Categories
சினிமா தமிழ் சினிமா

“வைரமுத்துவை பார்க்க தனியா போகாதீங்க”… அவர விட்டு தள்ளியே நில்லுங்க….. விஜே அர்ச்சனாவை எச்சரித்த சின்மயி….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் சுமத்தியதோடு, வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதோடு கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சின்மயி குற்றம் சாட்டிய நிலையில், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் விஜே அர்ச்சனா கவிஞர் வைரமுத்துவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதோடு அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் மீது பாலியல் புகார்… விசாரணை நடத்தக் கோரிய பெண்..!!!

பிரபல நடிகர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். ஸ்குவிட் என்ற வெப் தொடரில் நடித்த நடிகர் ஓ இயங் சோ(78) என்பவர் மீது சென்ற 2017 ஆம் வருடம் பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் விசாரித்து அவர் குற்றவாளி இல்லை என அறிக்கை தாக்கல் செய்தார்கள். இந்த நிலையில் அவர் மீது பாலியல் புகார் அளித்த பெண் மீண்டும் விசாரணை நடத்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். இதனால் அவர் மீது மீண்டும் விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

“பாபா சிவசங்கர் மீதான பாலியல் வழக்கு”….. நவ.15 ஆம் தேதிக்குள் பதில்…. கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!!

சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் சுஷில்ஹரி சர்வதேச பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பள்ளியில் படிக்கும் மாணவனின் தாயார் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. கடந்த 2010-ம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சிபிசிஐடி வழக்கு விசாரணையை நடத்தி வந்தது. அதன் பிறகு சிவசங்கர் பாபா தன் மீது இருக்கும் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த இடத்தை தொட சொன்னார்”…. பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார்….. கதறி அழுது உதவி கேட்கும் நடிகை….!!!!!

பிரபலமான பாலிவுட் இயக்குனர் சஜித் கான். இவர் தற்போது சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இயக்குனர் சஜித் கான் மீது பல நடிகைகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். அதோடு சஜித் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஷெர்லின் சோப்ரா சஜித் கான் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சஜித் கானின் வெளியேற்ற […]

Categories
தேசிய செய்திகள்

“ஆசிரியையிடம் அத்துமீறல்”…. பாலியல் புகாரில் பிரபல எழுத்தாளர் கைது….. கேரளாவில் பரபரப்பு…..!!!!

கேரள மாநிலத்தில் சீவிக் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபலமான எழுத்தாளர் ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி கோழிக்கோட்டில் ஒரு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக மல்லபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் சீவிக் சந்திரன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் சீவிக் சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்தனர்‌. இந்நிலையில் சீவிக் சந்திரன் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஜாமின் மனுவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்! பாலியல் புகார் பின்னணியில் அந்த நடிகை தான் இருக்கிறார்….. நிவின் பாலி பட இயக்குனர் பரபரப்பு குற்றச்சாட்டு‌……!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நிவின் பாலியின் நடிப்பில் சமீபத்தில் படவேட்டு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது‌. இந்த படத்தில் அதிதி பாலன் ஹீரோயின் ஆக நடிக்க, நடிகர் சன்னி வெயின் தயாரித்துள்ளார். இப்படத்தை லிஜூ கிருஷ்ணா இயக்கியுள்ளார்‌. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இயக்குனர் மீது துணை நடிகர் ஒருவர் பாலியல் புகார் சுமத்தினார். இதனால் படவேலைகள் கிடப்பில் போட பட்ட நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மடாதிபதி மீது மீண்டும் ஒரு பாலியல் புகார்….. 2 மகள்களின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டதாக கதறும் தாய்….!!!!

கர்நாடக மாநிலத்தில் முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு இருக்கிறார். இவர் மீது 2 பள்ளிச் சிறுமிகள் பாலியல் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் சிவமூர்த்தி முருகா கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது கர்நாடக நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் சிவமூர்த்தி மீது முருகன் மடத்தின் மடாதிபதியில் சமையல் வேலை பார்த்த பெண்மணி பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதாவது அந்தப் பெண்மணி தன்னுடைய 2 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“10 பெண்கள் பாலியல் புகார்” இயக்குனர் சஜித்கானை எப்படி பிக்பாஸில் சேர்க்கலாம்…? வலுக்கும் எதிர்ப்பு….!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக சஜித்கான் இருக்கிறார். இவர் மீது 10 பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சஜித்கான் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 16-ல் தற்போது கலந்து கொண்டுள்ளார். இதற்கு நடிகை மந்தனா கர்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு நடிகை மந்தனா சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்ததால் தான் சினிமாவை விட்டு விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் நடிகை மந்தனா டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் மற்றும் மத்திய மந்திரி […]

Categories
சினிமா

“60 வயசுல பண்ற வேலையா”….. அவரை மட்டும் பார்த்தால் செருப்பால் அடிப்பேன்…. நடிகை ராஜ்புத் ஆவேசம்….!!!!

பிரபல இந்தி நடிகை ரத்தன் ராஜ்புத் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர் ‘அக்லே ஜனம் மோஹே பிடியா ஹே கிஜோ’ தொடர் மூலம் பிரபலமானார். ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிலையில் சினிமாவில் பட வாய்ப்புக்காக தனக்கு பாலியியல் சொல்லைகள் கொடுக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து ரத்தன் ராஜ்புத் அளித்துள்ள பேட்டியில், நான் சினிமாவில் நடிக்க மும்பைக்கு வந்த புதிதில் நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். 60 வயதுள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வாட்ஸப்பில் பேசி….. “17வயது சிறுமியிடம் எல்லை மீறிய கிரிக்கெட் கேப்டன்”…. கைது வாரண்ட் பிறப்பித்த கோர்ட்..!!

நேபாள தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிச்சானேவுக்கு நேபாள நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. கடந்த ஆண்டு நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் லெக் ஸ்பின்னர் சந்தீப் லமிச்சானே.. லமிச்சானே முன்பு நேபாள 19 வயதுக்குட்பட்ட அணிக்கு கேப்டனாக இருந்தார், முதலில் 2016 இல் ஆசியக் கோப்பையின் போது மற்றும் 2017 இல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கும் கேப்டனாக இருந்தவர் லமிச்சானே. மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கிலும் (ஐபிஎல்) […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 முறை என்னை அப்படி செய்தார்….. கிரிக்கெட் கேப்டன் மீது டீன் ஏஜ் சிறுமி அளித்த புகாரால் பரபரப்பு…!!

17 வயது சிறுமி ஒருவர் லாமிச்சானே மீது இரண்டு முறை பலாத்காரம் செய்ததாக புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் லெக் ஸ்பின்னர் சந்தீப் லமிச்சானே.. இந்நிலையில் 17 வயது சிறுமி ஒருவர் கௌஷாலா பெருநகர காவல் வட்டத்தில் லாமிச்சானே மீது இரண்டு முறை பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்தார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நேபாள தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லாமிச்சானேவிடம் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கு… சித்ர துர்கா மடாதிபதி அதிரடி கைது… பெரும் பரபரப்பு…!!!!!

மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் சித்திரதுர்கா மடாதிபதி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்திரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு என்பவர் இருந்து வருகின்றார். இவர் மீது மடத்தின் பள்ளியில் தங்கி படித்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்கார புகார் அளித்திருக்கின்றனர். அந்த புகாரின் அடிப்படையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்ளிட்ட ஐந்து பேர் மீது கடந்த 26ம் தேதி சித்திரதுர்கா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு […]

Categories
சினிமா

என்னை கட்டிப்பிடித்து அப்படி பண்ணாங்க… தமிழ் சினிமா பிரபலம் புதிய பரபரப்பு…..!!!!

வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டது குறித்து பாடகி சின்மயி முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், அவர் என்னை கட்டிப்பிடித்த போது ஏதோ தவறாக இருக்கிறது என்று நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு அவர் எனக்கு பாலியல் தொல்லை செய்தார் என்று கூறியுள்ளார். மேலும் பலவற்றை அவர் பகிர்ந்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்று கூறிய அவர், தன்னை யாரேனும் கொலை செய்தால் அவற்றை வெளியிடுமாறு நண்பர்களிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் கொடுத்த கோர்ட்டு…. எதற்காக தெரியுமா?….!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் சிவிக்சந்திரன் (74) மாற்றுத்திறனாளி ஆவார். இதற்கிடையில் சிவிக்சந்திரன் தன்னை கோழிக்கோடு மாவட்டம் கொயிலனி கடற்கரையில் வைத்து சென்ற 2020 பிப்ரவரியில் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் எழுத்தாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து இவ்வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி சிவிக்சந்திரன் கோழிக்கோடு மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவுடன் புகார் அளித்த பெண் தன் மடி மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் சிவிக்சந்திரன் இணைத்து கொடுத்துள்ளார். அதன்பின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆடை வடிவமைப்பாளர் பலாத்காரம்….. பிரபல பாடகர் வெறிச்செயல்….!!!!

மும்பையில் வசித்து வரும் பெண் ஆடை வடிவமைப்பாளர், காவல் நிலையத்தில் பிரபல பாலிவுட் பாடகரும் இசையமைப்பாளருமான ராகுல் ஜெயின் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகிய ராகுல் ஜெயின் தனது ஆடை வடிவமைப்பு பணிகளை வெகுவாக பாராட்டி அவருக்கான தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக தன்னை நியமிப்பதாக வாக்குறுதி அளித்தார். சம்பவத்தன்று தன்னை மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்ததால் அவரை சந்திக்க சென்றேன். அப்போது வீட்டை சுற்றிக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவிகளிடம் அத்துமீறிய உடற்கல்வி ஆசிரியர்…. பொங்கி எழுந்த பெற்றோர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் விநாயகர் கோயில் வீதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. 10ஆம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பிரபாகரன் (56) பணிபுரிந்து வந்தார். இவர் சென்ற வாரம்தான் வால்பாறையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் அந்த பள்ளியில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை தொட்டு பேசுவது, அழகாக இருக்கிறாய் என […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை…. பேராசிரியர் பணியிடை நீக்கம்…. வெளியான உத்தரவு….!!!

பாலியல் புகாரில் கைதான பேராசிரியர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் ஆசிரியராக பணிபுரியும் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக பதிவாளராகவும் இருக்கிறார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், வேதியல் துறையில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்த மாணவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பாடம் சம்பந்தமான சந்தேகங்களை தீர்ப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். இதை நம்பிய மாணவியும் பேராசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பாலியல் புகார்: பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது….!!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களை பாலியல் தொல்லை தரும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுபோன்று பாலியல் சம்பவங்களை ஈடுபடுபவர்களை அரசு கைது செய்து வருகிறது. அந்த வகையில், மாணவியிடம் அத்துமீறிய புகாரில் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு சேலம்பதிவாளர் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு, பதிவாளர் கோபி பாலியல் தொல்லை தந்ததாக ஆராய்ச்சி மாணவி அளித்த புகாரின் பேரில் இந்த […]

Categories
உலக செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு…. 30 வருடங்கள் கழித்து கைதான மதபோதகர்….!!!

கனடா நாட்டில் 30 வருடங்களுக்கு பின் பாலியல் வழக்கில் மத போதகர் மற்றும் பெண் ஒருவர் கைதாகியுள்ளனர். கனடாவில் கடந்த 1987 ஆம் வருடத்தில் இருந்து 1990 ஆம் வருடம் வரை சிறுமிகள் இருவர் யார்க் பகுதியில் இருக்கும் ஒரு தேவாலயத்திற்கு வழக்கமாக சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமிகளை மத போதகரான Raymond Swash என்பவரும், ஒரு பெண்ணும் சேர்ந்து வன்கொடுமை செய்திருக்கிறார்கள். பாதிப்படைந்த பெண் தற்போது தான், இது பற்றி புகார் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலியல் வழக்கில் கைதான நடிகர்…. ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி கோர்ட்டில் மனு தாக்கல்…. வெளியான முக்கிய தகவல்….!!

பிரபல நடிகரின் மீது பாலியல் குற்றம் சுமத்திய நடிகை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் விஜய் பாபு மீது கடந்த ஏப்ரல் மாதம் இளம் நடிகை ஒருவர் கொச்சி காவல்நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடிகர் விஜய் பாபுவை நேரில் ஆஜராகுமாறு கூறினர். ஆனால் விஜய் பாபு நேரில் ஆஜராகாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார்.  இந்நிலையில் கேரள நீதிமன்றத்தில் […]

Categories
சினிமா

“விஜய் பாபு மீதான பாலியல் குற்றச்சாட்டு”…. ரூ.1 கோடி பேரம் பேசுறாரு…. நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான விஜய்பாபு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த சூழ்நிலையில், விஜய்பாபு தலைமறைவானார். அத்துடன் நடிகை தன்னை பிளாக்மெயில் செய்வதற்காக பாலியல் புகார் கொடுத்து இருப்பதாக அவர் தெரிவித்தார். ஜாமீன்கேட்டு விஜய்பாபு விண்ணப்பித்தபோது விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து துபாயிலிருந்து கேரளா திரும்பிய விஜய் பாபு போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில் பல தகவல்களை அவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். […]

Categories
மாநில செய்திகள்

“பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி”…. பல்கலைக்கழகங்களுக்கு யூ.ஜி.சி. அதிரடி உத்தரவு….!!!!

பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் யூஜிசி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை சுற்றறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையில் பல்கலைக்கழக வளாகங்களிலும் கல்லூரி வளாகங்களிலும் பேராசிரியர்கள் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோன்று எந்தவிதமான வன்முறை சம்பவங்களும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களை விசாரிப்பதற்கு தனி […]

Categories
உலக செய்திகள்

வீராங்கனைகள் புலனாய்வு பிரிவு மீது புகார்…. அமெரிக்காவில் பரபரப்பு…!!!

ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள், அமெரிக்க புலனாய்வு பிரிவு தங்கள் புகார்களுக்கு சரியான முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அமெரிக்க நாட்டின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள், மிச்சிகன் மாகாணத்தில் வசிக்கும் லாரி நாசர் என்ற மருத்துவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்கள். அந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த மருத்துவருக்கு கடந்த 2018 ஆம் வருடத்தில் 175 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, இது குறித்த வழக்கில் FBI என்னும் அமெரிக்க புலனாய்வு பிரிவு அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் வாய்ப்பு…. இளம்பெண் வாழ்க்கையை சீரழித்த பிரபல நடிகர்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

பிரபல மலையாள நடிகர் விஜய் பாபு மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். கேரளாவில் சமீபத்தில் ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப் சிக்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபல நடிகர் மீது பாலியல் குற்றச்சாற்று எழுந்துள்ளது. மலையாளத்தில் ஃப்ரைடே பிலிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ஹோம் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானவர் விஜய் பாபு. மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நகராட்சி பணியாளர் மீது பாலியல் புகார்… சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ…!!!

பழனி நகராட்சி பணியாளர் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், அது  தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் கொசு ஒழிப்பு, துப்புரவு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் பழனி நகராட்சி ஊழியர்கள் மேற்பார்வையில் வேலை பார்க்கிறார்கள். இந்நிலையில் பழனி நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு, நகராட்சி பணியாளர் ஒருவர்  பாலியல் தொல்லை கொடுப்பதாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

“உதட்டை கடித்து பாலியல் தொல்லை”…. நடிகர் மீது இளம்பெண் மீ டூ புகார்….!!!!

பிரபல மலையாள நடிகர் அணிஷ் மேனன் மீது பெண் ஒருவர் பேஸ்புக்கில் மீ டூ பாலியல் புகார் தெரிவித்துள்ளார் . பிரபல மலையாள நடிகர் அனீஸ் மேனன். இவர் தமிழில் தீக்குளிக்கும் பச்சைமரம், நம்ம கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒரு அடார் லவ், டிரைவிங் லைசென்ஸ், லூசிபர், திரிஷ்யம்  உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மேனன் மீது இளம்பெண் ஒருவர் மீது புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலியல் புகாரில் சிக்கிய சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ டான்ஸ் மாஸ்டர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

ஊ சொல்றியா மாமா பாடல் நடன இயக்குனருக்கு மீது பாலியல் புகாரில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார். என்னதான் அப்படி இப்படி விமர்சனங்கள் எழுந்தாலும் படம் என்னவோ செம ஹிட்டு கொடுத்தது. இந்த படத்தில் நடிகை சமந்தா ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண்ணிடம் அத்துமீறல்…. சிக்கிய கிரிக்கெட் சங்க தலைவர்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

விளம்பர நிறுவனம் ஒன்றின் பெண் இயக்குனர், பீகார் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திவாரி மீது பார்லிமென்ட் தெருவில் உள்ள காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பாலியல் பலாத்காரம் தொடர்பான பிரிவுகளின் கீழ் ராகேஷ் திவாரி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அந்த பெண் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது நிறுவனத்தை பீகார் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு போட்டிக்கான விளம்பரப் பணியில் இணைத்துக் கொண்டுள்ளார். இருப்பினும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை ….! பாக். கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிவு….!

14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீது பாலியல் புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .   பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்  யாசீர் ஷா. இவருடைய நண்பர் ஃபர்ஹான் 14 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் படம் எடுத்து அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மீறி தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது குற்றச்சாட்டு!”….. சிறுமியின் பாலியல் புகாரால் பரபரப்பு…..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யாஷிர் ஷா மீது எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் யாஷிர் ஷா என்ற சுழற்பந்து வீச்சாளர் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவர் கடந்த 2014-ஆம் வருடத்தில் கிரிக்கெட்டில் அறிமுகமானார். தற்போது வரை சுமார் 46 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, 235 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் மிகக்குறைவான போட்டிகளில் பங்கேற்று, விரைவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதாக உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே…! நோட் பண்ணிக்கோங்க…. உடனே இந்த நம்பருக்கு அழையுங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு பாலியல் குற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்து வந்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதனால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகிறது. இந்த நிலையில் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி வாட்ஸ்அப் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு6374810811 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளார். 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தங்களுக்கு ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

“5000 பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் அமெரிக்க தொழிலதிபர்!”.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் ஒரு தொழிலதிபர் 5000 பெண்களோடு தொடர்பு கொண்டிருந்ததாக பெண் ஒருவர் அதிர்ச்சி புகார் அளித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் சிலிகான் நகரத்தில் Michael Goguen என்ற தொழிலதிபர், சொந்தமாக பல நிறுவனங்களை நிர்வகித்து வருவதால், நாட்டின் பிரபல கோடீஸ்வரராக உள்ளார். எனினும், இவர், தொடக்க காலத்தில் Sequoia capital என்ற நிறுவனத்தில் பணியாற்றி, அதன்பின்பு அந்நிறுவனத்திலேயே பங்குதாரராக மாறும் அளவிற்கு வளர்ச்சியடைந்தார். ஆனால், அந்நிறுவனத்தில் பணியாற்றிய பல பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதால் அந்நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்… தனியார் நர்சிங் கல்லூரி மாணவ,மாணவிகள் சாலை மறியல்…!!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையிலுள்ள முத்தனம்பட்டியில் இயங்கிவரும் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன். இவர் அக்கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 20ம் தேதி கல்லூரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திடீரென்று திண்டுக்கல் பழனி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் ;காவல் நிலைய அதிகாரிகள் உடந்தை- பகீர் தகவல் …!

சென்னையில் புற்றீசல் போல் பெருகி உள்ள ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாகவும், அதற்கு காவல் நிலைய அதிகாரிகள் சிலர் துணை போவதாகவும், புகார் எழுந்தது. புதிதாக ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் துவங்குவதற்கு விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரின் சான்றிதழ் கட்டாயம். அதில் ஏராளமான அளவில் லஞ்சம் புரல்வதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த வாரம் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் விபச்சாரத் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய 2 காவல் […]

Categories
தேசிய செய்திகள்

10 மாதங்களில் 2 வது முறையாக…. பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார்…. பரபரப்பு சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரதாப் லால் பீல் என்பவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இதனால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்த 37-வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பிரதாப் லால் பீல் மீது காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: பாலியல் புகார் – நர்சிங் கல்லூரிக்கு சீல்…. பெரும் பரபரப்பு….!!!

திண்டுக்கல் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. முத்தனம் பட்டியில் செயல்படும் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், தாளாளர் ஜோதி முருகன் என்பவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். உடந்தையாக இருந்த விடுதியின் பெண் காப்பாளர் அர்ச்சனா ஏற்கனவே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“டபுள் மீனிங் பேச்சு”- சபல பேராசிரியர்…. மாணவர்கள் வைத்த “ஆப்பு”….!!!

கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரகுநாதன். அவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

யார் அந்த மர்ம நபர்….? பெண்ணுக்கு நேர்ந்த வீபரீதம்…. தேடுதல் வேட்டையில் போலீசார்….!!

சாலையோரம் நின்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள பெர்க்ஷைர் கவுன்டியில் இருக்கும் தாட்சம் பகுதியில் A4 நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை அன்று அதிகாலை 12.15 மணியளவில் பெண் ஒருவர் Cox’s Lane சந்திப்பை கடந்துள்ளார். அப்போது அந்த வழியில் ஓரமாக வாகனங்கள் நிற்கும் பகுதியில் குழந்தையை அமர வைக்கும் இருக்கை ஒன்று கீழே கிடந்துள்ளது. அதைக் கண்டதும் அவர் ஏதோ விபத்து […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் புகார்… பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் நீக்கம்….!!!

பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிஷப் ஹீபர் கல்லூரி ஆசிரியர் மீது அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஐந்து பக்கத்திற்கு பாலியல் புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ளனர். அந்த புகாரில் தமிழ் துறை தலைவரான பேராசிரியர் பால் சந்திரமோகன் வகுப்பறையில் தங்களுடன் மிக நெருக்கமாக அமர்ந்து கொள்கிறார் எனவும், வகுப்பு நேரத்தில் பக்கத்தில் அமர்ந்து சொல்லிக் கொடுப்பது போல் தங்களது கால்களை சுரண்டுவதும், இரட்டை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் புகார்…. கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் ஜாமீன் மனு தள்ளுபடி….!!!!

சென்னை அண்ணா நகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் கெபிராஜ். இவர் போரூரை அடுத்த கெடிலப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணிபுரிந்த போது, அங்கு படித்த ஒரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் புகார்…. சுசில் ஹரி பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை….!!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர் பாபா சமீபத்தில் சிக்கினார். அவர் மீது தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரில் முகாந்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க சிவசங்கர் பாபாவுக்கு  சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த […]

Categories
சினிமா

தொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக கூறி…. பிரபல இளம் நடிகை பரபரப்பு புகார்….!!!!

வங்காளதேசத்தை சேர்ந்த புகழ்பெற்ற நடிகை போரி மோனி(28). இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த ஆண்டு வெளியிட்ட ஆசியாவின் சிறந்த 100 திரை நட்சத்திரங்களின் பட்டியலில் இவர் இடம் பிடித்தார். இந்நிலையில் வங்காளதேசத்தின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான நசீர் முகமது தன்னை கற்பழித்ததாகவும், கொலை செய்ய முயற்சித்ததாக வும் நடிகை பேஸ்புக் மூலம் பரபரப்பு புகார் தெரிவித்தார். மேலும் அவர் இது தொடர்பாக தான் சட்ட அமலாக்க துறை அணுகிய […]

Categories
மாநில செய்திகள்

நடிகைகள் முதல் உதவி கேட்டு வந்த பெண்கள் வரை – பரபரப்பு…!!!

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பிரபல நடிகை பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரினை தொடர்ந்து மேலும் 3 முன்னாள் அமைச்சர்கள், ஒரு முன்னாள் எம்பி பாலியல் புகாரில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது .இந்த மூன்று அமைச்சர்களில் 2 பேர் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். மற்றுமொரு எம்பி மத்திய மண்டலத்தை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நான்கு பேரும் நடிகைகள் மட்டுமல்லாமல், தங்களிடம் உதவி செய்யுமாறு […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்தில் 100 மாணவிகள் பாலியல் புகார்… விசாரணை நடத்த உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 மாணவிகள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் புகாரை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் புகார் தெரிவிக்கலாம் என துணை கமிஷனர் ஜெயலட்சுமி தனது செல்போன் (94447 72222) எண்ணை வெளியிட்டிருந்தார். இந்த எண்ணில் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகள் 100 பேர் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்தில் 100 மாணவிகள் பாலியல் புகார்…. தமிழகத்தில் பெரும் பரபரப்பு….!!!!

சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை […]

Categories
மாநில செய்திகள்

நடிகை பாலியல் புகார்…. முன்னாள் அமைச்சர் தலைமறைவு?…. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், கொண்டதாக இருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் கூறி நடிகை சாந்தினி போலீசில் புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யச் சொன்னதாகவும், அதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்ட நாள் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் புகார் – ஜூன்-11 வரை காவல் விதித்து உத்தரவு…!!!

சென்னையில் பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அடுத்தடுத்து வேறு பள்ளி ஆசிரியர்கள் மீதும் பாலியல் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் அகாடமி தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் தடகள அகாடமியில் பயிற்சி பெற்ற வீராங்கனை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகர் மீது நடிகை பாலியல் புகார்…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  மேலும் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை தருவதாக எழுந்த புகாரின் பேரில் ஆசிரியர்  கைது […]

Categories
மாநில செய்திகள்

பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த எண்ணில்…. தயங்காமல் புகார் அளிக்கலாம்…!!!

சென்னையில் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் அகாடமி தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் தடகள அகாடமியில் பயிற்சி பெற்ற வீராங்கனை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் துணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகரிஷி விந்தியா மந்திர் ஆசிரியர் மீது பாலியல் புகார்…. பணியிடை நீக்கம்….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பில் […]

Categories

Tech |