Categories
மாநில செய்திகள்

பாலியல் புகார்…. பள்ளி மீது நடவடிக்கை வேண்டும்…. சரத்குமார் வலியுறுத்தல்….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. ராஜகோபாலன் மீது மேலும் 2 புகார்….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பில் […]

Categories
மாநில செய்திகள்

#PSBB-இல் பாலியல் அத்துமீறல் -ஒய்.ஜி மகேந்திரன் விளக்கம்…!!!

சென்னை கே.கே நகரில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் மதுவந்திக்கு சொந்தமான #PSBB பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பலரும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒய்.ஜி மகேந்திரன் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “PSBB பள்ளியை நானோ, என்னுடைய மகள் மதுவந்தியோ நிர்வாகம் செய்யவில்லை. நான் அந்த பள்ளியில் […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: செக்ஸ் டார்ச்சர் – மதியம் 2.15க்கு முக்கிய உத்தரவு…!!

இந்தியாவில் தற்போது பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் கொடூரமான முறையில் அரங்கேறி வருகின்றன. பாலியல் சீண்டலுக்கு ஆளாகுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகின்றன. மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சமீபகாலமாக அதிகரித்து கொண்டு இருக்கிறது. இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான தண்டனையும் கொடுத்து வருகிறது. ஆனால் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கொடுக்கும் காவல்துறை அதிகாரியே பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

காசி மீதான மூன்றாவது குற்றப்பத்திரிகை… தாக்கல் செய்த சிபிசிஐடி போலீசார்..!

காசி மீதான மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் சிபிசிஐடி போலீசார் இன்று தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள். இளம் பெண் மற்றும் திருமணமான பெண்களை காதலிப்பது போல் நடித்து அவர்களுடன் தனியறையில் உல்லாசம் அனுபவித்து வந்த காசி என்ற இளைஞர் மீது புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கந்துவட்டி தொடர்பாக ஒரு இளைஞர் அளித்த புகார் மற்றும் இதுவரை காசியில் பாதிக்கப்பட்ட 6 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண்களை சீரழித்த காசி…. மேலும் ஒரு பெண் புகார்… பரபரப்பு தகவல் …!!

பெண்களை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த  நாகர்கோவிலை சேர்ந்த பிரபல காதல் மன்னன் காசி  குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையிலுள்ள நிலையில் தற்போது அவன் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி. சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்புணர்வு செய்து பெண்களை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதிகாரிகள் மீது பெண் மருத்துவர் பாலியல் புகார் ….!!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் முட்டத்தில் பெண் மருத்துவர் பாலியல் புகார் கூறிய ஆரம்ப சுகாதார நிலையம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா மருத்துவரான இவர் கடந்த 3 ஆண்டுகளாக மூட்டம் அரசு சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னை உயர் அதிகாரி உள்ளிட்ட சில ஊழியர்கள் பணி செய்ய விடாமல் இடையூறு செய்வதாக குற்றம் சாட்டி ஆரம்ப சுகாதார வாயில் முன் அமர்ந்து தர்ணா […]

Categories
மாநில செய்திகள்

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் காசியின் தந்தை கைது..!!

பெண்களை ஏமாற்றி பணம் பிரித்த நாகர்கோவில் காசியின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மகன் காசி தொடர்புடைய தடயங்களை அளித்த புகாரில் அவரது தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டார். காசி வழக்கில் ஏற்கனவே அவனது நண்பர்கள் இரண்டு பேர் கைதான நிலையில், தற்போது அவரது தந்தை கைது செய்யப்பட்டார். பெண் மருத்துவர் உள்பட பல இளம்பெண்களுடன் பழகி ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசி மற்றும் அவனது நண்பர்கள் டேசன் ஜினோ மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

இந்த வழக்கு கன்னியாகுமரிக்கே தலைகுனிவு! -பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் ஆதங்கம்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கந்துவட்டி வழக்கு கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டது. வடசேரி காவல்நிலையத்தில் காசியின் மீது மேலும் புதிதாக ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“என் மகனை சுட திட்டம் தீட்டுகிறார்கள்” -பரபரப்பு புகார் அளித்த காசியின் தந்தை

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து, அவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

“காசி தனி ஆளில்லை… அவன் பின் மிகப்பெரிய கும்பலே இருக்கு”… மேலும் ஒரு பெண் இணையத்தில் புகார்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பிரித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனை காவலில் எடுத்து வியாசருக்கு அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை […]

Categories
மாநில செய்திகள்

நாகர்கோவில் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

நாகர்கோவில் காசியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் காசி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசி நாகர்கோயில் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்…!

பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவில் இளைஞர் காசி நாகர்கோயில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். கைது செய்யப்பட்ட இளைஞர் காசியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். காசியை போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீது விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து பாலியல் புகார்… அப்படியெல்லாம் இல்ல… மறுக்கும் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்!

செனட் சபையின் முன்னாள் பெண் ஊழியர் ஜோ பிடென் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்  அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்த காலத்தில் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜோ பிடேன். வருகிற நவம்பர் மாதம் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குவது ஜோ பிடேன் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. முன்னதாக கடந்த வருடம் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் ஜோ பிடேன் களம் இறங்கிய பொழுது அவருக்கு எதிராக […]

Categories
மாவட்ட செய்திகள்

காசி மீது மேலும் ஒரு புகார்… கந்துவட்டி வழக்குப்பதிவு செய்தது காவல்துறை!

நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது புதிதாக கந்து வட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவன் பெண்களை ஏமாற்றிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான். தற்போது, காசி மீது 3 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் டாக்டர், விமான பணிப்பெண் உள்ளிட்டோரிடம் பழகி அவர்களை ஆபாசமாக […]

Categories

Tech |