கரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், “பாலியல் துன்புறுத்தலில் தற்கொலை செய்து கொண்ட கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார். இது குறித்து மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசன் புகார் மனுவை பெறாமல் அவர்களை தகாத முறையில் பேசி, சரமாரியாக அடித்துள்ளார். […]
Tag: பாலியல் வன்முறை
கோவையில் தனியார் பள்ளி ஆசிரியரால் பிளஸ்டூ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது .அந்த சம்பவம் தொடர்பான விவகாரம் முடிவுக்கு வருவதற்குள், கரூரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்படி பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாக […]
பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காசி தடயங்களை அழித்ததாக மேலும் மூன்று வழக்குகளில் காசியின் தந்தை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். பெண்களை பாலியல் வன்முறை செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நாகர்கோவிலைச் சேர்ந்த காசியை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காசியின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் போது லேப்டாப், ஹார்ட்டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. […]
போனில் நடிகை குஷ்பூ இருக்கு பாலியல் மிரட்டல் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளத்தில் அரசியல் குறித்தும், சமூக விஷயங்கள் தொடர்பான பதிவுகளையும் தொடர்ந்து நடிகை குஷ்பூ பதிவிட்டு வருகிறார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பு தனக்கு பாலியல் வன்முறை ரீதியாக மிரட்டல் வந்திருப்பதாக கூறி மிரட்டிய நபரின் செல்போன் நம்பரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த எண்ணிலிருந்து எனக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் வருகிறது. இந்த அழைப்பு கொல்கத்தாவில் […]