மையா என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு என்னுடைய சக நடிகைகள் பாலியல் தொல்லை பற்றி என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால் அது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடக்கவில்லை. நான் அப்படிப்பட்ட பெண் […]

Categories
உலக செய்திகள்

பெண் youtube-ருக்கு பாலியல் தொல்லை…. இந்திய இளைஞர்கள் செய்த தரமான சம்பவம்…. நெகிழ்ச்சி பதிவு….!!!!!

தென் கொரியா நாட்டில்  ஹயோஜியோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரவு 11:30 மணி அளவில் பெண் youtube ஒருவர் வீடியோ எடுத்து அதை லைவில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அந்த பெண் யூட்யூபருக்கு பாலியல் தொல்லை கொடுக்க, அந்த பெண் அங்கிருந்து நைசாக நழுவி செல்கிறார். இந்த சம்பவம் லைவில் வெளியானதால் போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து பாலியல் தொல்லை கொடுத்த மொபின் சந்த் முகமது மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…! 6 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை…. காமக்கொடூரனுக்கு ஆயுள் தண்டனை….!!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருவதால் வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் சென்னை, போரூர் பகுதியை சேர்ந்த பாரதி அப்பகுதியை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாணவியை தனது அறைக்கு அழைத்த தலைமையாசிரியர்… பள்ளியில் நடந்த கொடுமை… பாய்ந்த போக்சோ…!!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயத்தாறு அருகே இருக்கும் ஒரு அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக ஆல்பர்ட் கென்னடி என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் சம்பவத்தைன்று அந்த பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவியை தனது அறைக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார். பின் அவரின் அறைக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகின்றது. இது குறித்து மாணவி வீட்டிற்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

பெண் அதிகாரி கொடுத்த புகார்…. மத்திய ஆயுதப்படை கமாண்டர் கைது…. வெளியான தகவல்….!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதாம்பூரா மாவட்டத்தில் மத்திய ஆயுத போலீஸ் படையில் கமாண்டராக சுரிந்தர் சிங் ரானா என்பவர் பணியாற்றி வருகிறார். அதே பிரிவில் உதவி கமாண்டராக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பணியின் போது அந்த பெண்ணுக்கு சுரிந்தர் சிங் ரானா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த பெண் உதாம்பூரா போலீசில் கமாண்டர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

எல் கே ஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை… “டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்”… அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!!!

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நர்சரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தலைவர் அறைக்கு எதிரே அமைந்துள்ள ஆய்வகத்தில் நான்கு வயது எல்கேஜி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதையும் கடந்த இரண்டு மாதங்களாக அந்த சிறுமி மனம் உடைந்து அழுது கொண்டிருப்பதையும் கவனித்த பின் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார் மறுநாள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சிறுமி குற்றம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொல்லை ஏற்பட்டால்…. “புகார் மனு அளிக்க பாதுகாப்பு பெட்டி”…. ஆட்சியர் தகவல்….!!!!!

வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் புகார் பெட்டியில் மனு அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டியை அறிமுகப்படுத்தப்படும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பாதுகாப்பு பெட்டியை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஆண்களால் பாலியல் தொல்லை ஏற்பட்டால் அது தொடர்பான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து கர்ப்பமாக்கிய கிழவன்”…. கோர்ட் அதிரடி…!!!!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாகிய முதியவருக்கு 20 வருடம் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கே.கே மட்டம் பகுதியைச் சேர்ந்த புச்சித்தன் என்ற கன்னட தாத்தா சென்ற 2020 ஆம் வருடம் எட்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி விளையாடுவது போல பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கின்றார். இதனிடையே பள்ளி மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோர் மாணவியிடம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எல்லாமே பொய்….! கணக்கு டீச்சர் ஆபாச பாட விவகாரத்தில் திடீர் திருப்பம்?….. ஆசிரியர்கள் பகீர் குற்றச்சாட்டு….!!!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிறிஸ்துதாஸ். இவர் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி ஆபாசமான பாடங்கள் சிலவற்றை நடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்துதாஸ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் ஆசிரியர் மீது தவறு இல்லை என்றும், அவர்மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கத்தினர் நாகர்கோவில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்”…. 5 வருடம் சிறை தண்டனை….!!!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 5 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சென்ற 2016ஆம் வருடம் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த சந்திர சேகரன் என்பவர் அந்த வருடம் மார்ச் மாதம் பள்ளியில் பயின்ற சில மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். அதன் பேரில் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. பின் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

காதலியின் மகளுக்கு 7 ஆண்டுகளாக பாலியல் தொல்லை…. வசமாக சிக்கிய எஸ்.ஐ…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

சென்னை காவலர் குடியிருப்பில் பாண்டியராஜன் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இதனிடையே இவருக்கும் வில்லிவாக்கத்தை சேர்ந்த கணவனைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறிய நிலையில் கடந்த பத்து வருடங்களாக இருவரும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். ஏற்கனவே அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே காதலியை சந்திக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பரபரப்பு… நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை…. நண்பரை தூக்கிய போலீஸ்…. 11 பேருக்கு வலை..!!

நடிகை அமலாபாலுக்கு துன்புறுத்தல் கொடுத்ததாக அவரது முன்னாள் காதலன் பவ்நீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை அமலா பாலுக்கு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. அங்கு ஆண் நண்பர்களோடு அமலாபால் தங்கி இருப்பது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அங்கு தங்கி இருந்த அவருடைய ஒரு ஆண் நண்பர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த பவிந்தர் சிங் என்பவர் அமலா பாலுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அமலா பாலுடன் எடுத்துக்கொண்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை – நண்பர் கைது..!!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள வீட்டில் நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை அமலாபால் அளித்த புகாரின் பேரில் ஜெய்ப்பூரை சேர்ந்த ஆண் நண்பர் பவெந்தர் சிங்கை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர்.

Categories
கரூர் நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லை…. அதிமுக பிரமுகர் உட்பட இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

குளித்தலையில் பாலியல் தொல்லை வழக்கில் கைதான தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட இருவர் மீது பாய்ந்துள்ளது குண்டாஸ். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் நர்சிங் கல்லூரி முதல்வரும், அதிமுக பிரமுகருமான செந்தில்குமார் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.. கல்லூரி முதல்வருக்கு உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அமுதவல்லி மீதும் குண்டாஸ் பாய்ந்தது..

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை….. பரபரப்பு புகார்…!!!!

திரையுலகில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக மீ டூ வில் புகார் தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் ‘நட்பதிகாரம் 79’ பட நடிகை தேஜஸ்வி மடிவாடா அளித்துள்ள பேட்டியில், ”வாய்ப்புகளுக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் அனைத்து துறைகளிலும் இருக்கிறது. சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் எனது தோழிகள் இது போன்ற தொல்லைகளை சந்திக்க நேர்ந்தது எனக்கு தெரியும். ஆனால் சினிமாவில் மட்டும் படுக்கைக்கு அழைப்பது என்பது பிரபலமாகி விட்டது. நானும் பாலியல் தொல்லையை எதிர்கொண்டேன். […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் நடத்தும் பள்ளியில்…. 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை….!!!!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், அரியானா மாநிலம் ஜஜ்ஜரில் சர்வதேசப் பள்ளியை நடத்தி வருகிறார். இவர் பள்ளியின் நிறுவனராகவும், அவரது மனைவி ஆர்த்தி தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் இந்த பள்ளியில் படித்து வரும் 3ம் வகுப்பு குழந்தையின் தந்தை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், ‘கடந்த 15ம் தேதி இரவு எனது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். அந்த செயலை பள்ளியின் ஊழியர்கள் செய்துள்ளனர். எனது குழந்தை எங்களிடம் தெரிவிக்க பயந்தது. மருத்துவ பரிசோதனையின் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை…… முக்கிய ஆவணங்கள் மாயம்…. நீதிபதி அதிர்ச்சி….!!!!

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்புக்கு சென்ற பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது சிறப்பு டிஜிபி முன்னாள் போலீஸ் சூப்பிரண்ட் ஆகிய இரண்டு பேரும் ஆஜராகவில்லை. ஆனால் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களாக […]

Categories
மாநில செய்திகள்

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை….. “ஆவணங்கள் மாயம்”….. அதிர்ச்சியடைந்த நீதிபதி..!!

பெண் எஸ்.பிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்பி புகார் கொடுத்ததன் அடிப்படையில் சிபிசிஐடியினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஓராண்டாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.. பல்வேறு சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆபாச படங்கள் காட்டி பள்ளி சிறுவர்களை…. கொடூரத்தின் உச்சம்….. அதிர்ச்சி சம்பவம்……!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி சிறுவர்களுக்கு ஆபாச படங்கள் காட்டி பாலியல் தொல்லை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.ராமநாதபுரம் பட்டணம்காத்தான் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (41). இவர் 2 சிறுவர்களிடம் செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. நிகழ்ச்சி முடிந்ததும் அண்ணன் தம்பியான சிறுவர்கள் ஆசிரியரிடம், ஒரு அண்ணா போனில் ஆபாச படங்கள் காட்டி எங்களிடம் அதே போல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் சிறுமியிடம் அத்துமீறிய போலீஸ்காரர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது தாயுடன் தாம்பரத்திலிருந்து அரசுபேருந்தில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அமரும் இருக்கையில் தாய், மகள் இருவரும் அமர்ந்திருந்தனர். இதையடுத்து சிறுமிக்கு அருகில் முதுகரை கிராமத்தை சேர்ந்த சதீஷ் (35) என்பவர் அமர்ந்திருந்தார். அதன்பின் பேருந்தில் சதீஷ், அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை பேருந்தில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் கவனித்து சிறுமியின் […]

Categories
தேசிய செய்திகள்

வயலில் புல் அறுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!!!

உத்திர பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் கோட்பாலி பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த  30 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை கால்நடைக்கு புல் அறுக்க வயலுக்கு சென்றுள்ளார். அப்போது தனது ஆண் நண்பரை சந்திக்க வயல்  பகுதிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அவரை பின்தொடர்ந்த வந்த அதே பகுதியை சேர்ந்த ஏழு பேர் வயலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மயக்க மருந்து கொடுத்து டீச்சர் பலாத்காரம்….. பள்ளியின் முதலாளி வெறிச்செயல்….!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காணாமல் போயுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது அறையில் வேலை இருப்பதாக பெண் ஆசிரியரை அழைத்த பள்ளி இயக்குநர், அவருக்கு குடிக்க மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்திருக்கிறார். அதை குடித்த பின் மயக்க நிலைக்கு சென்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. அரசு பள்ளி ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்…. பெரும் பரபரப்பு….!!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள புதுசுவரங்குடி என்ற கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 268 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் தாமோதரன் என்பவர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை வகுப்பறையில் ஆபாச வார்த்தையில் பேசுவதும், ஒருமையில் திட்டுவது,பாலியல் ரீதியாக மாணவிகளிடம் தொந்தரவு கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால் பள்ளி மாணவிகள் மன உளைச்சல் அடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் காரில் பாலியல் தொல்லை…. வேறு வழியின்றி குதித்த இளம்பெண்…. பயங்கரம் சம்பவம்…!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது மருமகளுடன் சேர்ந்து ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு அந்த கடையில் வேலைக்கு சேர 21 வயது உடைய இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். இவர்களும் அந்தப் பெண்ணை வேலையில் சேர்த்துக் கொண்டனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல அந்த பெண் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக கூறி ஹோட்டல் உரிமையாளர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருட வந்த 15 வயது சிறுவன்… கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கடலூர் வண்ணாரப்பேட்டை பாளையத்தில் 47 வயதான அரசு ஊழியர் வசித்து வருகிறார். இவருக்கு மகனும், மகளும் உள்ளனர். இவரும், 19 வயதுடைய கல்லூரி செல்லும் மகளும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பின்பக்க கதவை மூடாமல் வராண்டாவில் தூங்கி உள்ளனர். அவரது மூத்த மகன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அரசு ஊழியர் வீட்டில் பின் பக்க கதவை திறந்து உள்ளே வந்த 15 வயதுடைய சிறுவன் நகைகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி செயல்பட்ட ஆசிரியர்…. வெளியான பரபரப்பு உண்மைகள்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் ராமசாமி (45). இவர் முகப்பேரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்த சமயத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்ததால், ஸ்ரீதர் தான் வகுப்பு எடுத்த பள்ளி மாணவிகளின் செல்போன் எண்கள் அனைத்தையும் அவரது செல்போனில் சேமித்து வைத்து இருந்தார். இந்நிலையில் ஸ்ரீதர், மாணவிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி…! பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. கெமிஸ்ட்ரி ஆசிரியரின் லீலைகள் அம்பலம்….!!!!!

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஸ்ரீதர் என்பவர் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பில் புகார் அளித்தனர். புகாரின் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டன. அந்த சமயத்தில் மாணவிகளின் செல்போன் எண்களை பெற்ற ஆசிரியர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லையளித்த தலைமையாசிரியர்”… போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு…!!!!!

2 மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 2 மாணவிகள் சரிவர பள்ளிக்கு வரவில்லை. மேலும் இவர்கள் பொது தேர்வும் எழுதவில்லை. இதுபற்றி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்த குமாருக்கு புகார் சென்றதையடுத்து அவர் மாணவிகளிடம் விசாரணை செய்தார். இதையடுத்து மாணவிகள் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். […]

Categories
மாநில செய்திகள்

“நீ வெளிய சொன்னா இன்டர்னல் மார்க்ல கை வெச்சிடுவேன்”….. மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை….. தலைமையாசிரியர் கைது….!!!

ஓமலூர் அருகே தாரமங்கலம் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தலைமையாசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே செங்குந்தர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக மேட்டூர் அருகே உள்ள நால்ரோடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து பல மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை வெளியில் […]

Categories
தேசிய செய்திகள்

“சிறுமிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மருத்துவரை போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த சித்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறி உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பாலியல் தொல்லை வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் (29) என்பவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பிரான்சிஸ் சேவியரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெற்ற மகள் என்றும் பாராமல்…. தந்தையே செய்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சொந்த மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் சமையல் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தாய் வெளியே செல்லும் நேரத்தில் சிறுமியின் தந்தை சொந்த மகள் என்றும் பாராமல் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை…… 19 வயது இளைஞர் வெறிச்செயல்…..!!!!

சென்னை திருவிக நகரை சேர்ந்த ஆகாஷ் என்ற 19 வயது வாலிபர் பக்கத்து வீட்டை சேர்ந்த 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக குழந்தையின் தாய் புகார் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 2020ம் ஆண்டு நடந்தது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட 17 வயது சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் போக்சோவில் கைது….!!

17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கண்ணியப்பபில்லைபட்டியில் பிரேம்குமார்(21) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தில் பிரேம்குமாரை […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை…. அம்மி கல்லால் தாக்கிய கொடூரம்…. புதுச்சேரியில் பயங்கரம்…!!!

புதுச்சேரி, நெட்டப்பாக்கம் அருகே உள்ள நல்லூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனது தங்கை மூலமாக பண்டசோழநல்லூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற சந்தோஷ்குமார், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அவர் தடுக்கவே, ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார் அம்மி குழவி கல்லால் தாக்கி விட்டு தப்பியோடி விட்டார். இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் நடந்த தொல்லை…. சிறுவன் அளித்த பரபரப்பு புகார்…. வியாபாரி போக்சோவில் கைது….!!

பேருந்தில் பள்ளி சிறுவனுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த கைலி வியாபாரியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் 15வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏற்றியுள்ளார். அப்போது பேருந்தில் அருகே அமர்ந்திருந்த முதியவர் திடீரென பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நேர்ந்த கொடுமை…. வாலிபர் போக்சோவில் அதிரடி கைது…. மீண்டும் அரங்கேறிய சம்பவம்….!!

10ஆம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் டொம்புச்சேரி பகுதியில் வசித்து வரும் விஜி என்ற வாலிபர் ஆடு மேய்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்து மாணவி கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. “தாய் கொடுத்த புகார்”…. தொழிலாளி மீது பாய்ந்தது போக்சோ…!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், பெரியகுளம் வி. மாத்தூர் பாளையம் கிராமத்தில் செங்கல் சூளை இருக்கின்றது. இந்த செங்கல் சூளையில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தப் பெண்ணிற்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். அதேசமயம் அந்த செங்கல் சூளையில் புதுச்சேரி மாநிலம் ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த […]

Categories
தேசிய செய்திகள்

இங்கேயும் விட்டு வைக்கலயா…. நித்தியானந்தாவின் பாலியல் லீலைகள்…. பெரும் பரபரப்பு புகார்…!!!!

பெங்களூரு அருகே உள்ள பிடதி என்ற இடத்தில் நித்தியானந்தா ஆசிரமம் அமைத்திருந்தார். மேலும் பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர், ஜாமீனில் வெளிவந்த பின் ‘கைலாசம்’ என்று, தானே பெயரிடப்பட்டுள்ள நாடு ஒன்றில், தற்போது தலைமறைவாக இருந்தபடி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறார். இந்த நிலையில் நித்தியானந்தா மீது மீண்டும் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அதன்படி சாரா லேண்டரி  என்ற வெளிநாட்டு பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை…!! தாயின் கள்ளக்காதலன் கைது…!!

கேரள மாநிலம் அட்டப்பாடி அகழி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது 6 வயது மகனுடன் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கபீர் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கபீர் அடிக்கடி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கபீர் அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண் வேலைக்கு சென்றதால் அவருடைய ஆறு வயது மகனிடம் பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

“ஐ லவ் யூ” சொன்னால்…. பாலியல் தொல்லை ஆகாது…. அதிரடி அறிவிப்பு…!!!

‘ஐ லவ் யூ’ எனக்கூறுவது பாலியல் தொல்லை ஆகாது என மும்பை சிறப்பு கோர்ட் விசாரணையில் வெளியிட்டுள்ளது. மும்பை மாநகரில் 22 வயதுடைய  வாலிபர் ஒருவர், 17 வயதுடைய சிறுமியிடம் பின் தொடர்ந்து சென்று ‘ஐ லவ் யூ’ என்று கூறி, தன்னுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளார். இதனால் அந்த இளைஞர் மீது சிறுமியும் அவரது தாயாரும் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் ஒன்றை அளித்துள்ளனர். இதனை அடுத்துஅந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் இரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்”…. தற்கொலை கூட முயற்சி செய்தேன்…. வைரலாகும் நடிகையின் பேட்டி….!!!

நடிகை கல்யாணி சிறு வயதில் நடந்த பாலியல் டார்ச்சர்கள் குறித்து அளித்துள்ள பேட்டி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி. இவர் சிறு வயதிலேயே பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘ஜெயம்’ படத்தில் கதாநாயகிக்கு தங்கையாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் நடிகையாகவும் சில படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கல்யாணி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் போன்ற […]

Categories
மாநில செய்திகள்

பேஸ்புக் மூலம் பாலியல் தொல்லை…. பெண் எம்.எல்.ஏ கொடுத்த பரபரப்பு புகார்….!!!!

மலேசியவாழ் தமிழரான தமிழச்சி காமாட்சி துரைராஜூ அந்நாட்டின் சபாய் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியைச் சேர்ந்த ‘வெற்றிவேல் பிரகாஷ்’ என்ற பெயரில் மர்ம நபர் ஒருவர் முகநூல் மூலம் அறிமுகமாகி உள்ளார். அந்த நபரின் முகநூலில் நட்புக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, தமிழச்சி காமாட்சி துரைராஜூக்கு அடுத்தடுத்து அபாச மேசேஜ்களை அனுப்பி வந்திருக்கிறார். மேலும் தமிழச்சி காமாட்சி துரைராஜூவின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பகிர்வேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை”…. மேல்முறையீடு செய்த ஆசிரியர்…. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தர்மபுரியை சேர்ந்த செந்தில்குமார் என்ற ஆசிரியருக்கு, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கினை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட மாணவி அந்த ஆசிரியரின் மீது பாலியல் தொல்லை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதோடு மட்டுமில்லாமல் பிற மாணவிகளின் சாட்சியும் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்துள்ளது. இதனால் நீதிமன்றம் தெளிவாக உள்ள சாட்சியங்களை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாலிபரின் வலையில் சிக்கிய சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் அதிரடி கைது….!!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் ஆபத்தானபுரம் அருகே உள்ள அம்பேத்கர் நகரில் நவீன் குமார் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என […]

Categories

Tech |