தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியாகிய “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இப்போது சிம்பு கிருஷ்ணா இயக்கிவரும் பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதனிடையில் பாலிவுட் சினிமாவில் சிம்பு பாடகராக அறிமுகமாகி இருக்கிறார். சத்ராம் ரமானி இயக்கும் “டபுள் எக்ஸ்.எல்.” எனும் திரைப்படத்தில் தாலி… தாலி… என்ற பாடலை சிம்பு பாடி உள்ளார். […]
Tag: பாலிவுட்
நடிகை சமந்தா நடிக்க உள்ள பாலிவுட் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு இவர் எது செய்தாலும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகின்றது. இவர் நடிப்பில் தற்போது யசோதா திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் சகுந்தலம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் விக்கி கவுசல் ஜோடியாக தி இம்மோர்டல் அஸ்வத்தம்மா திரைப்படத்தில் அறிமுகமாக இருக்கின்றார். இத்திரைப்படத்தில் சாரா […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், கடந்த 30-ஆம் தேதி விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்க, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது பாலிவுட் […]
விக்ரம் வேதா’ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் நடிகர் ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலிகான் நடித்த திரைப்படம் ”விக்ரம் வேதா”. இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கிய இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த படத்திற்கு ரசிகர்கள் முன்னுரிமை கொடுத்துள்ளனர். இதனையடுத்து , ‘விக்ரம் வேதா’ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் இதுவரை முதல் நாளில் 11 கோடி இரண்டாவது […]
‘விக்ரம் வேதா’ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் நடிகர் ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலிகான் நடித்த திரைப்படம் ”விக்ரம் வேதா”. இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கிய இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த படத்திற்கு ரசிகர்கள் முன்னுரிமை கொடுத்துள்ளனர். இதனையடுத்து , ‘விக்ரம் வேதா’ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் இதுவரை 12.5 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. […]
தமிழில் 2002ல் வெளியாகிய “பைவ் ஸ்டார்” திரைப்படம் வாயிலாக அறிமுகமான பிரசன்னா பின், அழகிய தீயே, கஸ்தூரிமான், கண்ட நாள் முதல், சீனா தானா, சாதுமிரண்டா, கண்ணும் கண்ணும், முரண், மாபியா ஆகிய பல படங்களில் நடித்து இருக்கிறார். மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அப்போது அவரது வில்லன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது. மேலும் அவர் திருட்டுபயலே 2 படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அத்துடன் அவர் தெலுங்கு, […]
தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ள இந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். “2008-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தனக்கு ஏதாவது ஆனால், மீடூ […]
பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க உள்ள சமந்தாவை படத்தில் நடிக்க வேண்டாம் என அவரின் ரசிகர்கள் கூறுகின்றனர். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இந்த நிலையில் சமந்தா பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நோ என்ட்ரி திரைப்படத்தின் மூலமாக பாலிவுட் செல்கின்றார் என செய்தி வெளியானது. இத்திரைப்படத்தில் சல்மான்கான், அனில்கபூர், ஃபர்தீன் கான் உள்ளிட்டோர் தலா மூன்று கதாபாத்திரத்தில் நடிக்க படத்தில் பத்து நடிகைகள் நடிக்கின்றார்கள். அந்த பத்து நடிகைகளில் ஒருவர் […]
பாலிவுட் போக வேண்டும் என சமந்தா ஆசைப்பட்ட நிலையில் அவரின் மாஜி கணவர் இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் பாலிவுட் செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருந்த நிலையில் சல்மான்கானின் நோ என்ட்ரி படத்தின் அடுத்த பாகத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் மாஜி கணவரான நாகசைதன்யா தான் முதலில் பாலிவுட் படத்தில் நடிக்கின்றார். அமீர்கானின் லால் சிங் பட்டா […]
விஜய் பாலிவுட் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அண்மையில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. தற்போது விஜய் தளபதி 66 திரைப்படத்தில் வம்சி இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற செய்தி வந்து கொண்டிருக்கின்றது. […]
ஐஸ்வர்யா இயக்கும் இரண்டாவது பாலிவுட் திரைப்படத்தைப் பற்றிய தகவல் வெளிவந்திருக்கின்றது. இயக்குனர் ஐஸ்வர்யா தற்போது பாலிவுட் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் அண்மையில் வெளியானது. இதுகுறித்து அவர் ட்விட்டர் செய்த நிலையில் தற்போது மற்றொரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கின்றது. தயாரிப்பாளர் பிரேர்னா அரோராவும் ஐஸ்வர்யாவும் இணைந்து இந்த பாலிவுட் படத்தை பண்ணுகிறார்களாம். இதுதொடர்பாக பிரேர்னாவிடம் கேட்டபொழுது அவர் கூறியுள்ளதாவது, “ஐஸ்வரியா மேடமும் நானும் இணையும் இந்தப் படத்தில் ஒரு பெரிய சர்ப்ரைஸ் இருப்பதாக கூறியுள்ளார். […]
நடிகர் நாகா சைதன்யா தற்பொழுது பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தற்போது பாலிவுட்டில் நடிக்க இருக்கிறார். அமீர்கானின் திரைப்படமான “லால் சிங் சட்டா” மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இத்திரைப்படத்தில் முதலில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது, பின் அவர் விலகியதால் நாகசைதன்யா நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் நடிப்பது குறித்து நாக சைதன்யா கூறியுள்ளதாவது, “என் வாழ்க்கை துவங்கியதிலிருந்து தென்னிந்திய ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று இருந்தேன். நான் சிறு பையனாக இருக்கும் பொழுது ஃபாரஸ்ட் […]
பாலிவுட்டில் நட்புறவு இல்லை என நவாசுதீன் சித்திக் கூறியுள்ளார். நடிகர் நவாசுதீன் சித்திக் பாலிவுட் திரையுலகில் வித்தியாசமான கலைஞர் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘தலாஷ்’ படத்தில் அறிமுகமானார். 2013ல் வெளியான ‘லஞ்ச் பாக்ஸ்’ படத்திற்காக ஆசிய பசுபிக் திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இவர் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், ஒரு இணையதளத்துக்கு நவாசுதீன் சித்திக் அளித்த பேட்டியில், ‘சீரியஸ் மேன்’ திரைப்படத்தை மிக […]
கார்த்தி நடிப்பில் வெளியான ”மெட்ராஸ் ”திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தமிழ் சினிமாவின் படங்களுக்கு பாலிவுட்டில் அதிக வரவேற்பு உள்ளது. அந்தவகையில், பார்த்திபனின் ஒத்த செருப்பு, ராட்சசன், சூரரைப்போற்று மற்றும் மாநகரம் போன்ற படங்கள் பாலிவுட்டில் ரீமேக் ஆகி வருகின்றன. அந்த வரிசையில், கார்த்தி நடிப்பில் வெளியான ”மெட்ராஸ்” திரைப்படம் இணைந்துள்ளது. மெட்ராஸ் படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் மையமாக சுவர் தான் இருந்தது. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சனங்கள் […]
பிரபல நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இதை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தெலுங்கில் கடந்த 2005ஆம் ஆண்டு பிரபாஸ் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் வெளியான சத்ரபதி திரைப்படத்தை தற்போது ஹிந்தியில் […]
முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து தனது முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தவகையில் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு […]
இசையமைப்பாளர் அனிருத் பாலிவுட் திரைபடத்திற்கு இசையமைக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இதை தொடர்ந்து இவர் தனது திறமையான இசைக் கலையை வெளிப்படுத்தி தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது இந்தியன்2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை அனிருத் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்திற்கு […]
பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் மாஸ்டர் திரைப்படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் மாபெரும் வசூல் சாதனையையும் படைத்துள்ளது. இத்திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இருப்பினும் இதனை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். ஆகையால் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் […]
துருவங்கள் பதினாறு திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.இப்படத்தில் ரகுமான் மற்றும் யாஷிகா உள்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் ரகுமான் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளார். மேலும் பிரபல நடிகை பரினிதி சோப்ரா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் […]
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் மறைந்த பாலிவுட் நடிகரான ரிஷி கபூரின் மகன் ஆவார். தற்போது இவர் தனது தாய் நித்து கபூருடன் மும்பையில் வசித்து வருகிறார். மேலும் அவர் தன் காதலியான பாலிவுட் நடிகை ஆலியா பட்டை இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று பரவியிறிருப்பது அதிர்ச்சியை […]
ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் விவாகரத்து முடிவை கைவிட்டு மனைவியுடன் ஒன்று சேர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இப்படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் வில்லனாக நடித்திருந்தார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்றனர். இச்செய்தி ரசிகர்கள் […]
தமிழ் சினிமாவின் தனித்துவமான நாயகனாக வலம்வரும் விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட்டில் பிசியாகி உள்ளார். இவருக்கு அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகள் குவிகின்றன. சந்தோஷ் சிவன் இயக்கும் மும்பைகார், கிஷோர் பாண்டுரங் இயக்கும் காந்தி டாக்ஸ், மாஸ்டர் இந்தி ரீமேக், அந்தாதூன் இயக்குனருடன் ஒரு படம் என வரிசையாக நடித்து வருகிறார். இதுதவிர ஷாஹித் கபூருடன் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா என்பதை, சிபிஐ தெளிவுபடுத்த வேண்டும் என மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் திரு.அனில் தேஷ்முக் வலியுறுத்தியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14-ம் தேதி, மும்பையில் உள்ள அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் புகார் எழுந்த நிலையில், சுஷாந்த் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நடிகை ரியா சர்க்கரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் […]
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் போதைப்பொருள் தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில் மும்பையில் நடிகையின் வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பையில் மர்மங்கள் நிறைந்த பின்னணியில் மரணமடைந்தது தொடர்பாக அவரது தோழி நடிகை ரியா சக்கரபோர்த்தி மீது மத்திய புலனாய்வுத்துறை, சிபிஐ, அமலாக்கப்பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, என்சிபி ஆகியன தனித்தனியே […]
ஹிந்தி சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலிவுட்டில் சினிமா நட்சத்திரங்கள், மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹிந்தி சேனல் ஒன்றின் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த பிரியா ஜூனேஜா மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகண்டுள்ளார். இந்த செய்தி அறிந்து உறவினர்கள் போலீசுக்கு […]
தனுஷ் அடுத்தகட்டமாக பாலிவுட்டில் நடிக்கும் திரைப்படத்திற்கான சூட்டிங் வருகின்ற அக்டோபர் மாதம் மதுரையில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் திறமையான நடிகர் தனுஷ். இவரது திறமைக்கு உதாரணமாக ஏராளமான தமிழ் படங்களை கூறலாம். அதே போல் இவரது திறமைக்கு தக்க பரிசாக பிற மொழி படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் அடிக்கடி குவிந்த வண்ணம் இருக்கிறது. தமிழ் சினிமா திரையுலகிலிருந்து ஹிந்தி சினிமாவிற்கு செல்லும் நடிகர்கள் ஒரு சிலரில் தனுஷும் ஒருவர். ஆனால் ஹாலிவுட் […]
இந்தி திரையுலகில் தனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது என்று ஏ ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்தி திரையுலகில் தனக்கு எதிராகஒரு கும்பல் செயற்படுவதாகவும் இந்தி திரைப்படங்களுக்கு தான் இசை அமைப்பதை தடுத்து வருவதாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அண்மையில் தற்கொலை செய்துக் கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ள தில் பேச்சறா படத்திற்கு இசை அமைப்பதற்காக அதன் இயக்குனர் முகேஷ் சப்ராவை […]
பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணம் அடைந்த செய்தி இந்திய சினிமாவை உலுக்கியெடுத்துள்ளது. இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் பாபி, லவ் ஆஜ் கல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை மத்தியில் பிரபலம் ஆன நடிகர் ரிஷி கபூர். இவரின் தம்பி பிரபல நடிகர் ரந்தீர் கபூர், இவரின் மகன் ரன்பீர் கபூர் தற்போது பாலிவுட் உலகில் முன்னணி ஹீரோவாக இருந்து ரசிகர்களிடம் கொடிகட்டி பறக்கிறார். 67 வயதான ரிஷி கபூரின் கடந்த […]
பிரபல பாலிவுட் நடிகை ரிஷி கபூர் காலமானதாக அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் பாபி, லவ் ஆஜ் கல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை மத்தியில் பிரபலம் ஆன நடிகர் ரிஷி கபூர். இவரின் தம்பி பிரபல நடிகர் ரந்தீர் கபூர், இவரின் மகன் ரன்பீர் கபூர் தற்போது பாலிவுட் உலகில் முன்னணி ஹீரோவாக இருந்து ரசிகர்களிடம் கொடிகட்டி பறக்கிறார். 67 வயதான ரிஷி கபூரின் […]