சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் அருகில் ஒரு கிராமத்தில் 8 வயது சிறுமி வசித்து வருகின்றார். இவரை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி […]
Tag: பாலியல்
பெண் என்ஜினீயரை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை எஸ்.கோடியூர் கிராமத்தில் திருக்குமரன் மகன் கோகுல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வாணியம்பாடி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பயின்றபோது அதே கல்லூரியை சேர்ந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியிடம் உல்லாசமாக இருந்துள்ளார். எனவே தற்போது அந்த மாணவி பெங்களூரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் […]
ஆறு சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே இருந்து வருகின்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கடுமையான சட்டங்கள் தண்டனைகள் உருவாக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, உறவினர்கள் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற சம்பவங்கள் தினமும் நடந்து […]
ஆபாச வீடியோவை எடுத்து பிளஸ்-1 மாணவியை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காட்டுகுளம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு, அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 பயிலும் 16 வயதுடைய மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி முருகன் அந்த மாணவியிடம் உல்லாசமாக இருந்ததோடு, தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து முருகன் வீடியோவை மாணவியின் செல்போனுக்கு அனுப்பி […]
சிறுமியை கடத்திச் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள முள்ளிபாளையம் பகுதியில் 15 வயது சிறுமி கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் கடத்திச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுமி […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்த கண்ணன், ராஜ்குமார் மற்றும் குறிஞ்சிநகரில் உள்ள மணிகண்டன் ஆகிய 3 நபரும் கூலித் தொழிலாளர்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் 3 நபரும் சேர்ந்து 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சைல்டுலைன் அமைப்பினர் புகார் […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோளிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை பகுதியில் 54 வயதுடையவர் வசித்து வருகின்றார். இவருக்கு 14 வயது உடைய மகள் இருக்கின்றார். இவர் 10-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் திடீரென சிறுமிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் […]
பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 11 வயது சிறுமி அருகில் உள்ள பள்ளியில் 6- வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி மாணவி தனது தாயாருடன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது மகளை வீட்டுக்கு செல்லும்படி கூறிவிட்டு தான் நடத்தி வரும் இறைச்சிக் கடைக்கு தாய் சென்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து தாய் வீட்டிற்கு […]
மது குடித்துவிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் திருவள்ளுவர் நகர் பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகின்றார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் நன்னிலம் மகளிர் காவல் நிலையத்தில் […]
சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான பள்ளியில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் சோதனை செய்து புகாரில் சிக்கிய ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில் புதுப்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளியில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து புகாரின்படி சிக்கிய ஆசிரியர்கள் சிலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் பள்ளியிலிருந்து 4 மடிக்கணினிகள் 2 கம்ப்யூட்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். எனவே இந்த சூழ்நிலையில் பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான பள்ளி […]
பத்தாம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணிக்குதித்தான் பகுதியில் பெயிண்டரான ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சித் குமார் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து வருகின்றார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதால் அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அவரது […]
பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் மீது உரிய நடவடிக்கையை எடுப்பதற்கு மகள் புகார் கொடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 18 வயது பெண் மாமல்லபுரத்தை சேர்ந்த அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் மந்திரவாதி போர்வையில் சபல புத்தி உள்ள தனது தந்தை என்னை பாலியல் தொல்லை செய்ய முயன்றதாகவும், என் தங்கைக்கு ஒருமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் […]
பெங்களூரு, கலபுரகி என்ற பகுதியில் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த இளம் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, கலபுரகி பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண் கொரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் அப்பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணின் துணிகளை விலக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் தூங்கிக் கொண்டிருந்த […]
பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை ஜெயிலில் அடைத்தனர். மயிலாடுதுறையில் அரசு மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அண்ணாதுரை என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் மீது 2010- 2018 ஆம் ஆண்டு வரை அந்தப் பள்ளியில் படித்த மாணவி பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அண்ணாதுரையிடம் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து தற்போது கல்லூரியில் படித்து வரும் அந்த மாணவி பாலியல் தொல்லை […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறைப்படுத்தினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜய்யை கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொடர்பாக 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனந்தபாலம் பகுதியில் ஆல்டோ மைக்கிள் டோனிக் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் வாணியங்குடி பகுதியைச் சேர்ந்த பிளஸ்- 1 மாணவிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாலிபர் காதலி மாணவியை உலக்கை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி ஆல்டோ மைக்கிள் டோனிக் மாணவிக்கு […]
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் கடை விற்பனையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு காவல் எல்லைக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் இருக்கின்ற ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் வேதாரண்யத்தில் படித்துக்கொண்டு தலைஞாயிறு பெரியம்மா வீட்டில் தங்கி இருக்கும் பிளஸ்-1 மாணவிக்கு செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியில் […]
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திக்கு பிரபல நடிகை கௌரி கிஷன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளிடம் பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து 40ற்கும் மேற்பட்ட மாணவிகள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது புகார் அளித்து வருகின்றனர். இதற்கிடையில் இது குறித்து பல திரை பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 96 படத்தின் மூலம் […]
ஜோலார்பேட்டை அருகில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புளியங்கொட்டை பகுதியில் பள்ளி மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதனையடுத்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன அந்த மாணவியை வலைவீசி தேடி வந்துள்ளனர். இதனையடுத்து திருப்பத்தூர் அருகில் உள்ள சிவராஜ் பேட்டை பகுதியில் வசிக்கும் அருண்பிரசாத் என்ற வாலிபர் அந்த மாணவியை […]
கோட்டா அருகே ஓடும் ரயிலில் வெளிநாட்டு பெண்ணுக்கு ரயில்வே துறையை சேர்ந்த காவலர் ஒருவர் பாலியல் தொல்லை தந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாவே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று மும்பை அமிர்தசரஸ் ரயிலில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார் . அப்போது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ரத்லாம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]
நீர்ப்பாசனத்துறை பாஜக அமைச்சர் விடுதி ஒன்றில் அரைகுறை ஆடையுடன் பெண்ணுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. கர்நாடகா மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருக்கும் 60 வயதான ரமேஷ் ஜர்கிஹோலி, அங்குள்ள ஒரு ஹோட்டல் விடுதி ஒன்றில் அரைகுறை ஆடை அணிந்து இளம்பெண் ஒருவருடன் ஆபாசமான முறையில் இருக்கும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் கடந்த வாரம் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக மாநில அரசியலில் பெரும் புயல் அடித்து உள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த […]
உலக அளவில் பாதிக்கு பாதி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்… உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் வெளியான தகவல்… உலக அளவில் “3 ல் ஒரு பெண் பாலியல் வன் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்”என்பது உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கடந்த 8ஆம் தேதி “உலக பெண்கள் தினம்” கொண்டாடப்பட்டு பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தனர். பெண்களைப் போற்றி ஒருவருக்கொருவர் வாழ்த்தி கொண்டனர். அதனை கெடுக்கும் வண்ணமாக […]
கனேடிய ராணுவத்தின் மீது பெண் வீராங்கனைகளுக்கு அதிக அளவு பாலியல் தாக்குதல் ஏற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. கனேடிய ராணுவத் துறையில் மொத்தம் 198 ஆண்களும், 2 பெண்களும் ராணுவ பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்பின் பெண் வீராங்கனைகளுக்கு கனேடிய ராணுவத்தில் வரவேற்பு இல்லை என்றும், அவர்களை குழந்தை பெறும் இயந்திரங்கள் என விமர்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது, Alexandra auclair என்ற வீராங்கனை, தன்னை ஆண் ராணுவ வீரர்களுடன் ஒரே குளியலறையில் குளிக்க கட்டாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை […]
ராஜஸ்தானில் புகார் கொடுக்க வந்த பெண்ணை மூன்று நாட்களாக அறைக்குள் அடைத்து பலாத்காரம் செய்த உதவி ஆய்வாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் ஆழ்வார் மாவட்டத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி 26 வயதான பெண் ஒருவர் புகார் கொடுக்க வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி, மேலும் காவல் நிலைய வளாகத்தில் உள்ள தனது அறைக்குள் அடைத்து வைத்து 3 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெண் ஜெய்ப்பூர் […]
சென்னையில் இன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி நகரில் கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கணவரை இழந்து வாழும் கமலத்திற்கு அத்தியாவசிய தேவைக்கே பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மூன்று மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுவார். இந்த நிலையில் கமலம் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் 63 வயது முதியவர் புஷ்பராஜ் என்பவர் ஆண்டார்குப்பம் என்னும் பகுதியில் வாட்ச்மேன் வேலை […]
ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மளிகை கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அடுத்து வெள்ளிக்கிணறு பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர் தனது வீட்டின் அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். குமரேசனுக்கு திருமணம் ஆகிய நிலையில் இன்னும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் சிறுமி கடைக்கு அடிக்கடி வந்ததால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. சில காலங்களாக […]
தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் பாலியல் புகார் அளித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து போக்சோவில் கைதான குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் ஆம்புலன்ஸ் டிரைவராக சேலத்தில் பணியாற்றி வருகிறார் கடந்த ஆண்டு ஜூன் மாதம்,17 வயது சிறுமியை கற்பழித்ததாக அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அசோக்குமார் 8 மாதங்களாக தொடர்ந்து ஜாமீன் கேட்டு […]
ஆன்லைன் விளையாட்டு மூலம் பழகிய பெண்ணை கேரளாவில் இருந்து கோவைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அடுத்த கொட்டாரக்கரா என்ற பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவரின் மகள் தேவிகா. இவர் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஹரிஷ் என்பவருக்கும்,இவருக்கும் ஆன்லைன் விளையாட்டு மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு […]
நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியாக துன்புறுத்த சில செல்போன் செயலிகள் பயன்படுத்தப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியே வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தினமும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவ்வாறு […]
நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு சில செல்போன் செயலிகள் துணை போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் ஆன்லைன் மூலம் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு துணைபோகும் செல்போன் செயலிகள் எது என்பதை குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், “சைபர் வெளியில் குழந்தைகளை பாதுகாத்தல்” என்ற தலைப்பில் பேசினார்கள். கருத்தரங்கத்தில் டோரண்டோவில் இல்ல சைபர் புலனாய்வு பிரிவு தலைவர் கெய்த் எலியட் பேசினார். […]
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். காரைக்காலை அடுத்த நெடுங்காடு கிராமத்தில் கூலி வேலை பார்த்து வரும் குடும்பத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 48 வயது ஜெயராமன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதான கூலித் தொழிலாளி அப்பகுதியில் கூலி வேலை செய்துவரும் மற்றொரு குடும்பத்துடன் நட்பாக பழகி வந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்ட ஜெயராமன் […]
பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது . பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனையடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அவசர […]
2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம் கொண்டல் காலனி தெருவைச் சேர்ந்த மூவேந்தன் என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2014ஆம் ஆண்டு வகுப்பறையில் இருக்கும்போது 3 மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து […]
கோவையில் உணவகம் நடத்தி வந்த திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் நாகையை சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. திருநங்கையான இவர் கோவை மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். கோவையில் உணவகம் ஒன்றை துவங்கி நடத்தி வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு திருநங்கை சங்கீதா கழுத்து அறுபட்ட நிலையில் அவரது வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் […]
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்சில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரிடம் 5 மணி நேரத்திற்கும் மேல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த மாதம் பழங்குடியினத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். […]
ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் அளிக்கும் பாலியல் புகார் குறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து பால்வளத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சுசீலா என்பவர் தாக்கல் செய்த மனுவில் ஆவின் நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக உள்ள தனக்கு துணை பதிவாளர் கிருஷ்ணதாஸ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், ஒத்துழைக்க மறுத்ததால் ஒரே ஆண்டில் தனக்கு 4 முறை குற்றம் நோட்டீஸ் வழங்கப்பட்டு பதவி […]
உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக கடந்த ஒரு வாரத்தில் 13 கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் 15ம் தேதி வரையில் பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடூர சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். […]
திண்டுக்கல்லில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிருபானந்தன் விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குரும்பட்டி கிராமத்தில் 13 வயது சிறுமி கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான கிருபானந்தன் திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளை […]
ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் சாதிய வன்மம் கொண்ட கொடூரர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட இளம் பெண்ணின் உடலை ஹத்ராஸ் போலீசார் பெற்றோரின் ஒப்புதல் இன்றி நள்ளிரவில் அவசர அவசரமாக எரித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த […]
உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும் அம்மாநில முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாளையங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசையும் உத்தரப் பிரதேச மாநில முதல்வரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர். உத்திரபிரதேசத்தில் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான […]
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ்ஸில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ்ஸில் பாலியல்வன்முறைக்கு ஆளானதாக கூறப்பட்ட பட்டியல் இனம் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்தது. மேலும் வழக்கை உச்ச நீதிமன்ற கண்காணிப்புடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கூறுகிறது. இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. ஒரு வாரத்துக்குள் விசாரணை […]
பேஸ்புக் காதலனை பார்க்க கேரளாவிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்த பள்ளி மாணவியை காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஃபேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த தரணி என்பவருடன் பேசி வந்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்த நிலையில் தரணியை பார்ப்பதற்காக தனது நண்பர் விபின் […]
திண்டுக்கல்லில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 12 வயது சிறுமியின் வழக்கில் நீதி வழங்க வலியுறுத்தி நேற்று திண்டுக்கல்லில் சலூன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கடந்த 2019ஆம் ஆண்டு 12 வயது சிறுமி ஒருவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கிருபாகரன் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிறுமியின் உடலில் மின்சாரத்தை செலுத்தி கொடூரமான முறையில் கொலை செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் குற்றம் […]
அருப்புக்கோட்டை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ரெட்டியார்பட்டி லட்சுமி புரத்தை சேர்ந்தவர் லக்ஷ்மண பெருமாள். இவரின் 4 வயது மகள் தினமும் அக்கம் பக்கத்து வீட்டில் விளையாட செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் விளையாட சென்ற அந்த சிறுமிக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த லாரி ஓட்டுநர் கதிர்வேல்சாமி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து […]
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள், பாலியல் அத்து மீறல்கள் அதிகரித்த வண்ணமுள்ளன.இதை கட்டுப்படுத்த உலக அளவில் பல நாடுகள் பல்வேறு முயற்சிகளையும், தண்டனைகளை கடுமையாக்கி, புதுப்புது சட்ட திட்டங்களை வகுத்து வருகின்றனர். ஆனாலும் இந்த அக்கிரமம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில்தான் கஜகஸ்தான் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு கொடுமையான தண்டனை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக அவருக்கு ரசாயன ஊசி செலுத்தி அவரின் […]
திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்காததால் மேல்முறையீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மூன்று லட்சம் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிவு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்துள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி வெங்கடாசலம் என்பவரின் 12 வயது சிறுமியை எதிர் வீட்டில் உள்ள கிருபானந்தன் என்பவர் கடந்த ஆண்டு […]
புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என அம்மாநில முதலமைச்சர் திரு நாராயணசாமி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் மஹிலா காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து புறப்பட்ட பேரணியில் முதலமைச்சர் திரு நாராயணசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மத்திய […]
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளையும், கலாச்சாரத்தையும் சொல்லிக்கொடுத்த வளர்த்தால் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தடுக்கப்படும் என பாஜக எம்எல்ஏ கூறிய கருத்துக்கு திரு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். உத்திரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும், நல்ல பண்புகளையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க […]
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராசில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்னின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற சமாஜ்வாதி மற்றும் ராஷ்டீரியல் லோக்தல் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் நிலவியது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம் பெண்ணை 4 இளைஞர்கள் கடத்திச் சென்று கடுமையாக தாக்கி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். இதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று […]