பாலியல் தொழிலாளர்களுக்கு எந்தவித ஆதாரமும் கேட்காமல் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு எந்தவித ஆதாரங்களும் கேட்காமல் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா காலங்களில் பாலியல் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் என தொடுக்கப்பட்ட வழக்கை, கடந்த செப்டம்பர் 29-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் எவ்வித ஆதாரங்களும் கேட்காமல் அவர்களுக்கு அவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/03/gallerye_165229712_2845293.jpg)