Categories
தேசிய செய்திகள்

நடிகை கங்கனாவின் அலுவலகம் இடிப்பு வழக்கு உள்நோக்கத்தை தவிர வேறு எதுவுமில்லை ….!!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடுத்திருப்பது தீய உள்நோக்கத்தை தவிர வேறு எதுவும் இல்லை என மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டிடத்தை மும்பை மாநகராட்சி இடித்ததை எதிர்த்து நடிகை கங்கனா ரானாவத் தொடுத்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கங்கனா ரானாவத்துக்கு 7 மற்றும் 9-ம் தேதிகளில் அனுப்பப்பட்ட நோட்டிசை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு இழப்பீடு வழங்குவது குறித்து மதிப்பீட அதிகாரி நியமிக்கப்பட […]

Categories

Tech |