மூத்த பாலிவுட் நடிகை ரஜீதா கோச்சார் காலமானார். இவர் ஏராளமான திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு மூளை பக்கவாதம் ஏற்பட்டதால், உடல் அசைக்க முடியாத நிலையில் இருந்த அவர், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 20ம் தேதி அவருக்கு திடீரென மூச்சு திணறலும், வயிற்று வலியும் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்,நேற்று இரவு 10.15 மணிக்கு அவர் காலமானார்.
Tag: பாலிவுட் நடிகை
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி படப்பிடிப்பின் போது கால் உடைந்ததை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “ரோல், கேமரா, ஆக்சன்… ‘காலை உடைங்க’ என அவர்கள் சொல்ல, நான் அதை உண்மையாகவே செய்துவிட்டேன். இன்னும் 6 வாரங்கள் என்னால் வேலை செய்ய முடியாது. விரைவில் வலிமையாகவும், சிறப்பாகவும் மீண்டு வருவேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கர்மா உங்களை தாக்கத் தொடங்கி விட்டது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்திருக்கிறார். இந்திய தலைநகர் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் கடந்த 2020ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கி 2021 ஆம் வருடம் நவம்பர் மாதம் வரை வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். சுமார் ஒரு ஆண்டாக நடந்த இந்த போராட்டம் உலக நாடுகளின் கவனத்திற்கு சென்றது. இதில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு […]
பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்க்கும், நடிகர் விக்கி கௌஷல்க்கும் வரும் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்ட ரிசார்ட் ஒன்றில் மணமகள் தங்குவதற்கு அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மேலும் விக்கி கௌஷல் ராஜா மன்சிங் அறையிலும், கத்ரீனா கைஃப் ராணி பத்மாவதி அறையிலும் தங்குகிறார்கள். அவர்கள் தங்கும் அறைக்கு 1 நாள் இரவு வாடகை 7 லட்சம் ரூபாய். அந்த ரிசார்ட்டில் தான் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் […]
பிரபல பாலிவுட் நடிகை கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார். நடிகை யுவிகா சவுத்ரி பிரபல பாலிவுட் நடிகை ஆவார். இவர் பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் ஹரியானாவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அரியானா மாநிலம் ஹன்சி காவல் நிலையத்தில் சமூகஆர்வலர் ஒருவர் இதுபற்றி புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக போலீசார் விசாரித்து […]
சங்கரின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கேட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வருபவர் சங்கர். இவர் அடுத்ததாக இயக்கும் பிரமாண்ட படத்தில் நடிகர் ராம்சரண் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் கியாரா அத்வானி இப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் பேசியுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி அவர் இப்படத்திற்காக 5 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்று […]
3 முறை தேசிய விருதை பெற்ற பிரபல நடிகை திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1978 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படத்தின் மூலம் 73 வயதான சுரேகா சிக்ரி திரையுலகில் தன் காலடியை வைத்துள்ளார். இதனையடுத்து இவர் தொலைக்காட்சித் தொடர், இந்தி மற்றும் மலையால படங்களில் தன்னுடைய நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கிடையே அவர் 3 திரைப்படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தேசிய விருதையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் […]
பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா. மாடலிங் துறையில் இருந்து வருகிறார். தமிழில் வெளியான என் சுவாச காற்றே படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். அதன் மூலம் சினிமாவுக்கு வந்தார் இவர் . அதன்பிறகு பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரிக்கவும் செய்தார். சமீபகாலமாக வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். தற்போது நாகர்ஜுனா நடிப்பில் உருவாகி வரும் வைல்டு டாக் என்ற தெலுங்கு படத்தில் தியா நடித்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு […]
மிக பிரபலமான ஹாலிவுட் கவர்ச்சி நடிகை சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்சன் சமூக வலைத் தளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இதுதான் எனது கடைசி பதிவு. சமூக வலைத்தளங்களில் எனக்கு ஆர்வமில்லை. புத்தக வாசிப்பு மற்றும் இயற்கை உடன் நேரம் செலவிடுவது எனக்கு உந்துதலை தருகிறது. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி”என […]
பிரபல பாலிவுட் நடிகை இரண்டு கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு உதவி செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவலால் வேலை இல்லாமல் தவித்து வருபவர்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நடிகர், நடிகைகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பதார்தி, சக்கூர் ஆகிய 2 கிராமங்களை தத்தெடுத்து இருப்பதாக அறிவித்து இருக்கிறார். இலங்கை நடிகையான ஜாக்குலின் பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழ், […]
பாலிவுட் முன்னணி நடிகை மும்பை சாலைகளில் சைக்கிள் ஓட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியில் சென்று உடற்பயிற்சிகள் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் உடல் ஆரோக்கியத்தைக் காப்பதற்காகப் மும்பை வீதிகளில் தனது நண்பர்களுடன் சைக்கிளில் ஓட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் பிரதான சாலையில் கருப்பு நிற டீசர்ட், மாஸ்க், கிளவுஸ், தொப்பி அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டியுள்ளார். […]