Categories
தேசிய செய்திகள்

பசு மடியில் பால் குடிக்கும் குழந்தையின் கியூட் செயல்…. வெளியான வைரல் புகைப்படம்…..!!!!

ஆந்திரா கர்னூல் மாவட்டத்திலுள்ள கோசிகி பகுதியில் பசு ஒன்றின் மடியில் ஒரு குழந்தை அழகாக பால் குடித்த சம்பவம் அனைவரின் கர்வத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பசு எந்த இடையூறும் இன்றி தாய்மை உணர்வுடன் அந்த குழந்தைக்கு பால் ஊட்டும் நிகழ்வு காண்போரை நெகிழ வைத்துள்ளது. அதே நேரம் கொதிக்க வைக்காத பாலை அக்குழந்தை பசு மடியில் இருந்து நேரடியாக குடிப்பதால் பாக்டீரியா, வைரஸ் போன்ற ஒட்டுண்ணிகள் தீங்கு விளைவிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இதெல்லாம் முன்னாடியே வாங்கி வச்சுக்கோங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தீவிர புயல் மாண்டஸ் சென்னையில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் 2 நாட்களுக்கு பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!… அதிக விலைக்கு ஆரஞ்சு நிற பால் பாக்கெட் வாங்கும் அவலம்…. நிறைவேற்றப்படுமா இல்லத்தரசிகளின் கோரிக்கை….?

 பச்சை நிற பால்  பாக்கெட்களை விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவின் நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பால் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலையை 12 ரூபாயாக உயர்த்தியது. ஒரு லிட்டர் ₹60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆவின் அட்டை இல்லாதவர்களுக்கு இந்த விலை ஏற்றம் பொருந்தும். ஆனால் அட்டைதாரர்கள் […]

Categories
பல்சுவை

மெத்தையில் படுத்துக்கொண்டு…. கையில் பால் டப்பாவுடன்…. பூனைக் குட்டியின் கியூட் வீடியோ…. இணையத்தில் வைரல்…!!!!

குழந்தை போன்று ஒரு பூனைக் குட்டி படுத்துக்கொண்டு பால் குடிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி பலரையும் வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது. இது போல் பூனையின் க்யூட்டான செயலை பார்க்கும்போது ரசிக்கும்படி இருக்கிறது. வீட்டில் வளரும் ஒருசில விலங்குகளுக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்திலோ (அ) புதியதாக ஈன்ற குட்டிகளுக்கோ சிலர் பால் பாட்டிலில் அதற்கான நீராகாரத்தை வழங்குவதை நாம் பார்த்து இருப்போம். https://twitter.com/Yoda4ever/status/1594171173444648969?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594171173444648969%7Ctwgr%5Ef72fba8e94bd7faa57a86952b9ac45b7833df180%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fcat-drinks-milk-in-bottle-like-baby-viral-video-google-trends-420452 எனினும் பூனைக் குட்டிகள் பால் பாட்டிலில் குடிப்பதை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அக்காட்சியை நாம் […]

Categories
தேசிய செய்திகள்

அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பால், முட்டை….. செம மகிழ்ச்சியான திட்டம் தொடக்கம்….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மத்திய மாநில அரசுகள் மதிய உணவு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றன. அதில் சில மாநில அரசுகள் வாரத்தில் நான்கு அல்லது ஐந்து முறை முட்டைகள், பயிர்கள், பால், காய்கறி நிறைந்த சாதம் ஆகியவற்றை குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா, ஆந்திர போன்ற மாநிலங்கள் மாணவர்களுக்கு முறையான மற்றும் சத்தான உணவை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கேரள அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பால், முட்டை […]

Categories
பல்சுவை

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது…. பாலை பீய்ச்சி அடித்துள்ளனர்…. ஏன் இப்படி செய்தார்கள் தெரியுமா…?

கடந்த 2015-ஆம் ஆண்டு பெல்ஜியமில் ஒரு லிட்டர் பாலின் விலை 10 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது. அதாவது பால் பொருட்களின் விலை குறைந்ததால் பாலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வறுமையில் வாடிய விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாயிகள் சாலைகள் மற்றும் வயல்களில் பாலைக் கொட்டி கவிழ்த்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்பாக ஒரு மிகப்பெரிய போராட்டம் நடந்துள்ளது. அந்தப் போராட்டத்தின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது பாலை பீய்ச்சி அடித்துள்ளனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் பால்….? வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் பால் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் அரசு பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் காலை சிற்றுண்டியுடன் தினமும் ஒரு குவளை பால் வழங்க வேண்டும் என கோரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், பாலுக்கு அதிக விலை…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

அண்மைக்காலமாக பணவீக்கம் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருப்பதாலும் மற்றும் பணவீக்கம் காரணமாகவும் பெட்ரோல் மற்றும் பால் உள்ளிட்டவற்றின் விலையானது, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சர்வதேச அளவில் உணவு விலை உயர்வாக இருப்பதால், இந்தியாவிலும் உணவு விலை உயர்வாக இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் இந்தியா… பிரதமர் மோடி கருத்து….!!!!!!!

உலகின் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. கோதுமை மற்றும் அரிசியின் விற்பனை கூட, பால் விற்பனைக்கு சமமாக இல்லை,” என பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்ற பிரதமர் மோடி, பனஸ்கந்தா மாவட்டம், தியோதர் பகுதியில், புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை, நேற்று திறந்து வைத்துள்ளார். அதன் பின் […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பொருட்கள் அனைத்தும் இனி ரேஷன் கடைகளில்…. அமைச்சர் நாசர் வெளியிட்ட தகவல்…!!!!!!

ஆவின் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்  என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழக  சட்ட சபையில் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீது எம்எல்ஏக்கள் விவாதம் நடத்தி உள்ளனர். அவர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் சமரச பேசியபோது, திமுக தேர்தல் அறிக்கையின் படி ஆவின் பால் விலை குறைக்கப்படும் என உறுதி அளித்தபடி பதவியேற்ற நாள் முதலே ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் முதலமைச்சர் குறைத்துள்ளார். மேலும் 2 கோடிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பால் விலை, பஸ் கட்டணம் உயர்கிறதா?…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!!

தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அதிக சம்பளம் கேட்பதால் பால் விலை, பேருந்து கட்டணம் சிறிதளவு உயரலாம் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாக தகவல் வெளியாகியது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, பால் விலை, பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார். இந்த விலை உயர்வை நாங்கள் திணிக்கவில்லை. அந்தந்த காலக்கட்டங்களுக்கு ஏற்ப விலை உயர்வது இயல்பான ஒன்றே என்று கூறினார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஷாக்!…. பால் & தயிர் விலை உயர்வு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் 4 தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. அதன்படி பால் மற்றும் தயிரின் விலையை ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.66 வரை விற்கப்படும். மூலப்பொருட்கள் மற்றும் கொள்முதல் விலை உயர்வே பால் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்…. மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!!

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி உலகின் பால்  பண்ணைகளிலிருந்து சுமார் 730 மில்லியன் டன்கள், 260 மில்லியன் கறவைப் பசுக்களிடமிருந்து பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகளவில் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். உலகின் மொத்த பால் உற்பத்தி இந்தியாவின் பங்களிப்பு 18.5% ஆகும். இந்நிலையில் தற்போது  பால் உற்பத்தியில் இந்திய முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தாய்ப்பால் குடித்த குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலரான விஜயகுமார் தன் மனைவி பிரியதர்சினியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர்களின் 6 மாத பெண் குழந்தைக்கு தாய் பிரியதர்சினி பால் ஊட்டும் போது, குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் குழந்தையை மீட்டு சென்னை எழும்பூரிலுள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் நுரையீரலில் தாய்பால் ஒன்று சேர்ந்து கட்டியிருந்ததால் மூச்சு […]

Categories
தேசிய செய்திகள்

மாடுகளுக்கு சாக்லேட் கொடுங்க நிறைய பால் தரும்… மத்தியபிரதேச பல்கலைக்கழக ஆய்வு முடிவில் தகவல்…!!

மத்தியபிரதேச மாநில பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வில் சாக்லேட் கொடுத்தால் மாடுகள் அதிக அளவில் பால் சுரக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் உள்ள கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மாடுகளுக்கு கொடுப்பதற்காக சாக்லேட் ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த சாக்லேட்டில் பல்வகை வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அடங்கியுள்ளன. கால்நடை தீவனம் மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றிற்கு மாறாக இந்த சாக்லேட்டை நாம் கொடுக்கும் போது கால்நடைகள் அதிக அளவில் பால் சுரப்பது தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

பால் கொள்முதல் விலை உயர்வு… வெளியான தகவல்…!!

பசும்பாலின் கொள்முதல் விலை ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 32 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் பசும் பாலின் கொள்முதல் விலை வருவாங்க ஒரு லிட்டருக்கு ரூபாய் நான்கு உயர்த்தப்பட்டு ரூ.32 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 6 உயர்த்தப்பட்டு ரூ. 41 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையை லிட்டர் ரூபாய் 6 லிருந்து 3 […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி, இருமலுக்கு இதமாக இருக்க… பால்ல இத மட்டும் கலந்து சாப்பிடுங்க… அதிசய நன்மைகள் கிடைக்கும்…!!

மிளகில் என்னென்ன மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உள்ளன என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மருத்துவ குணம் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது உடலில் உண்டாகும் […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்…. பாலுடன் மறந்து கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க…. உயிருக்கே ஆபத்து…..!!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் சில உணவுகளை முறை தவறி சாப்பிடுவது உடலின் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதன்படி பால் ஆரோக்கியத்திற்கு நல்லது. அது […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்க தினமும் குடிக்கும் பாலில்…. இனிமே இதையும் சேர்த்துக்கோங்க…. அவ்வளவு நல்லது….!!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். இதனையடுத்து தினம் தோறும் நாம் பால் குடிப்பதால் அதிக அளவு சத்துக்கள் கிடைக்கும். பாலில் உள்ள நன்மைகள் பற்றி நாம் அனைவரும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலில் மொத்தம் எத்தனை வகை இருக்கு…? அதில் எந்த வகை பால் குடிப்பதற்கு சிறந்தது…!!

எல்லோரும் காலையில் எழுந்தவுடன் கடைக்குச் சென்று முதலில் வாங்குவது பால் தான். அதில் எந்த வகை பால் நல்லது என்பதை குறித்து தெரிந்து கொள்வோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  பால் அன்றாட குடிக்கிறார்கள். ஏன்னெனில் இதில்  ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. கடைகளில் பலவிதமான பால் பாக்கெட் கிடைக்கின்றது. அதில் எது நல்லது எது கெட்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், கொழுப்பு போன்ற அனைத்து நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆகும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலை மீண்டும் மீண்டும் கொதிக்க விடக்கூடாது… ஏன் தெரியுமா..? அறிவியல் கூறும் காரணம் இதோ…!!

பாலை அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது ஏன் தெரியுமா ? அறிவியல் கூறும் காரணத்தை பற்றி நாம் இதில் பார்ப்போம். பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது பால். இதில் பல வைட்டமின்கள் சத்துக்கள்  உள்ளது.  ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் பாலின் முழு நன்மைகளையும் […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை நிற ஆறு…. பால் போன்ற சுவை…. ஆச்சரியத்தில் மக்கள்….!!!

இங்கிலாந்தில் டுலைஸ்  என்ற ஆற்றுப்பகுதியில் டேங்கர் லாரி பால் ஏற்றி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கிழக்கு வேலஸ் நகரில் கார்மர்தென்ச்ரிங் என்ற பகுதியில் டுலைஸ் என்ற ஆறு ஓடுகிறது. அந்தப் பகுதியில் பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சாலையை கடந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்திற்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்த பால் அனைத்தும் ஆற்றில் கலந்ததுவிட்டது . ஆகையால் ஆறு முழுவதும் வெள்ளை நிறமாக மாறி […]

Categories
லைப் ஸ்டைல்

இனிமே பாலில் இதை சேர்த்து குடிங்க… எந்த நோயுமே வராது… குழந்தைகளுக்கு தவறாமல் கொடுங்க…!!!

தினமும் குடிக்கும் பாலில் இவற்றையும் சேர்த்து குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். இதனையடுத்து தினம் தோறும் நாம் பால் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இரண்டு கிளாஸ்க்கு அதிகமா பால் குடிக்காதீங்க… உயிருக்கே ஆபத்து… ஆய்வுக்கூறும் தகவல்..!!

பால் அதிகமாக குடிப்பதால் சில பக்க விளைவுகள் வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து தெளிவாக இதில் பார்ப்போம். ஸ்வதீஸ் அறிவியல் ஆய்வாளர் கார்ல் மைக்கேல்சன் பால் குடிப்பது குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்த ஆய்வில் நாம் குறைந்த அளவு பாலை குடித்தால் போதுமானது. அதிக அளவு சக்தியை நமக்கு அளிக்கும்.  பால் நம் வாழ்வின் முக்கியமானதாக மாறிவிட்டது. இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளதால் நாம் அனைவரும் பாலை உட்கொள்கிறோம். பாலின் சுவை தான் […]

Categories
லைப் ஸ்டைல்

நாம் தினமும் குடிக்கும் பால் தூய்மையானதா?… ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

நாம் தினமும் பயன்படுத்தும் பால் தூய்மையானது அல்லது கலப்படமான தான் என்பதை நாம் மிக எளிமையாக தெரிந்துகொள்ளலாம். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி ஆரோக்கியம் தரும் சத்தான உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியமானது பால். அந்தப் பாலில் சுத்தமான தண்ணீரை தவிர வேறு எதையும் நம்மால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“காலையில் டீ ,காப்பி, பாலில் இதை சேர்த்து குடிங்க”…. உடலில் நடக்கும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்..!!

காலையில் எழுந்தவுடன் டீ, காபியில் கசகசாவை சேர்த்து நாம் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதை பற்றி இந்த தொகுப்பி பார்ப்போம். கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றது அல்ல. இது மனதை அமைதிப்படுத்தி தூக்கத்தை வரவழைக்க மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டது. அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுப்பார்கள் . அளவற்ற பலன்களை கொண்ட மூலப்பொருள் உணவுகளுக்கு நல்ல நறுமணத்தை சேர்க்க கசகசா விதைகளை பயன்படுத்துவது வழக்கம். […]

Categories
லைப் ஸ்டைல்

இனிமே பாலில் இதை சேர்த்து குடிங்க… எந்த நோயுமே வராது… குழந்தைகளுக்கு தவறாம கொடுங்க…!!!

தினமும் குடிக்கும் பாலில் இவற்றையும் சேர்த்து குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். இதனையடுத்து தினம் தோறும் நாம் பால் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நாம் குடிக்கும் பாலில் பல வகை உள்ளது… அதில் எந்த வகை பால் சிறந்தது… படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

எல்லோரும் காலையில் எழுந்தவுடன் கடைக்குச் சென்று முதலில் வாங்குவது பால்.தான். நமக்கு எந்த வகை பால் நல்லது என்பதை குறித்து தெரிந்து கொள்வோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு டம்ளர் பால் அன்றாட குடிக்கிறார்கள். ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. கடைகளில் பலவிதமான பால் பாக்கெட் கிடைக்கின்றது. அதில் எது நல்லது எது கெட்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், கொழுப்பு போன்ற அனைத்து நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆகும். முன்னொரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் தினமும் 200 மி.லி பால் வழங்கப்படும்…. முதல்வர் அறிவிப்பு…. போடு செம…!!!

தமிழகத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி பால் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.   தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பாலில் பல வகைகள் இருக்கு…”அதில் எந்த வகை பாலை குடிப்பது”… வாங்க பாக்கலாம்..!!

எல்லோரும் காலையில் எழுந்தவுடன் கடைக்குச் சென்று முதலில் வாங்குவது பால்.தான். நமக்கு எந்த வகை பால் நல்லது என்பதை குறித்து தெரிந்து கொள்வோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு டம்ளர் பால் அன்றாட குடிக்கிறார்கள். ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. கடைகளில் பலவிதமான பால் பாக்கெட் கிடைக்கின்றது. அதில் எது நல்லது எது கெட்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், கொழுப்பு போன்ற அனைத்து நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆகும். முன்னொரு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

” பாலை ரொம்ப நேரம் கொதிக்க வைக்காதீர்கள்”… ஆபத்து ஏற்படும்… வெளியான தகவல்..!!

பாலை அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது ஏன் தெரியுமா ? அதை குறித்து இதில் பார்ப்போம். பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது பால். இதில் பல வைட்டமின்கள் சத்துக்கள்  உள்ளது.  ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் பாலின் முழு நன்மைகளையும் போய் விடும் என்கின்றனர் […]

Categories
லைப் ஸ்டைல்

பால் அதிகம் குடித்தால் ஆபத்து… ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

நீங்கள் தினமும் பால் அதிகமாக குடித்தால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். நம் உடலுக்கு அதிக சத்துக்களைத் தருவதில் முக்கியமான ஒன்று பால். அது ஊட்டச்சத்து மிக்கது. இதனை தினமும் குடித்தால் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கும். அதனால் எலும்புகள் மேலும் உறுதியாகும். தசைகள் வளர்ச்சி அடையும். ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக குடித்தால் ஆபத்து ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எதையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அமிர்தமும் நஞ்சு தான். […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பால் அதிகமா சாப்பிடாதீங்க…” இந்தப் பக்க விளைவுகள் எல்லாம் வருதாம்”… கவனமா இருங்க…!!

பால் அதிகமாக குடிப்பதால் சில பக்க விளைவுகள் வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து தெளிவாக இதில் பார்ப்போம். ஸ்வதீஸ் அறிவியல் ஆய்வாளர் கார்ல் மைக்கேல்சன் பால் குடிப்பது குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்த ஆய்வில் நாம் குறைந்த அளவு பாலை குடித்தால் போதுமானது. அதிக அளவு சக்தியை நமக்கு அளிக்கும். சர்வதேச அளவில் பால் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த அளவிற்கு பால் நம் வாழ்வின் முக்கியமானதாக மாறிவிட்டது. இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளதால் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“பாலை ரொம்ப நேரம் கொதிக்க வைக்கிறீர்களா”..? இனிமே அப்படி பண்ணாதீங்க… ஏன் தெரியுமா..?

பாலை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்கக் கூடாது ஏன் என்பதை குறித்து இதில் பார்ப்போம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பால். பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். இதில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. இவை உடலை வலிமையாக்க உதவுகிறது . ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் பாலின் முழு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பால்ல இதை சேர்த்து குடிங்க… அதிசய பலன் கிடைக்கும்..!!

மிளகில் என்னென்ன மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உள்ளன என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மருத்துவ குணம் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது உடலில் உண்டாகும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பால்ல இதை சேர்த்து குடிங்க… நல்ல பலன் கிடைக்கும்..!!

மிளகில் என்னென்ன மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உள்ளன என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மருத்துவ குணம் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது உடலில் உண்டாகும் […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை..!! பாலுடன் இது வேண்டாம்… நஞ்சாகும் ஆபத்து…!!

பொதுவாக எந்த உணவை சாப்பிட்டாலும் அதனுடன் வேறு ஒரு உணவை எடுக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் . அவ்வகையில் பால், இறைச்சி, மீன் போன்றவற்றை சாப்பிடும் போது அதனுடன் சேர்க்க கூடாதது எது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும், குளிர்ந்த தன்மை கொண்ட உணவுடன் வெப்பத் தன்மை கொண்ட உணவை சேர்ப்பதனால் வயிறு பாதிப்படையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் தற்போது பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் எது என்பது பற்றிய தொகுப்பு பாலுடன் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியும் ஒரு கிராமமா?… ஆச்சரியப்படவைக்கும் செயல்… காரணம் என்ன தெரியுமா?…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாலை விலைக்குக் கொடுக்காமல் இலவசமாக கொடுத்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியில் ஏலேகாவ் கவாலி என்ற கிராமம் இருக்கின்றது. இந்த கிராமத்தில் 90 சதவீத வீடுகளில் கால்நடைகள் இருக்கின்றன. ஆனாலும் இந்த கிராம மக்கள் பாலை  விற்பனைக்கு கொடுக்காமல் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த செயல் குறித்து அந்த கிராமத்தை சோ்ந்த ராஜா பாவு மன்டாடே கூறுகையில், ‘‘கிராமத்தின் பெயரான ஏலேகாவ் கவாலி என்றாலே பால்காரர்களின் ஊர் என்பது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கவனம் அவசியம்…!! பால் குடிக்கும் முன் இதையெல்லாம் சாப்பிடாதீங்க…!!

பால் அருந்தும் முன் சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள்: முள்ளங்கி: முள்ளங்கி சாப்பிட்டதும் பால் குடிக்கவே கூடாது. அவ்வாறு உட்கொண்டால் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இவ்விரண்டையும் ஒன்றாக உட்கொண்டால் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உளுத்தம் பருப்பு: உளுத்தம் பருப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு பின் பால் குடிக்க கூடாது. பருப்பு வகைகளை உட்கொண்டபின் பால் குடிப்பதால் அடிவயிற்று வலி, பாரம், வாந்தி போன்றவை ஏற்படும். இது தீவிரமடைந்தால் சிலசமயம் மரணத்தையும் சிறுவர்களுக்கு ஏற்படும். மீன்: […]

Categories
தேசிய செய்திகள்

 “அதிசயம்” பால் கொடுக்கும் ஆண் ஆடு….. இது தான் காரணம்….. மருத்துவர்கள் தகவல்…!!

ராஜஸ்தானில் ஆண் ஆடு ஒன்று நாள்தோறும் 250 மில்லி லிட்டர் பால் கொடுக்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. கருவில் இருக்கும்போது ஹார்மோன்களில் அல்லது உடலில் உள்ள ஏதேனும் செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது பிறப்பில் ஒரு வித்தியாசமான மாறுதல்களை உண்டாக்கும். உதாரணத்திற்கு இரட்டை தலையோடு விலங்குகள் பிறப்பது. இது விலங்குகளில் மட்டுமல்லாமல் மனிதர்களிடையேயும் இதே போன்ற மாற்றங்கள் கருவிலிருக்கும் போது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நடக்கும். அதற்காக அவர்களை வித்தியாச பிறவியாக கருத கூடாது. அந்த வகையில், ராஜஸ்தான் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலின் முழுமையான சத்துக்களை பெற இந்த நேரத்தில் பருகுங்கள்..!!

பாலை இரவு சாப்பிடுவது நல்லதா..? காலையில் சாப்பிடுவது நல்லதா..?என்று நாம் அறிந்திருக்க மாட்டோம் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைப்பதற்கு இவ்வாறு பாலை பருகுங்கள்.. பால் தண்ணியாக  இருக்கிறது என்று சிலர் வருத்தப்படுவார்கள். ஆனால் தண்ணீரை போல் இல்லாவிட்டால்தான் அதன் தரம் குறித்து சந்தேகப்பட வேண்டும். ஏனென்றால் பாலில் 87 % தண்ணீர்தான் இருக்கிறது, 13 % தான் இதர வேதிப்பொருட்கள், மீதம் 4% கொழுப்பு, 9 % புரதம், லாக்டோஸ் தாது உப்புக்கள் மற்றும் விட்டமின்கள் […]

Categories

Tech |