சமூக வலைதளம் மூலம் பெண்களிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்ததோடு பண மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவர்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். காசி மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள […]
Tag: பாலியல் வழக்கு
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ அமைப்பை தொடர்ந்து விசாரிக்கும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த மாதம் 14ஆம் தேதி நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசரகதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொடூர […]
சென்னை மதுரவாயலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தான் டெல்லி நிர்பயா வழக்கில் பாலியல் செய்த குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் மறக்கப்படுவதற்குள் இப்படி ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. சென்னை மதுரவாயல் எம்எம்டி காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் . ராஜஸ்தானை சேர்ந்த இவர் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஒரே மகளான 10 வயது சிறுமியை நேற்று இரவு வீட்டில் இயற்கை உபாதை […]