பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயின் வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது. இவரது தாயார் கீதாதேவி (80) உடல் நலக்குறைவால் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தார். மனோஜின் தந்தை கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் தாயும் நேற்று அவரை விட்டு பிரிந்தார்.கேரளாவில் படப்பிடிப்பில் இருந்த மனோஜ். அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
Tag: பாலிவுட் நடிகர்
பிரபல பாலிவுட் நடிகர் ஜித்தேந்திர சாஸ்திரி (65) உடல்நலக் குறைவு காரணமாக சற்றுமுன்பு உயிரிழந்தார். ‘பிளாக் பிரைடே’, ‘இந்தியாஸ் மோஸ்ட் வாண்டட்’, ‘ராஜ்மா சாவால்’, ‘அசோகா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். குறிப்பாக ‘மிர்சபூர்’ வெப் சீரிஸில் அவரின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. அவரின் மரணத்தை அறிந்த திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீ வஸ்தவா உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். 58 வயதான இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவு செய்தியை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. Comedian Raju Srivastava passes away in Delhi at the age of […]
சுஷாந்த் சிங் ராஜ்புத் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கிருஷ்ண குமார் சிங் மற்றும் உஷா சிங் ஆகியோருக்கு பிறந்தார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி உயிரிழந்தார். அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பிரபல இந்திய நடிகரான சுஷாந்த் சிங் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதன் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கினார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸின் “கிஸ் தேஷ் […]
மிகப் பிரபல மூத்த பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்ற நிலையில், தற்போது மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவர் மருத்துவமனையில் இருந்து உடல்நிலை சரியாகி வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் இன்று அவரது உடல் நிலை மோசமாகி சீரியஸான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது. இதில் குறிப்பாக பாலிவுட் நடிகர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆமிர்கான், மாதவன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமாருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மற்றும் ஒரு பிரபலத்திற்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது யார் என்றால், பிரபல […]
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. உலகில் உள்ள ஏழை, பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் […]
பாலிவுட் நடிகை சுஷாந்த் தற்கொலையை தொடர்ந்து அவரது நண்பரும் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாலிவுட் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது நண்பரும் எம்எஸ் தோனி படத்தில் அவருடன் நடித்த சந்தீப் நஹாரும் மும்பை ஜார்ஜியான் பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹரியானாவில் பிறந்த சந்தீப் நஹாரும் நடிக்கும் ஆசையில் 2009ஆம் ஆண்டு மும்பைக்கு வந்தார். முதல் படம் 2016ம் ஆண்டு எம்எஸ் தோனி […]
மிகப் பிரபல பாலிவுட் நடிகர் ராஜீவ் கபூர் மறைவுக்கு திரை பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பிரபல பாலிவுட் நடிகர் ராஜ் கபூரின் மகன்களில் ஒருவரான ராஜீவ் கபூர்(58) இன்று மும்பையில் காலமானார். அவர் எதனால் உயிரிழந்தார் என்ற காரணம் தற்போது வரை தெரியவில்லை. அவர் ஆயிரத்து 83 ஆம் ஆண்டு ‘ஏக் ஜான் ஹேன் ஹம் ‘என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தவர். மேலும் இவர் நடித்த லவ்வர் […]
பிரபல பாலிவுட் நடிகர் ஆசிப் பஸ்ரா இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1998ஆம் ஆண்டு வோஹ் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான ஆசிப் பஸ்ரா – பிளாக் ஃபிரைடே, அவுட்சோர்ஸ்ட், ஜப் வீ மெட், காய் போ சே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சூர்யா – லிங்குசாமி கூட்டணியில் உருவான அஞ்சான் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் தர்மசாலாவில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் […]
சஞ்சய் தத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யுவராஜ் சிங் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் தனது டுவிட்டர் பதிவில், “மருத்துவ சிகிச்சை பெற இருப்பதால் வேலையில் இருந்து சற்று ஓய்வு எடுத்து கொள்ள விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய […]
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். பாலிவுட் நடிகரான சஞ்சய்தத்துக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி திடீரென நெஞ்சு வலி மற்றும் சுவாச கோளாறு ஏற்படவே அவரை லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்டனர். ஆனால் பரிசோதனையின் முடிவில் நெகட்டிவ் என வந்தது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பரிசோதனை […]
நடிகர் அபிஷேக் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உடல்நிலை குறித்த மருத்துவ பலகையை வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சில நாட்களில் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யாராய்க்கும், அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 27ஆம் தேதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது […]
ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நடிகர் அஜித்தை வைத்து வரிசையாக பல படங்களை இயக்கி வந்த இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் தற்போது ரஜினியின் படமான அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு கொல்கத்தா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் முழுவதும் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இத்திரைப்படத்தில் பாலிவுட் […]