பிரபல இளம் இந்தி நடிகை தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார். இளம் இந்தி நடிகையாக வலம் வரும் சிம்ரன் புதரூப் பாண்டியா தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாகவும் கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல் வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, நான் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பது சிலர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கு ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் வந்த […]
Tag: பாலியல் மிரட்டல்
பிரான்ஸில் ஆன்லைன் மூலமாக சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாக குழந்தைகள் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது . கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் வந்ததிலிருந்து சிறுவர்கள் அதிக நேரம் ஆன்லைன் பயன்படுத்தும் நிலையில் ஆன்லைனில் அவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள், மிரட்டல்கள் அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிறுமிகளுக்கு ஆபாச படங்கள் அனுப்புவது, அவர்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் இருந்து எடுத்து ஆபாசமாக மாற்றி அதனை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பது, பாலியல் தொல்லைகள் கொடுப்பது போன்ற செயல்கள் 57 […]
விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டர் பக்கத்தில் பாலியல் மிரட்டல் விடுத்ததற்காக பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியை நடிக்கபில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையப்படுத்திய 800 படத்தை உருவாக்க திட்டமிட்டனர். ஆனால் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும் ,சினிமா பிரபலங்களும் என பலர் வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்பு அதிகரித்ததால் படத்திலிருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்திருந்தனர். இதனிடையே நடிகர் விஜய் […]
தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்து கருத்து பதிவிட்ட 12 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார் ஐபிஎல் விளையாட்டில் சிஎஸ்கே அணி தோல்வியற்றதை தொடர்ந்து தோனியின் ஐந்து வயது மகளுக்கு இன்ஸ்டாகிராமில் பாலியல் மிரட்டல் விடுத்து கமெண்ட் செய்யப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். தோனியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்து […]