இங்கிலாந்து அரசு வெளிப்புறங்களில் தாய்மார்கள் பாலூட்டும் போது புகைப்படம் எடுத்தால் சட்டபடி குற்றம் என்று தெரிவித்திருக்கிறது. இங்கிலாந்தில் நிதித்துறை செயலாளராக உள்ள டோமினிக் ராப், இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, வெளிப்புறங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவர்கள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த புகைப்படத்தின் மூலமாக அவர்களை அங்கீகரிப்பது ஒரு புறம் இருக்கிறது. எனினும், இதனால் அவர்கள், வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, அந்நாட்டில் உள்ள மான்செஸ்டர் […]
Tag: பாலூட்டும் தாய்மார்கள்
பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வானது கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடை பெற்றது. இந்த ஆய்விற்காக 21 கொரோனா தோற்று பாதிக்கப்படாத பாலூட்டும் தாய்மார்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு முன்பாக மூன்று முறை தாய்ப்பால் மற்றும் அவரது […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் இவைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் …! தண்ணீரில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் பல காரணங்களால் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு தண்ணீர் முக்கியமானதாகும். 1.முதலில், நீர்ச்சத்தின் அளவு குறையாமல் இருக்கவும், உடலில் உள்ள ஆற்றல் குறையாமல் இருக்கவும் தண்ணீர் மிகவும் தேவைப்படுகிறது. 2.இரண்டாவதாக, உடலின் பாலின் உற்பத்தியை தண்ணீர் அதிகரிக்க செய்யும். தாகம் எடுத்தால் உடனடியாகத் தண்ணீர் அருந்துங்கள், சோம்பல் காரணமாகவோ, வேறுவேலை காரணமாகவோ அருந்தாமல் இருந்துவிடாதீர்கள். 3.ஃப்ரெஷ் ஜூஸ்கள், பழங்கள், இளநீர் , […]