Categories
மாநில செய்திகள்

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு…. பல்வேறு எதிர்ப்புகள்….. வெளியான தகவல்…!!!!!

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி, சர்க்கரை கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதம்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது இருப்பிடச் சான்றுக்கான முக்கிய ஆவணமாக ரேஷன்கார்டு கருதப்படுகிறது. மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது அரசு அறிவிக்கும் ஊக்கத்தொகையும் வெள்ள நிவாரணம் போன்ற இயற்கை […]

Categories

Tech |