Categories
கால் பந்து விளையாட்டு

சிறந்த வீரருக்கான ‘பாலோன் தி ஓர்’ விருது… இந்த வருடம் யாருக்கும் கிடையாது…!!

இந்த வருட சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான “பாலோன் தி ஓர்” என்ற விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகில் மிகச் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் “பாலோன் தி ஓர்” கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை 64 ஆண்டுகளாக இந்த விருதை வழங்கும் “பிரான்ஸ் புட்பால்” குழுமம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கால்பந்து வீரருக்கு ஊக்கமளிக்கும் வகையில் கேப்ரியல் ஆனோட் இந்த விருதை அறிமுகம் […]

Categories

Tech |