Categories
உலக செய்திகள்

சிறுவனை துன்புறுத்தி தெருவில் வீசி சென்ற நபர்.. சிசிடிவி காட்சியில் வெளியான பதற வைக்கும் காட்சி..!!

அமெரிக்காவில் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து வாகனத்திலிருந்து தூக்கி வீசிச்சென்ற /நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  அமெரிக்காவிலுள்ள மியாமி  என்ற பகுதியில் இருக்கும் Brownsville பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று மதியம் 2 மணியளவில் கருப்பு நிறத்திலான ஒரு வாகனத்திலிருந்து ஒரு சிறுவன் கீழே விழுந்துள்ளார். அதன் பின்பு அச்சிறுவன் எழுந்து உடல் முழுவதும் இரத்தக்காயங்களுடன் தெருவில் நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற இருவர் அச்சிறுவனுக்கு உதவி செய்ய நினைத்துள்ளனர். அதன் […]

Categories
உலக செய்திகள்

திருச்சபையில் மத குருக்கள் செய்த கொடூரம்.. 40 வருடங்களில் 300 பெண்கள் பாதிப்பு.. அதிர வைக்கும் அறிக்கை..!!

ஜெர்மனியில் திருச்சபையில் மத குருக்களால் 40 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அறிக்கை வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.   ஜெர்மனியில் கத்தோலிக்க மறைமாவட்டம் Cologne என்ற நகரில் அமைந்திருக்கும் RCI என்ற  திருச்சபையில் உள்ள மதகுருக்கள் மற்றும் சபை ஊழியர்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 300க்கும் அதிகமான பெண்களை  பாலியல் வன்கொடுமை செய்ததாக அறிக்கை வெளியாகியுள்ளது. சுயாதீன ஆய்வு ஒன்று ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக […]

Categories

Tech |