சஹாரா பாலைவனத்தின் மையப்பகுதியில் மற்றும் எப்பொழுதுமே வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 80 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அந்த இடத்தில் அதிக அளவில் காற்றடிக்கும் சமயத்தில் யாராவது சென்றார்கள் என்றால் சூடான மணலும், காற்றும் சேர்ந்து மனிதன் உடலில் உள்ள தோலை உரித்து எடுக்கும் அளவிற்கு மிகவும் ஆபத்தானது. இந்த பாலைவனத்தில் யாராவது மாட்டிக் கொண்டால் அவர்கள் தப்பிப்பதற்கு வாய்ப்பே கிடையாது என்று கூறுகிறார்கள். ஆனால் அதிலிருந்து மொரா க்ராஸ்பரி என்ற நபர் தப்பித்து […]
Tag: பாலைவனம்
புவியியலின் படி எப்பகுதி மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறுகிறதோ அது பாலைவனம் எனப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 250 மி. மீ. க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன. புவியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம் ஆகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். இங்கு பகலில் வெப்பம் மிகுந்தும் இரவில் குளிர் மிகுந்தும் இருக்கும். பாலைவனங்கள் மனிதவாழ்க்கைக்கு உகந்ததாக இருப்பதில்லை. இப்படிப்பட்ட பாலைவனங்களில் மனிதர்கள் வாழ்வது என்பது மிகவும் சிரமமான விஷயம். அதிலும் இந்த பாலைவனத்தில் […]
பசுபிக் பெருங்கடலில் இருந்த ஒரு பகுதி நாளடைவில் வறண்ட பூமியாக மாறியது அட்டகாமா பாலைவனம் என்று ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்குச் சான்றாக மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வேட்டையாடும் திறன் கொண்ட megalodon வகை சுறாக்களின் தாடைவடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சிலி அட்டகாமா பாலைவனத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த விலங்குகளின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர். இந்த பாலைவனத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி வருகிறோம் என்று […]
விஞ்ஞானிகள் நாஸ்கா பாலைவனத்தில் ஒரு மாபெரும் பூனையின் 2, 000 ஆண்டுகள் பழமையான அழகிய செதுக்கலைக் கண்டுபிடித்துள்ளனர். நாஸ்கா பாலைவன பகுதியில் சூரியன் ஒளியில் ஒரு பூனை அதன் காதுகள் மேலே விழிப்புடன் தூக்கி, வயிறு வெளிப்படையாகத் திறந்து, வால் நீட்டப்பட்டுப் படுத்திருக்கும் 120 அடி நீளமுள்ள ஒரு செதுக்கல் வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பூனை செதுக்கல் 37 மீட்டர் நீளம் கொண்டது. இது சுமார் 2, 000 ஆண்டுகள் பழமையானது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். […]
பாரிஸ் நகரில் முதன் முறையாக பெண்களுக்கான பேஷன் ஷோ பாலைவனத்தில் நடந்தது வரவேற்பை பெற்றுள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு வருடமும் ஃபேஷன் ஷோ நடத்தப்படுவது வழக்கம். அது மக்களை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான முறையில் நடத்தப்படும். அதன்படி பாரிஸ் நகரில் முதல் முறையாக பெண்களுக்கான பேஷன் ஷோ பாலைவனத்தில் நடைபெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா எதிரொலியால் பார்வையாளர்கள் இன்றியும், வித்தியாசமாகவும் நடத்துவதற்கு திட்டமிட்ட ஃபேஷன் ஷோ குழுவினர் பாலைவனத்தில் நடத்தியுள்ளனர். […]
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தனது சொந்த ஊருக்கு திரும்ப ஆசையாக இருக்கிறது என நடிகர் பிரித்திவிராஜ் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக பிரித்திவிராஜ் இருக்கிறார். அவர் தற்போது ஆடுஜீவிதம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இத்திரைப்படம் ஒரு நாவலின் அடிப்படையில் எடுக்கப்படும் படமாகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு […]