லண்டனில் காலையில் ஒரு இளம்பெண் ஜாகிங் சென்றபோது ஒரு மர்ம நபர் அவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனில் இருக்கும் Streatham Common என்னும் பகுதியில் அதிகாலை 5 மணியளவில் ஒரு இளம்பெண் ஜாகிங் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஒரு மர்ம நபர் அந்த இளம்பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்பு அந்த நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் தெரிவித்திருப்பதாவது, அந்த […]
Tag: பாலியல் வன்கொடுமை
நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் காவல் துறை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புலம் பெயர்ந்த தொழிலாளியின் 5 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் […]
கோயம்புத்தூர் மாவட்டம் திருப்பூரில் எல்கேஜி படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி பேருந்து உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி சிறுமியை தாயார் குளிக்க வைக்கும் போது அவரின் உடம்பில் ரத்தம் கட்டியது போல காயம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த […]
குஜராத் டாங் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவரை 9 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 2 மாதங்களுக்கு பின்னர் இணையத்தில் பரவி காணொளி வழியாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைவரும் கைதாகியுள்ளனர். 14 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் சமீபத்தில் வெளியானது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர், பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் […]
ரஷ்யாவில் கடந்த 2019ஆம் ஆண்டு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யபட்ட பாதிரியாருக்கு தற்போது நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. தென் மேற்கு ரஷ்யாவில் யுரல் மலைத்தொடர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் நிக்கோலாய் என்னும் பாதிரியார் ஒருவர் பணிபுரிந்துள்ளார். இவரும் இவரது மனைவியும் சேர்ந்து மொத்தமாக 70 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்கள். இதனால் இவருக்கு தேசிய அளவிலான விருது ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் கடந்த […]
டியூசன் சென்ற பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலமான சாஹரன்பூர் மாவட்டம் சட்பூர் கிராமத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை பக்கத்து கிராமத்தில் டியூசன் பயிற்சிக்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்த மாணவியை பின் தொடர்ந்த 2 பேர் அவரை கிராமத்திற்கு அருகேயுள்ள காட்டிற்குள் இழுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கு இருந்த மேலும் 2 பேருடன் சேர்ந்துகொண்டு 4 பேரும் […]
கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி காவலாளிக்கு, 10 வருடம் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் சென்னை அடையாறில் கல்வி நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். 26 வயதுடைய இவர், கடந்த 2011-ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவியை அக்கம் […]
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 58 வயது முதியவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரவி என்பவருக்கு வயது 58 . இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து அச்சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்தனர். இந்த […]
மதுரையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதல் நிலை காவலர் முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதுரையில் சினிமாவுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்த இளம் பெண்ணை மிரட்டி முதல் நிலை காவலர் முருகன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது.. இவ்வழக்கில் முதல் நிலை காவலர் முருகன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், மதுரை திலகர்திடல் காவல்நிலைய குற்ற பிரிவு முதல் நிலை காவலர் முருகனை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் […]
மதுரையில் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பள்ளி கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு ஆசிரியர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணியாற்றும் நபர்கள் மூலம் பாலியல் வன்கொடுமை, ரோட்டில் செல்லும் பெண்களைக் கூட விட்டுவைப்பதில்லை. ஒரு பெண் தனியாக சென்றுவிட்டு வீடு திரும்புவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதிலும் […]
மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராணுவ வீரர் உட்பட இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மதுரை செக்கானூரணி பகுதியில் ராணுவ வீரர் மோகன் பிரகாஷ் மற்றும் அவரின் நண்பர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் இருவரும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கடந்த 7 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில், தற்போது ராணுவ வீரர் மற்றும் அவரின் […]
புனேவில் 4 வயது பெண் குழந்தையை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15ஆம் தேதி குழந்தையின் வீட்டிற்கு அருகில் இருந்த 12 வயது சிறுவன், 4 வயது குழந்தைக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அந்த குழந்தையும் சாக்லேட் ஆசையில் அந்த சிறுவனின் பின்னால் சென்றுள்ளது. யாரும் இல்லாத இடத்திற்கு தனியாக அழைத்துச் சென்று அந்த சிறுவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதற்குள் குழந்தையை நீண்ட நேரமாக […]
நாட்டில் கடந்த சில நாட்களாக பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதற்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. ஒவ்வொரு நாளும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே 8 வயது சிறுமியின் வாயில் துணியை அடைத்து, பாலியல் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரை சோழவந்தானில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்த 75 வயது மூதாட்டியை கடத்திச் சென்று […]
பாலியல் வன்கொடுமை தொடர்பாக தொலைபேசி எண்கள் மூலம் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக தொலைபேசி எண்களின் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் புகார் அளிப்பவர்கள் இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும், இலவச தொலைபேசி எண் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 7598866000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மற்றும் மெஸேஜ் அனுப்பலாம் என்றும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை 04512460725 […]
பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விழுப்புரம் மாவட்டத்தின் அங்கமாக உள்ள திருக்கோவிலூரை அடுத்த தி மண்டபம் பகுதியில் இருளர் குடியிருப்பை சேர்ந்த காசி என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 22 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். அன்று குடியிருப்புக்குள் நுழைந்து காவலர்கள் சோதனை என்ற பெயரில் அங்குள்ள வீடுகளைச் சூறையாடி […]
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் டிஎன்ஏ சோதனையை மட்டுமே ஆதாரமாக வைத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்ப முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 2010ஆம் ஆண்டு 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.. இதைச் செய்தவர் 46 வயதான மூக்கன் என்ற முருகன் தான்.. பக்கத்து வீட்டில் இருக்கக் கூடிய சிறுமியை முருகன் பாலியல் வன்கொடுமை […]
12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வீட்டில் இருந்தபோது, திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதான மாதவன் என்பவன் அத்துமீறி வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான்.. மேலும் அந்த சிறுமியை அடித்த போது, அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் என்ற மாவட்டத்தில் திருமணமான 16 வயது சிறுமி கடந்த 6 மாதங்களில் 400க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாகஉள்ள அந்த சிறுமி தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தியதால் வீட்டை விட்டு ஓடிப்போக முயற்சி செய்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கும்பல் அந்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளது. அதன் பிறகு கடந்த […]
பிரான்ஸில் நடைபெற்ற மது விருந்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ மாளிகையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி 3 இராணுவ அதிகாரிகளுக்கு பிரியாவிடை அளிக்கும் விருந்து ஒன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை வகித்த ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இரவு 10 மணியளவில் விருந்தை முடித்து கொண்டு கிளம்பி சென்றுள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதி மேக்ரான் வெளியேறிய பின், அதிகளவில் மது அருந்திய அதிகாரி பெண் இராணுவ […]
குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கனடாவில் ஒஷாவா என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் 70 வயதான அரசகுமார் சவரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பாக சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும் 9 முதல் 14 வயதுடைய சிறுவர்களை இவர் பாலியல் வன்கொடுமை செய்த ஆதாரங்களின் அடிப்படையில் அரசகுமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதிலும் அவர் […]
கனட இராணுவத்தில் பாலியல் வன்கொடுமைகளை முடிவுக்கு கொண்டுவருவதாக புதிய பாதுகாப்பு அமைச்சர் உறுதி அளித்தார். கனடாவில் கடந்த அக்டோபர் 26 அன்று அனிதா ஆனந்த் என்ற பெண்மணி புதிய பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவர். மேலும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Harjit Sajjan-க்கு பதிலாக இவர் பதவி ஏற்றார். ஏனெனில், முன்னாள் பாதுகாப்பு படை தலைவர் Jonathan Vance-க்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் முறைகேடில் ஈடுபட்டதால் Harjit பணி நீக்கம் […]
பரத்பூர் மாவட்டத்தில் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜிதேந்திர சிங் கோலியா என்பவர் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் டென்னிஸ் விளையாட்டு அரங்கு ஒன்றில் அறிமுகமான 14 வயது சிறுவனை, நீதிபதியும் அவருடன் பணியாற்றும் நீதிமன்ற ஊழியர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவனின் தாயார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நீதிபதி ஜிதேந்திர சிங் கோலியா மீதும், அவருடன் பணியாற்றும் நீதிமன்ற ஊழியர்கள் இருவர் மீதும் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி […]
10 வயது சிறுமிக்கு 74 வயதான முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் 10 வயது சிறுமி அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த சிறுமியின் வீட்டின் அருகில் 74 வயதான முதியவர் ஒருவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று 10 வயது சிறுமி மளிகை கடைக்கு சென்று பொருள் வாங்க சென்றபோது, சிறுமிக்கு இனிப்பு வழங்கிய முதியவர் அவரை பாலியல் […]
ஹரியானா மாநிலம் குருக்கிராம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒரு நிறுவனத்தில் ஹெச் ஆர்ராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் சாகர் சிங் என்ற இளைஞருடன் பேசி வந்துள்ளார். இருவரும் பேஸ்புக் மூலம் பழக ஆரம்பித்து பின்னர் இருவரும் செல்போன் நம்பரை பகிர்ந்து பேசத் தொடங்கியுள்ளனர். அந்தப் பெண்ணிடம் பேசி பழகி தன்னை டெல்லியைச் சேர்ந்த வைர வியாபாரியின் மகன் என்று கூறியுள்ளார். மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று […]
மது பிரியர்களை கவர்ந்து இழுக்கும் புதுச்சேரியில் அழகுநிலையம் ஸ்பா மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் செயல்கள் அதிகரித்து விட்டன என்பது புகார். இது குறித்து காவல் நிலையங்களிலும் ஏராளமானோர் முறையிட்டனர்.அதன் மீது நடவடிக்கை எடுக்க புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் யோகேஸ்வரன் உத்தரவிட்டார். அதன்படி புதுச்சேரி நகர பகுதிகளான மறைமலையடிகள் சாலை அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை பாலியல் தொழிலில் […]
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து முட்புதரில் வீசி சென்ற தாய் மாமனுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராஜஸ்தான் மாநிலம், மீரட் நகரில் உள்ள நகவூர் மாவட்டம் படுகலன் பகுதியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமி கடந்த மாதம் 20ஆம் தேதி காணாமல் போனார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை […]
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை அவரது […]
பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்ற 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில தட்சிணா கன்னடா மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் நேற்றுமுன்தினம் காலை 7 மணி அளவில் சிறுமி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக கடத்தி உள்ளனர். பின்னர் அவரை ஒதுக்குப்புறமான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, வண்டியில் இருந்து அவரை […]
முகநூலில் பழகிய நபரை நம்பிச் சென்ற சிறுமியை லாட்ஜில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வாலா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி முகநூலில் ஒரு நபருடன் பழகி வந்துள்ளார். இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் தொலைபேசி எண்ணை பகிர்ந்துகொண்டு பேசிக் கொண்டுவந்துள்ளனர். கடந்த 8ஆம் தேதி சிறுமியை மங்களூரு நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வரும்படி […]
ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் கமலேஷ் மீனா. 25 வயது வாலிபரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த மாதம் 26 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் கமலேஷ் மீனாவை மறுநாளே கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பாலியல் […]
பிரான்சில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கத்தோலிக்க மதகுருமார்களால் சீரழிக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்சில் பாலியல் வன்கொடுமைகள் குறித்த சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிலும் இந்த வன்கொடுமைகளில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தை சேர்ந்த 3,000 பாதிரியார்களும், பிற ஊழியர்களும் ஈடுபட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் இதுவரை 330,000 குழந்தைகள் கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதில் 10 முதல் 13 வயதிற்குள் உள்ள சிறுவர்கள் 80 […]
அமெரிக்காவில் மயக்கத்தில் இருந்த இளம்பெண்ணை அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள லின்கால்னை பகுதியில் வசித்து வரும் ஜோசிப் பராசா (24) எனும் இளைஞர் மயக்கத்தில் இருந்த இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த காட்சிகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணும் அந்த இளைஞர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த இளம்பெண் ஜோசிப் தன்னை போதை மருந்துகளை கொடுத்து மயக்கமடைய செய்தார். அதன் பிறகு தன்னை […]
கர்நாடக மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்க சென்ற சிறுமியை போலீசார் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் வசிக்கும் சிறுமி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறி கடபா காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அங்கு புகாரை எடுத்துக்கொண்ட கான்ஸ்டபிள் அந்த சிறுமியின் வீட்டு முகவரியை கவனித்து வைத்துக்கொண்டு, அடிக்கடி அங்கு செல்ல தொடங்கியுள்ளார். […]
கோவையில் பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விமானப்படை அதிகாரிக்கு செப்டம்பர் 30 வரை நீதிமன்ற காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை சுங்கம் பகுதியில் இந்திய விமான படை பயிற்சி கல்லூரி உள்ளது.. இந்த கல்லூரியில் பயிற்சிக்காக டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் விமானப்படை அதிகாரி வந்துள்ளார்.. அதேபோல சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு ஆண் அதிகாரி லெப்டினன்ட் அமிர்தேஷ் (30) என்பவரும் வந்திருந்தார்.. கடந்த 10ஆம் தேதி பெண் அதிகாரி பயிற்சியில் […]
வேல்ஸ் நாட்டில் அரசு அலுவலகத்தில் பாதுகாவலராக இருக்கும் நபர் கண்காணிப்பு கேமராவில் ஒரு காட்சியை பார்த்து அதிர்ந்து போய்விட்டார். பிரிட்டனில் Turkey Al-Turkey என்ற 26 வயது இளைஞரும், பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு மாணவியும் டேட்டிங் சென்றுள்ளார்கள். அப்போது Turkey, அந்தப் பெண் அருந்திய குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து, சுய நினைவை இழக்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த சமயத்தில், அரசு அலுவலகத்தில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் அலுவலராக பணியாற்றிய Richard Arnold, கேமராவில் அதனை […]
லண்டனில் அடுத்தடுத்து மூன்று இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டனில் உள்ள டோலிஸ் ஹில் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் அடுத்தடுத்து மூன்று வார இறுதிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த மூன்று சம்பவங்களும் ஒன்றையொன்று தொடர்புடையது என்றும் இதனை ஒரே நபர் தான் செய்துள்ளார் என்றும் போலீசார் சந்தேகித்து வருகின்றனர். அதிலும் முதல் சம்பவமானது ஆகஸ்ட் 28 ஆம் தேதி இரவு 11 .25 மணிக்கு ஃப்ளீட்வுட் […]
மணமேல்குடி அருகே கடந்த 2003ம் ஆண்டு 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கடந்த 2003ம் ஆண்டு 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.. 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த சிபிசிஐடி போலீசாருக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.. குற்றவாளி வினோ சக்கரவர்த்தி கர்நாடகாவில் மதம் மாறி திருமணம் செய்துகொண்டு 17 ஆண்டுகளாக […]
பிரிட்டனில் மக்கள் அதிகம் குடியிருந்த கடற்கரையில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டனிலுள்ள Bournemouth என்ற கடற்கரையில் கடந்த மாதம் 18ஆம் தேதியன்று மாலை நேரத்தில் 15 வயது சிறுமி, நண்பர்களோடு பந்து விளையாடியிருக்கிறார். அப்போது பந்து, சிறிது தூரம் சென்று விழுந்திருக்கிறது. எனவே, அந்த சிறுமி பந்தை எடுப்பதற்காக சென்ற சமயத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று, அந்த சிறுமியை கடலுக்கு இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அன்று, அதிக […]
சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டான். அமெரிக்காவில் சான் ஜோஸில் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு வீட்டில் 8 வயது சிறுமி தனது தாத்தாவுடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அங்கு ஒரு வாலிபன் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைத் தூக்கி சென்று ஒரு அறையினுள் நுழைந்தான். இதனை அடுத்து அறையின் கதவை உட்பக்கமாக பூட்டிவிட்டு சிறுமியை வன்கொடுமை செய்துள்ளான். இதனை சிறுமி தனது தாத்தாவிடம் அழுதுகொண்டே […]
கேரளாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ஒருவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவருடைய மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் தன்னுடைய விருப்பம் இல்லாமல் தன்னுடைய கணவர் பாலியல் உறவில் ஈடுபடுவதாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த குடும்ப நீதிமன்றம் இவர்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்து வழங்கியது. ஆனால் இதை எதிர்த்து அந்த பெண்ணின் கணவர் கேரள […]
டெல்லியில் நபர் ஒருவர், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்த பின், கொலை செய்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. டெல்லியில் வசிக்கும் ராஜேஷ் என்ற நபர் பபிதா என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். எனவே அந்தப் பெண் காவல்துறையினரிடம் கடந்தவருடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்பின்பு, ராஜேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து பிரமாண பத்திரத்தில், ராஜேஷ், பபிதாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். எனவே அவரை சிறையிலிருந்து விடுவித்தனர். அதன் பின்பு […]
பாகிஸ்தானில் 14 வயதுடைய ஒரு சிறுவன், 7 வயதுடைய தன் தங்கையை பலதடவை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் நங்கனா சாஹிப் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி கடந்த மாதத்தில் காவல்துறையினரிடம், தன் 7 வயது மகள் மாயமானதாக புகார் தெரிவித்துள்ளார். எனவே காவல்துறையினரின் குழு, அச்சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். எனினும் சிறுமி கிடைக்கவில்லை. அதற்கு மறுநாள் அந்த கிராமத்திற்கு அருகே இருக்கும் வயலில் […]
சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என்ற ஆசையில் பெண் ஒருவர் முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார். எப்படியாவது சினிமாவில் நடித்தே ஆக வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்துள்ளது. இந்நிலையில் அந்த பெண் அடையாறு பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவரிடம் சென்று சினிமாவில் சேர்ந்து நடிகையாக வேண்டும் என்று கூறியதில் இருவருக்கும் இடையில் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபர் சினிமா மோகத்தில் இருந்த அந்தப் பெண்ணை புகைப்படம் எடுப்பதாக கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். […]
அமெரிக்காவில் 13 வயது சிறுவன் ஒருவனை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள Baton Rouge எனும் பகுதியை சேர்ந்த Alvah Davis ( 46 ) என்பவர் தனது 13 வயது மகனை இரண்டு மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுவனின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சிறுவனின் தாயார் தான் வீட்டில் இல்லாதபோது இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே Davis குறித்து நீதிமன்றத்தில் […]
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்த மாசானமுத்து, அங்கு உள்ள சுடலைமாடன் கோவில் பூசாரியாக இருந்து வருகிறார். கோவிலுக்கு வரும் 35 வயது பெண் ஒருவர் தன் குடும்ப கஷ்டம் மற்றும் உடல் நிலை பாதிப்பு குறித்து கூறி பரிகாரம் பெற்றுள்ளார். அதற்கு ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என பூசாரி கூறியுள்ளார். அதனால் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி அந்தப் பெண் தனது 15 வயது மகளை அழைத்துக் […]
பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் அடிக்கடி தனது பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவார். பின்னர் கோபம் தணிந்த பிறகு வீட்டிற்கு வந்துவிடுவார். அதேபோன்றுதான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் […]
நட்புடன் பழகிய ஆறு வயது குழந்தையை மூன்று வருடமாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் ஆறு வயது குழந்தை கயிறு இறுக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் தற்போது முக்கிய திருப்பமாக அந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி தேயிலைத் தோட்ட தொழிலாளியின் குழந்தையான 6 வயது சிறுமி வாழைத்தார் […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாநிலம், திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலபுரம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவல் துறை அதிகாரியான ஜாக்சன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஒரு முறை இருவரும் காரில் சென்று கொண்டிருந்தபோது ஜாக்சன் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அடிக்கடி […]
அமெரிக்காவில் 60 வயது முதியவர் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 60 வயது முதியவரான ராபர்ட் பிலிப்ஸ் என்பவர் 11 வயது சிறுமி ஒருவரின் வீட்டில் சில காலமாக தங்கியிருந்த நிலையில் அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ராபர்ட் பிலிப்ஸ் அந்த சிறுமியிடம் துப்பாக்கியை காட்டி இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது கூறினால் உன் பெற்றோரை கொலை செய்து விடுவேன் என்று […]