Categories
சினிமா தமிழ் சினிமா

மேனேஜரை வேலையை விட்டு தூக்கிய சமந்தா…. என்ன காரணம்….? வெளியான தகவல்….!!!

நடிகை சமந்தா திடீரென தனது மேனேஜரை வேலையை விட்டு தூக்கிவிட்டதாக  தகவல் வெளியாகி உள்ளது. சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணமாகி சமீபத்தில் விவாகரத்து பெற்றனர். இதற்குப் பின்னர் சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளிவர உள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் யசோதா, சகுந்தலம் போன்ற படங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை ராஷ்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்…!! பாலிவுட்டில் பிரபல நடிகருடன் ஜோடியாக….!!!

ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகை ஆவார். இவர் தற்போது பாலிவுட் பக்கம் நடித்து வருகிரார் . அந்த வகையில்  பாலிவுட்டில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்கும் ‘மிஷன் மஜ்னு’ படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்பொழுது சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ‘குட் பை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ‘குட் பை’ படத்தின் படப்பிடிப்பின் போது அமிதாப் பச்சன் உடன் […]

Categories

Tech |